புரோக்கர் @SavukkuOfficial சொல்வதையெல்லாம் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள் !
அவன் சொல்லும் கதைகளை நம்பி, அவனது எதிரிகளை நீங்கள் குறிவைக்காதீர்கள். உங்களைத் தனது சுயநலத்திற்காகப் பயன்படுத்திக்கொண்டு, தனக்குத் தேவையானதைச் சாதித்துக்கொள்வதே அவனது நோக்கம்
மீண்டும் மீண்டும் சொல்கிறேன்🔥
இது ஸ்டாலின், எடப்பாடி ஆட்சி கிடையாது
ஏன், ஒரு படி மேல போய் சொல்கிறேன்…
இது கருணாநிதி ஆட்சியோ, அம்மா ஜெயலலிதா ஆட்சியோ கூட கிடையாது!
இது விஜய் ஆட்சி🥵🥵🥵
லஞ்சம் வாங்கினால் தப்பிக்க முடியாது
தவறு செய்தால் தண்டனை நிச்சயம்🔥🔥
இது மக்களுக்கான ஆட்சி, மக்கள் நலனில் சமரசமே கிடையாது💥💥
மரண தண்டனை என்பது தீர்வு அல்ல #SaveAnojan
இஸ்லாமியர் ஒருவர் சிவலிங்கத்தை பற்றி பேசியது தவறு அதற்கு அனோஜன் நபி பற்றி எழுதியதும் தவறுதான்
தவறு இருவர் மேல் உள்ளது அனோஜன் வீடியோ பதிவிட்டு மன்னிப்பு கேட்டுவிட்டார் இதற்கும் மேல் அவருக்கு மரண தண்டனை கொடுப்பது தவறான முன் உதாரணம் ஆகிவிடும்
மன்னிப்பு மனதார கேட்டுவிட்டார் இனியும் தண்டனை தேவையில்லை
மன்னிப்பது தான் இஸ்லாம் மார்க்கம்
உங்களால் முடிந்தால் உதவி செய்யுங்கள் @CMOTamilnadu@PMOIndia
புரோக்கரை பொளந்த bro வுக்கு வாழ்த்துக்கள் ❤️🔥❤️🔥
நேத்து ஒரு பக்கம்… இன்னைக்கு ஒரு பக்கம்… நாளைக்கு இன்னொரு பக்கம்னு வாயை வச்சே வாழ்க்கையை ஓட்டுவான் இந்த BROKER பையன்🤣🤣
இதுதான் புரோக்கரோட வாழ்க்கை👌👌
நடுநிலை… அடடா 🧐👌
#கண்ணன்: இடைத்தேர்தல் வெற்றி ஒன்னும் பெரிய வெற்றி இல்லை. விஜய் பிரச்சாரம் போக வேண்டி இருந்தது 🤷♂️
#தொகுப்பாளர்: கருணாநிதி 800 ஓட்டில் வெற்றி பெற்றாரே?
#கண்ணன்: அது வேற!
#தொகுப்பாளர்: MGR அவர்களே இடைத்தேர்தலில் தோற்றிருக்கிறாரே?
#கண்ணன்: அவர் பிரச்சாரத்துக்கே போகல 🤔
#கண்ணன்: காசு கொடுத்தாங்கனு கம்யூனிஸ்டே சொல்லிட்டாங்க
#தொகுப்பாளர்: மக்கள் காசு கொடுக்கலைனு சொல்றாங்களே?
#கண்ணன்: நாம போய் பாத்தோமா? 10 பேர் சொல்றதெல்லாம் எடுத்துக்க வேண்டாம். 🤦♂️
மெதுவா பேசினா மட்டும் மனசில் உள்ள வன்மம் தெரியாதா என்ன ⁉️
#TVK #Vijay
Thank you CM விஜய் அண்ணா
திமுக யார் என்பதும்
அதிமுக யார் என்பதும்
கம்யூனிஸ்ட் யார் என்பதும்
நாம் தமிழர் கட்சி யார் என்பதும்
மக்களுக்கு வெளிச்சம் போட்டு காமித்து விட்டீர்கள்
இவங்களோட வாக்கு வங்கி என்ன என்பதும் தெரிஞ்சு போச்சு
திமுக கூட எப்படி மறைமுக கூட்டணி இருக்காங்க என்பது தெரிஞ்சு போச்சு