ஆதித்தமிழர் ஊருக்குள் வரக்கூடாது.சேரிகளிலேயே இருக்க வேண்டும் என்பதற்கும், ஆதித்தமிழர் பொதுத்தொகுதிகளில் நிற்காது தனி���்தொகுதிகளிலேயே நிற்க வேண்டும் என்பதற்கும் என்ன வேறுபாடு?
ஆதித்தமிழரை பொதுத்தொகுதியில் நிறுத்துகிறது #நாம்தமிழர். திருமாவுக்கே தனித்தொகுதியைத்தான் தருகிறது திமுக
வெறும் ஒரு நிமிடத்தில் நீர் நிலைகள் பாதுகாப்பு தொடர்பான Corporateகளை கதி கலங்க வைக்கும் பேச்சு. இருப்பதை சீரமைக்க தேவையான நிர்வாக ஆளுமைமிக்க வேட்பாளர் என்றால் அது காளியம்மாள் தான்.