@Srividhya_Hari@mrithulaM அந்த அறிவு இல்லாதவன் தான் கொளத்தூரில் ஆப்பு வைத்திருக்கிறான். உங்கள் அறிவு எங்கே போனது? உங்கள் அறிவைக் கொண்டு ஏன் அங்கே வெற்றி பெற முடியவில்லை? 🤣🤣🤣
பெட்ரோல் போட போகும் போது நாலஞ்சு பம்ப் இருக்க பங்க்ல நாம போய் நிக்குற லைன் ரொம்ப மெதுவா போற மாதிரி இருக்கும். பக்கத்து லைன் வேகமா போறமாதிரி தோனும். நாம அவசரப்பட்டு அந்த லைன்ல மாறி நிக்குறப்ப தான் நம்ம லைன்ல கடகடனு 2 வண்டி மூவ் ஆகும். நாம மாறி நின்னு புது லைன்ல ஜிபே நெட்வொர்க் கிடைக்கலனு ஒருத்தன் லேட் ஆக்க ஆரம்பிச்சி இருப்பான். திரும்ப பழைய லைனுக்கே போலாமானு யோசிக்குறப்ப "வேணாம் நாம போற லைன் விளங்காம போய்டுது. நாம என்ன ஆனாலும் இங்கயே நிக்கலாம்" னு முடிவெடுப்போம். இப்ப இந்த பொண்ணும் அப்படி ஒரு மனநிலைல தான இருக்கும் 😹😹🤣🤣
@suryaxavier1@rakstwitz உண்மைதான். தமிழ்நாட�� இவ்வளவு கேடுகெட்டு போனதற்கு கலைஞர் மூன்று பொண்டாட்டியை கட்டிக் கொண்டது கொண்டதுதான் காரணம். அதேபோல் உன்னைப் போன்ற ஒரு மானங்கெட்ட ஈத்தரை உருவாவதற்கும் காரணம் அந்த கலைஞர் தான்.
இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மறைவை ஒட்டி அவரின் உடலுக்கு மரியாதை செலுத்தினார் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள்.
மேலும் அரசு சார்பில் ��வரின் திரையுலக பங்களிப்பை போற்றும் விதமாக அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்ய ஏற்பாடு.
#RIPbarathirajaSir
இப்பலாம் யார் ச���ர் சாதி பாக்குறா…
இப்பலாம் எங்க சார் அந்த பிரச்சன இருக்கு…எப்பயோ நடந்தத பத்தி இப்ப ஏன் சார் பேசனும்னு சொல்கிற அறிவார்ந்தவர்களே….
இதோ உங்களுக்கான மற்றுமொரு பதில்…
ஆம் எங்கும் எதிலும் என்றும் உண்டு தீண்டாமை…
#JusticeForKavin