A single Indian state doing more than a whole country, that tells you how strong the growth has been.
And most importantly, NO BJP.
#ஸ்டாலின்_தொடரட்டும்#தமிழ்நாடு_வெல்லட்டும்
இந்த தேர்தல்ல கவனிச்சீங்கனா?
ரோடு சரியல்லை
Bus stand கட்டலை
ரோடுல மேம்பாலம் கட்டலை
கால்வாய் சீரமைக்கல
மழைநீர் சேகரிப்பு பண்ணல
மழை பெய்தால் தண்ணி நிக்குது
மின்சாரத் தடை
அரசுப் பள்ளிகளின் தரம்
மருத்துவமனைகளின் தரம்
இந்த போல அடிப்படை தேவைகளை பிரச்சனைகள யாருமே பேசலை. காரணம் என்னனா அந்த பிரச்சனைகள் பெரும்பாலான இடங்களில் தீர்த்து வைக்கப்பட்டிருக்கு.
இப்ப எல்லாரும்
NEET ஒழிப்போம்னு சொன்னீங்களே என்னாச்சு?
மசோதா நகலை எரிச்சா அவங்க பின் வாங்கிடுவாங்களா?
மும்மொழிக் கொள்கை எப்படி சமாளிப்பீங்க?
கேசு விலையை குறைப்பீங்களா?
இப்படி அடுத்த கட்டத்துக்கு போய்ட்டாங்க. இதை அவங்க குறையா சொன்னாலும் சரி உரிமையா கேட்டாலும் சரி. இந்தளவுக்கு தமிழ்நாட்டோட தரம் உயர்ந்ததற்கு 5 ஆண்டு திமுக ஆட்சி காரணமாயிருக்குல அது போதும்.
சிந்திப்பீர் வாக்களிப்பீர்!
#உதயசூரியன்
#ஸ்டாலின்_தொடரட்டும்
#VoteForDMK