Some icons are living textbooks, teaching us about leadership, success, and legacy. Extraordinary yet human and approachable, they inspire and guide us. India has lost a true son and champion. Rest in peace, Ratan ji 🌹
"பிறக்கும் போதே இறக்கைகளுடன் பிறந்த
பறவை போன்றது மனது. அதைப் பறக்கக் கூடாது என்று எப்படிச் சொல்வது?"
- பிரபஞ்சன்
எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின் நினைவு தினம் இன்று 🙏
A non-Newtonian fluid is a fluid that does not follow Newton's law of viscosity, that is, it has variable viscosity dependent on stress. In non-Newtonian fluids, viscosity can change when under force to either more liquid or more solid.
History - in #SriLanka and elsewhere - teaches us this sort of relentless attempt at religious-cultural-ethnic re-engineering in the north/east will not end well. Lots of matches being lit in a very dry area with no firefighters in sight.
தேங்கிய அண்டத் திமையோர் சிறைவிடச் சிற்றடிக்கே
பூங்கழல் கட்டும் பெருமாள் கலாபப் புரவிமிசை
தாங்கி நடப்ப முறிந்தது சூரன் தளந்தனிவேல்
வாங்கிய னுப்பிடக் குன்றங்க ளெட்டும் வழிவிட்டவே.
ஒவ்வொரு முறை நாங்கள் இடம்பெயரும் போதும் ஆசையாக கட்டிய வீடுகளும் வாழ்க்கையும் மீண்டும் மீண்டும் உடைந்தது ஆனால் நாங்கள் ஒவ்வொரு முறையும் மீண்டெழுந்தோம்!!
#Vanni#Mullivaikkal