பரந்தூர் விமான நிலையத்திற்கு தேவையான 5,746 ஏக்கரில் ஏறத்தாழ 90% நிலங்களை கையகப்படுத்திவிட்டோம்.
பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் ஒரு கிராமத்தைத் தவிர பலரும் இதனை ஏற்று, இழப்பீட்டு தொகையும் வாங்கிவிட்டனர்.
இப்போது திட்டத்தை கைவிட்டு, ��ையகப்படுத்திய நிலங்களை என்ன செய்யப் போகிறீர்கள்?
நிலம் கையகப்படுத்தல் சட்டப்படி, எந்த நோக்கத்திற்காக நிலம்| எடுக்கிறீர்களோ, அதற்காகத்தான் பயன்படுத்த வேண்டும். இழப்பீடு பெற்று நிலத்தைக் கொடுத்த மக்களுக்கு நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்?
அங்கு வேறு திட்டம் உள்ளது என்றால், அப்போது நீங்கள் கூறும் சூழலியல், விவசாயிகள் பிரச்னை தீர்ந்துவிடுமா?
முன்னாள் நிதித்துறை அமைச்சர் @TThenarasu அவர்கள்
பாஜக கூட கூட்டணி வைக்கப்போற so called திமுகவுல இருக்குற ஆ ராசா, "கொடுங்கோல் ஆட்சியை நடத்துகிறது பாஜக"னு சொல்றாப்ல.
ஆனா, பாஜகவ தன்னோட கொள்கை எதிரியா வச்சிருக்கிற கட்சி இதுவரைக்கும் typoவாக்கூட அந்த பேர லெட்டர் பேடுல சேர்க்க மாட்டேங்குது.
அட��லீஸ்ட் , கபீம் குபாம், கும்பி கம்பான்னு போஸ்ட் போடற அந்த ஐடிவிங்க் அக்கௌண்ட் ஆவது எதுனா பாஜகவ கண்டிச்சு எழுதலாம்.
Former Deputy Chief Minister and @Udhaystalin delivered a powerful speech 🔥at the Ban NEET protest, stating that #NEET has #denied_equal_opportunities to thousands of deserving students, particularly those from rural areas, government schools, and economically weaker families.
He argued that Tamil Nadu's
long-standing education model had successfully produced skilled doctors without a centralized entrance examination and criticized NEET for promoting inequality by favoring students who can afford expensive coaching.
He reaffirmed his commitment to securing a NEET exemption for Tamil Nadu, urged the Union Government to respect the state's educational rights, and called on students and the public to continue the democratic struggle for social justice and equal access to medical education. .
#DMK
#BanNeet
#WATCH | "We are With You.."
நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, அவர்களிடையே உரையாற்றிய கனிமொழி எம்.பி.
#SunNews | #DelhiProtest | #NEET | @KanimozhiDMK
தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது பாசிசம் எனில், தமிழ்நாட்டில் அறவழியில் போராடிவரும் மாணவர்களை காவல்துறை மூலம் அடித்து, இழுத்து செல்வது, குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்வது எல்லாம் பாயாசமா @TVKVijayHQ ?
ஆட்சி, அதிகாரம், பதவியை வைத்துக்கொண்டு டெல்லி பாஜகவின் மினி வெர்ஷனாக இயங்கிக்கொண்டிருக்கும் இந்த பாசிச த.வெ.க அரசு அராஜக வழியில் - குரூர வெறியல் செயல்படுவதை அடியோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்!