மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மாநிலம் உருவான இந்நன்னாளில், நம் தமிழகத்தின் தனிப்பெருமைகளையும், வரலாற்றுச் சிறப்புகளையும் போற்றி மகிழ்வதோடு, அனைவருக்கும் தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாய்மொழியாம் தமிழைக் காக்கவும், தமிழர் வாழும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கவும் போராடிய தியாகிகளின் வரலாறு தமிழினத்தின் உரிமை உணர்வுக்கும், ஒற்றுமைக்கும் என்றென்றும் வழிகாட்டியாகத் திகழும்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நன்னாளில், அன்னைத் தமிழுக்கு நாளும் புகழ் சேர்த்து, தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் பேணிக் காத்து, நமது மாநிலத்தின் பெருமைகளைத் தொடர்ந்து நிலைநிறுத்திட உறுதியேற்போம்!
#CMJosephvijay
#தமிழ்நாடு_நாள்
7 years of “Cup-u Mukkiyam Bigil-u” 🏆
The whistles, the celebrations and the theatrical verithanam remain a phenomenon! ❤️🔥
#7YearsOfBigil
The Hon’ble Chief Minister @actorvijay Sir
A @Atlee_dir film
A @arrahman musical
#Bigil
திரைப்படம் வெளியாகி முதல்வாரத்தில் அதிகம் வசூலித்த தமிழ் படங்களின் பட்டியலில் முதல்வர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 திரைப்படம் முந்தவில்லை என தகவல் வெளியாகியுள்ளது
#Leo#Jailer2#GOAT#TheGreatestOfAllTime#BoxOffice#TamilNaduBoxOffice #Kollywood #thanthitvcinema #thanthitv #தந்திடிவிடிஜிட்டல்
தமிழர்களின் பெருமையையும், தமிழர் கட்டடக்கலை மற்றும் நிர்வாகத் திறனின் மகத்துவத்தையும் உலகரங்கில் நிலைநாட்டிய மாமன்னர் இராஜராஜ சோழனின் 1041-ஆவது சதய விழா நன்னாளில் அவருக்கு எனது புகழ் வணக்கங்கள்!
ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக நிற்கும் தஞ்சைப் பெரிய கோயில் மூலம் தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் கட்டடக்கலைச் சிறப்பை உலகிற்குப் பறைசாற்றிய அவரது வரலாற்றுப் பெருமை என்றும் நிலைத்து நிற்கும்!
தமிழர் பெருமையைப் போற்றுவோம்! தமிழர் வரலாற்றையும், பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வோம்!
#CMJosephVijay
வன்மையான கண்டனங்கள்!
மேடை நாகரிகம் துளியும் இல்லாமல்
பெண்களை தரக்குறைவாகப் பேசிய திமுக தலைவருக்கும், எதிர்க் கட்சித் தலைவருக்கும், தமிழ்நாட்டு மக்கள் இடைத்தேர்தல் தோல்வி மூலமாகத் தண்டனை வழங்கி, தக்க பாடம் புகட்டினார்கள்.
நாகரிகம் இல்லாத நாராசப் பேச்சுதான்
திமுக மகளிர் அணிக்கும் வாடிக்கை என்பது சென்னை பொதுக்கூட்டத்தில் நிரூபணம் ஆகி இருக்கிறது.
தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட
மாண்புக்குரிய முதலமைச்சர் அவர்களை அவமதித்து, திமுக மேடையில் நின்றுகொண்டு,
நாக்கூசாமல் பேசியிருக்கிறார் திமுக மகளிர் அணிப் பெண்மணி ஒருவர்.
அருகில் அமர்ந்திருந்த சென்னை மேயர் பிரியா இந்த நாராசப் பேச்சைக்கேட்டு குதூகலித்து சிரிக்கிறார்.
மேடையில் அமர்ந்திருந்த திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி MP இந்த இழிவான பேச்சுக்கு சிறு எதிர்ப்பைக்கூட காட்டாமல் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருக்கிறார்.
'"தேர்தலில் தோற்ற விரக்தி உங்களுக்கு இருக்கலாம். அதற்காக ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரைத் தரக்குறைவாகப் பேசுவதும், அதை மேடையில் நின்று ரசிப்பதும் எந்த வகையான அரசியல் பண்பாடு?"
ஒரு பெண்ணாக அரசியல் மேடையில் நிற்பது மட்டும் பெருமையல்ல - பொதுவாழ்வில் கண்ணியத்தையும் பொறுப்பையும் காப்பதில்தான் பெண்களின் உண்மையான பெருமை இருக்கிறது.
கனிமொழி MP அவர்களே, மேயர் பிரியா அவர்களே, உங்கள் முன்னிலையில் நடந்த தரம் கெட்ட பேச்சை நீங்கள் கண்டிக்கப் போகிறீர்களா, இல்லை மௌனமாகக் கடந்து செல்லப் போகிறீர்களா?
இந்த கள்ள மவுனத்தின் மூலமாக, நீங்களும் திமுக வின் ஆபாச - அநாகரிக DNA கொண்டவர்கள்தான் என்பதை நிரூபிக்கப் போகிறீர்களா?
தமிழ்நாட்டு மக்கள்,திமுக வினரின் ஆபாச - அநாகரிக பேச்சுக்களை உற்று கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இனி வரும் எல்லா தேர்தல்களிலும் அநாகரிக திமுக வுக்குத் தோல்வியைத் தான் பரிசாக வழங்குவார்கள்.
நம் வாழ்வின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்கும் கருவிகள், வாகனங்கள் மற்றும் நாம் செய்யும் தொழில் என அனைத்தையும் இறைவனாகப் போற்றி, உழைப்பின் உயர்வையும், தொழிலின் மேன்மையையும் போற்றும் ஆயுத பூஜை நன்னாளையும், கல்வி, கலை, தொழில் என புதிதாகத் தொடங்கும் அனைத்து முயற்சிகளையும் சிறக்கச் செய்யும் வெற்றித் திருநாளாம் விஜயதசமி நன்னாளையும் கொண்டாடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்திருநாட்கள், அனைவரின் வாழ்விலும் புதிய நம்பிக்கையையும், வளத்தையும் கொண்டு சேர்க்கட்டும்! நன்மைதரும் புதிய முயற்சிகளை முன்னெடுத்து, கல்வியிலும், தொழில் வளர்ச்சியிலும் மேன்மையுற்று, வெற்றித் தமிழகத்தைப் படைத்திடுவோம்!
ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கட்டும்! அனைவரது வாழ்விலும் நலமும், வளமும் பெருகட்டும்!
#CMJosephVijay
DMK tenure: “அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்.”
TVK tenure: “மண் அள்ளிப் போட்ட முதல்வர் விஜய்.”
Hey @PttvNewsX@pttv_tweets your bias is not even subtle anymore, sack your digital team, it’s high time.
இன்று (13.10.2026) ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயவாடாவில் நடைபெற்ற ‘விஜயவாடா உத்சவ்’ நிகழ்ச்சியில், மாண்புமிகு ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் திரு.என்.சந்திரபாபு நாயுடு அவர்களுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தார்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru C.Joseph Vijay, graced the ‘Vijayawada Utsav’ held in Vijayawada, Andhra Pradesh, today (13.10.2026), in the presence of Hon’ble Chief Minister of Andhra Pradesh, Thiru N.Chandrababu Naidu.
#CMJosephVijay
It was a pleasure to welcome the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay garu, in Vijayawada today. We had fruitful discussions on issues of mutual interest, particularly Chennai’s drinking water requirements through the Telugu Ganga Project and the ambitious Godavari–Cauvery river interlinking initiative.
Andhra Pradesh has already released 4.08 TMC of water to Chennai this year. Despite our own water constraints, we remain committed to supporting our neighbouring state, while balancing the needs of our people.
I firmly believe that water should be a source of cooperation, not conflict. With close coordination among states and the support of the Union Government, the Godavari–Cauvery river interlinking project can provide a lasting solution to water scarcity, transform agriculture and bring prosperity to lakhs of farmers across South India.
Together, we can turn shared water resources into shared prosperity.
@CMOTamilnadu
Had the most beautiful time with the dearest Thalapathy @actorvijay Sir.
Even after a long day he received us with so much love and shared such personal insights into life, work and the world.
One meeting and sir is already a favourite ❤️
Until next time,
My love and respect.
Vijay Deverakonda :)
After such a long time went to meet @actorvijay sir. ❤️😁
From fangirling him for longer than I can remember to having the opportunity to work with sir to today admiring him for the Chief Minister he is!
His journey is nothing short of incredible! 🔥❤️
Biggest love and best wishes to you always sir! ❤️❤️