Cultivation of Mind should be the Ultimate aim of Human Existence...
GetUp.... DoItAgain.... NeverGiveUp🔥
Diehard #Yuvian#Ambedkarite#Periyarist#Hawking
“சாய் பாபா வண்டிய பார்த்தா கீழ இறங்கி வந்து பணிவா காசு குடுத்துட்டு போற அதே ஆள், Sanitary workers கிட்ட மட்டும் திமிரா மாடிலேந்து குப்பைய வீசி எரியறீங்களே, ஏன்?”
Sasi interviews for #Noorusami promotions are so good!! 🔥👏🫡
தமிழ் சினிமாவில் நாயகன், நாயகி உள்ளிட்ட கதாபாத்திரங்கள் தேர்வு செய்யப்படும் மரபான விதிகளை உடைத்து, தாம் தேர்ந்தெடுத்த முகங்களையும் கதாபாத்திரங்களையும் கொண்டு வெற்றிப் படங்களை உருவாக்க முடியும் என்பதை நிரூபித்து, தனக்கென ஒரு கம்பீரமான இடத்தைப் பெற்றவர். அவர்களில் பெரும்பாலானோருக்கு அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தவர்.
இன்றைய யதார்த்த சினிமாவின் தலைமகனாகத் திகழும் இயக்குநர் இமையம் பாரதிராஜா அவர்களின் புகழ் என்றும் நிலைத்திருக்கும். 💔
எவ்வளவோ உன்னை பேசிருப்பேன்..
இன்று உன்னை நினைக்கும் போது எனக்கு ஆச்சரியமாகவும் பெருமையாகவும் இருக்குன்னே @VanniTamizhVCK
❣️
இருக்கவனுக்கு ஆயிரம் பேர் இருக்கான், இல்லாதவனுக்கு களம் கண்டவனின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கனும்..
திரும்பவும் சொல்றேன் பழைய களைகளுடன் தொடர்புகளைலாம் குறைத்துக்க...
ஒடுக்கப்பட்டவர்கள், புறக்கணிக்கப்பட்டவர்கள் எந்த சமுதாயமாக இருந்தால் என்ன இப்ப , அவர்களின் குரலாக உன் குரல் சட்டமன்றத்தில் இருக்கணும்....
அதிகாரம் என்பது அதிகாரம் அற்றவர்களையும் புறக்கணிக்கப்பட்டவர்களையும் அரவணைக்கும் எல்லோராலும் அணுகக் கூடிய எளிய இயங்கு விசையாக மாறனும்..✨✨
மாற்றம் ஒன்றே மாறாதது!!
வாழ்த்துக்கள் தோழருக்கு!!
தமிழ் போல வளர்க !!
உயர்திரு @VanniTamizhVCK@Viswanathan_INC@imrajmohan@CMOTamilnadu அரியலூர் மாவட்டம் செந்துரை தாலுகா சிறிய கிராமத்தை சேர்ந்த தந்தையற்ற தாழ்.சமூக மாணவி, இரண்டு வருடமாக கல்வி கற்க வழியின்றி தவிக்கிறார். திருச்சியில் ஏதேனும் அரசு கல்லூருயில் BA தமிழ், விடுதியில் தங்கி படிக்க 1/2