மிக முக்கியமான பதிவு. Do read & RT 🙏
இந்த மாதிரி Herbalife supplements நீங்க எங்கையாச்சும் பாத்தாலோ அல்லது உங்கள MLM மூலம் விற்க பார்த்தாலோ, இதை முற்றிலுமா தவிர்க்க வேண்டும்.
இதன் பக்கவ்விளைவு பற்றி பல் வேறு நாடுகளில் ஆராய்ச்சி செய்துள்ளனர்.
Pls avoid it 💯 and consult Drs
TN Govt is acquiring lands in areas of Cowl bazaar, Kolapakkam & Manapakkam for expansion of Chennai Airport after abandoning Parandur. What a short sight vision & good luck with acquisition & later with AAI's execution...🙏🙂
மம்தா தொகுதி: 51,000 வாக்குகள் நீக்கப்பட்டன. அவர் 15 K வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
மு.க. ஸ்டாலினின் தொகுதி: 1 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டன. அவர் 9k வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் தொகுதி: 40K வாக்குகள் நீக்கப்பட்டன. அவர் 4K வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
SIR அறிமுகப்படுத்தப்பட்டதற்கான உண்மையான காரணம் இதுதானா?
'Four months in, Vijay’s Tamil Nadu is cult rule, not governance'
M.G. Devasahayam, retired IAS officer and chairman of People-First, writes
#ThePrintOpinion
https://t.co/yvctstTjA1
உங்கள் டைம்லைனில் ஆ.ராசா பேசியது தவறு என எவரேனும் ஒழுக்கப்பாடம் எடுத்தால் அடக்குமுறையை எதிர்த்துச் சிறை சென்ற தலைவரை ஒரு சங்கி அமைச்சர் பெண் வழக்கில் சிறை சென்றாரென அவதூறு பரப்பும்போது எங்குச் சென்றீர்களென கேளுங்க