It was a pleasure to welcome the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay garu, in Vijayawada today. We had fruitful discussions on issues of mutual interest, particularly Chennai’s drinking water requirements through the Telugu Ganga Project and the ambitious Godavari–Cauvery river interlinking initiative.
Andhra Pradesh has already released 4.08 TMC of water to Chennai this year. Despite our own water constraints, we remain committed to supporting our neighbouring state, while balancing the needs of our people.
I firmly believe that water should be a source of cooperation, not conflict. With close coordination among states and the support of the Union Government, the Godavari–Cauvery river interlinking project can provide a lasting solution to water scarcity, transform agriculture and bring prosperity to lakhs of farmers across South India.
Together, we can turn shared water resources into shared prosperity.
@CMOTamilnadu
நாமக்கல் ராசிபுரம் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட திமுகவினர தட்டி கேட்ட தவெகவினரை வீடு வீடா துரத்தி சென்று பீர்பாட்டில வச்சு மண்டையை உடைத்து அராஜகத்தில் ஈடுபட்டு இருக்கானுங்க திமுகவினர்😡
@CMOTamilnadu@TVKVijayHQ
அருள்மிகு சங்கையா கோயிலுக்கு நிழற்குடை... தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை தனது சொந்த செலவில் நிறைவேற்றிய அமைச்சர் நிர்மல் குமார்..
#Madurai | #Temple | #NirmalKumar | #PolimerNews
🔴தெளிவான விளக்கம்.
1. என்எல்சிலிருந்து வரவேண்டிய மின்சாரம் வரவில்லை.
2. காற்றாலை மூலம் எதிர்பார்க்கப்பட்ட மின்சாரமும் கிடைக்கவில்லை.
பல மாநிலங்களில் மின் தடையை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்கள். தமிழ்நாடு குறுகிய கால டெண்டர் மூலம் மின் தேவையை பூர்த்தி செய்ய முனைகிறது.
గౌరవ ముఖ్యమంత్రి శ్రీ నారా చంద్రబాబు నాయుడు తో నేడు తమిళనాడు ముఖ్యమంత్రి శ్రీ జోసెఫ్ విజయ్ భేటీ అయ్యారు. తమ నివాసానికి వచ్చిన తమిళనాడు సీఎం ను మంత్రి శ్రీ నారా లోకేష్ సాదరంగా ఆహ్వానించారు. ఈ కార్యక్రమంలో మంత్రులు శ్రీ పీ నారాయణ, శ్రీ నిమ్మల రామానాయుడు, ఎంపీ శ్రీ మాగుంట శ్రీనివాసరెడ్డి కూడా పాల్గొన్నారు.
@ncbn@CMOTamilnadu
நமது மாநிலத்திற்குத் "தமிழ்நாடு" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பதை முதன்மைக் கோரிக்கையாக முன்வைத்து, அறவழியில் 76 நாட்கள் உறுதியான உண்ணா நோன்பிருந்து தன் இன்னுயிரைத் தியாகம் செய்த ஒப்பற்ற தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் நினைவு நாளில் அவருக்கு எனது வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.
தனது கொள்கையிலும், தமிழ் மண்ணின் தன்னாட்சிப் பெருமையிலும் எள்ளளவும் விட்டுக்கொடுக்காமல், உயிரைவிடத் தமிழினத்தின் அடையாளமே பெரிது என நிரூபித்த அவரது இணையற்ற உயிர்த்தியாகம் தமிழக மற்றும் இந்திய வரலாற்றுப் பக்கங்களில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
தமிழ்நாட்டின் தனித்துவத்தையும், தமிழர் உரிமையையும் காக்க தியாகி சங்கரலிங்கனார் அவர்கள் கொண்ட உறுதியும், அவரின் தியாகமும் என்றும் நமக்கு வழிகாட்டட்டும்!
விஜய் அண்ணா.. THANK YOU.. !! சிவகாசி அரசு கல்லூரி மாணவ, மாணவியர் பயனடையும் வகையில் புதிய வெற்றிப்பயண சேவையை துவக்கி வைத்து பேருந்தில் பயணித்த அமைச்சர் கீர்த்தனா.. பேருந்து சேவை வழங்கிய தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த மாணவிகள்..
#Virudhunagar | #Minister | #Keerthana | #GovtBus | #Students | #GovtBus | #PolimerNews
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தலைவர் தளபதி அவர்களின் ஆசியுடனும், மாண்புமிகு அமைச்சர் அண்ணன் திரு. ஆனந்த் ஐயா அவர்களின் ஆலோசனையின்படியும், மாண்புமிகு அமைச்சர் அண்ணன் திரு. ராஜ்மோகன் அவர்களின் அறிவுறுத்தலின்படியும், இன்று (12/10/2026, திங்கட்கிழமை), தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள பிரபல பின்னணிப் பாடகரும், நாட்டுப்புறக் கலைஞருமான கலைமாமணி அண்ணன் திரு. புஷ்பவனம் குப்புசாமி அவர்களை நேரில் சந்தித்து, சால்வை அணிவித்து எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன். மேலும், திருமதி அனிதா குப்புசாமி அவர்களுக்கும் சால்வை அணிவித்து வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டேன்.
தமிழகத்தின் பாரம்பரியக் கலைகள், நாட்டுப்புற இசை மற்றும் கலை மரபுகளைப் பாதுகாத்து, அவற்றை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதோடு, கலைஞர்களின் வளர்ச்சிக்கும் தமிழ்க் கலை உலகின் மேம்பாட்டிற்கும் அவர்கள் தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை வழங்கிட எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
11.10.2026 அன்று அதிகாலை சுமார் 02:30 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீட்டு மின் இணைப்புகளின் 2 முதன்மைச் சுவிட்ச் உருகிகளையும், 6 வெட்டு உருகிகளையும், 1 தெருவிளக்கு உருகியையும் அகற்றிச் சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து அதிகாலை 05:15 மணியளவில் தெரியவந்ததைத் தொடர்ந்து, அகற்றப்பட்ட உருகிகள் மீண்டும் பொருத்தப்பட்டு, அனைத்து நுகர்வோர்களுக்கும் மின்விநியோகம் சீராக வழங்கப்பட்டு வருகிறது
பீஸ் கேரியர்களை திருடும் மர்மநபர்..!
இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் மின் கம்பங்களில் இருந்த பீஸ் கேரியர்களை திருடிச் சென்ற அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்.
கண்டிப்பா திருட்டு திமுக வோட வேளையா தான் இருக்கு 💯
#Nagarkovil