என்னவானது தமிழகத்தின் பிரச்சினைகள்? எப்போது எல்லாவற்றையும் தீர்க்கப் போகிறார்கள்? அதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லையே!
மக்களின் பிரச்சினைகளைக் கடிதங்களாய் பெற்ற அப்பெட்டிகள் எங்கே? அதனை எப்போது திறப்பார்கள்? சாவி தொலைந்துவிட்டதா? இல்லை! பெட்டியே தொலைந்துவிட்டதா?
(2/2)
திமுக தான் எல்லாவற்றையும் தீர்க்கும் மாமருந்து; தமிழகத்தின் அத்தனைப் பிரச்சினைகளுக்கும் திமுக ஆட்சியமைந்தவுடன் 100 நாட்களுக்குள் தீர்வு எட்டப்படும் என வானளவ அளந்தார்கள்.
50 நாட்களைக் கடந்துவிட்டோம். பாதி காலக்கெடு முடிந்துவிட்டது.
(1/2)
இராமநாதபுரம் மாவட்டம், மல்லல் கிராமப் பொதுக்கிணற்றின் பக்கவாட்டில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்குத் துயர்துடைப்பு உதவிகள் வழங்கவேண்டும்.
மெத்தனப் போக்கோடு இருந்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!
https://t.co/HGc4WYPk8o
You can hide the story but You can't hide the history💥💥💥 "மேதகு" @bs_value Premiere 🔥🔥🔥 ஜீன் 25 மதியம் 12.35 மணி முதல் Bs Value App-ல்.. #Methagu_in_Bsvalue#Methagu
நந்தினி, ஆனந்தன் கைது.டாஸ்மாக்கை மூடக்கோரி முதல்வர் ஸ்டாலின் வீட்டு முன்பு 23.6.21 போராட்டம் அறிவித்திருந்த நிலையில் நந்தினி,ஆனந்தன் 20.6.21 முதலே வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர். வீட்டுக்காவலை மீறி சென்னை புறப்பட்ட இருவரையும் மதுரை k.புதூர் போலிசார் கைது செய்தனர்-நிரஞ்சனா, குணா
11 மணிக்கு ஸ்டாலின் பதவி ஏற்க்கும் போது, 11:05 மணிக்கு ஆத்துக்குள்ள வண்டிய விடுங்க, எந்த அதிகாரி வந்தாலும் என்கிட்ட சொல்லுங்க நான் பாத்துக்குறேன்னு சொன்ன செந்தில் பாலாஜிய எப்போ அரெஸ்ட் பண்ணுவீங்க..🤔🤔
அறிக்கை: *ஊரடங்கினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக் குழுவினர், தேசிய மற்றும் தனியார் வங்கிகளில் பெற்றுள்ள கடன் தொகைகளை தமிழ்நாடு அரசே ஏற்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்* | நாம் தமிழர் கட்சி
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி