இது எந்த வகைல சரின்னு இப்படி பன்றாங்கன்னு ஒன்னும் புரியல
எங்களுக்கு சொந்தமான இடத்தில குலதெய்வம் கோயில் இருக்கு அங்க எங்க குடும்பம் வம்சாவழி மட்டும் தான் போவோம் காது குத்து எந்த நல்லது நடந்தாலும் ஏன் எங்க குடும்பத்தில யாராவது செத்தாலும்
#StopHatredAgainstVanniyars வன்னியர் சமூகத்தின் இழப்புகளை என்றுமே எந்த ஊடகங்களும், ஊடக நெறியாளார்களும் வெளி காட்டியதில்லை. கடைசியாக கொல்லப்பட்ட தங்கை சரஸ்வதி கொலை வரை. ஏன் இந்த வன்மம்? என்று தீருமோ? வன்னியகுலக்ஷத்ரிய சமூகமே விழித்துக்கொள்.
ஆந்திரத்தில் ஜெகன்ரெட்டி சொன்னதை ���ெய்கிறார்; சொல்லாததையும் செய்கிறார். ஆனால், இங்குள்ள ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகள் குறித்து எதையும் சொல்ல மறுக்கிறார்கள். சொன்னாலும் அதை கண்டு கொள்வதில்லை..... செய்யவும் மறுக்கிறார்கள்!
#JaganMohan #Andhra
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர் சமுதாயம் உட்பட மொத்தம் 108 சமுதாயத்திற்கு 20 விழ���க்காடும், மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 2 விழுக்காடும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
#தியாகிகள்தினம்