அதுவும் குறிப்பாக பாதிக்கப்பட்டவன் எந்த சாதி என்று பார்த்து அவனுக்கு குரல் கொடுப்பது போல் இங்கு தங்களை விளம்பரப்படுத்திக் கொள்பவர்கள் தான் அதிகம் ...
இவர்களின் நோக்கம் சாதி ஒழிய வேண்டும் என்பதல்ல சாதியை சொல்லி அரசியல், விளம்பரம் , வியாபாரம் , செய்வது மட்டுமே ...
நாங்குநேரி பிரச்சனையும் கூத்தாடிகள் புலம்பலும் ..
சாதிய வன்முறை அனைத்துமே ஒடுக்கப்பட வேண்டியதுதான் ஆனால் இங்கு சாதி வன்முறைக்கு போராடுபவர்கள் சாதி பார்த்து தான் போராடுவோம் என்ற மனநிலையில் உள்ளார்கள் பிறகு எப்படி இந்த நிலை மாறும் ...
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த பிரச்னையை தி.மு.க. அரசு சரியான முறையில் கையாளாததால் அந்தப் பகுதியில் வன்முறை வெடித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. (1/3) @CMOTamilnadu
தஞ்சை மாவட்டம் திருவலஞ்சுழி - சுவாமிமலை போகும் வழியில் ஒர் பழங்கால சத்திரத்தை கண்டேன். மிகவும் பழங்காலத்தை சேர்ந்தது..
பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிசம் இவையெல்லாம்....❤❤❤
#ஆங்கிலேயனை நாட்டைவிட்டு அடித்துவிரட்ட மண்ணின் மைந்தர்களாகிய மருது சகோதரர்களுக்கு ஆதரவாக படை திரட்டி எதிர்த்த ஒரே காரணத்திற்க்காக பாகனேரி,பட்டமங்கல நாட்டு பகையை உருவாக்கி குளிர் காய்ந்த ஆங்கிலேயன்,
உண்மை வரலாறு ஒருபோதும் உறங்காது...
#1801_ஜம்புத்தீவுபிரகடனம்
~ ஆக மொத்தத்துல இது #lockdown க்கு விட்ட லீவு மாதிரி இல்லடா...
வீட்ட ஓட்டட அடிக்கிறதுக்கும், பழைய பாத்தரத்த கழுவி வைக்கறதுக்கும் விட்ட லீவு மாதிரி இருக்கு 🤦🏽♂️🤦🏽♂️..
~எங்க மச்சா இருக்க???
பொங்கல் பரிசு வாங்கிட்டு மினி
பஸ்'க்கு வெயிட் பண்ணிட்டு
இருக்கேன்'டா....
பொங்கல் காசு கொடுக்குறேன்னு சொல்லி ஏமாத்திட்டானுக daaw!!😔
#கொற்றவை#பாலை நிலத்தின் கடவுள், தமிழ் கூறும் ஐந்து
#திணை களில் பாலைத் திணையும்
ஒன்று நமது தமிழகத்தில் பாலை என்று வழங்கப்படும் திணை மழையின்றி வறண்டு நிற்கும் #மருதமும்#முல்லை#குறிஞ்சி நிலங்களை #பாலை நிலங்கள்
ஆகும்.#கொற்றவை பற்றி நமக்கு தொல்காப்பியம் முதல் தரவுகள்
கிடைக்கின்றன,