கலைஞரை தன் குலத்தொழிலை போய் பாக்கலாம் என்று மிகவும் கேவலமா பேசினார் வைகோ.அதிலிருந்து அரசியலிலும் காணாமல் போனார்.அதன் பிறகு கலைஞர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரை பார்க்க வைகோ வந்தார்.அப்போது அவர் மீது செருப்பு வீசப்பட்டது.அத்தனை கோவமாக திமுக தொண்டர்கள் இருந்தனர்.அப்போது அவரை பாதுகாப்பாக அழைத்து சென்றது ஸ்டாலின்.கலைஞர் மறைவிற்கு பிறகு கூட்டணி வைத்து செத்த பாம்பிற்கு உயிர் கொடுத்து மாநிலங்களவை உறுப்பினராக டெல்லிக்கு அனுப்பி வைத்தார் ஸ்டாலின்.என்ன இருந்தாலும் திமுகவின் மூத்த தலைவர்.நாம்தான் அரவணைக்க வேண்டும் என்ற பெருந்தன்மை அவருக்கு இருந்திருக்கலாம்.ஆனால் அவர் உயிர் கொடுத்தது ஒரு பாம்பிற்கு.அது புத்தியைத்தான் காட்டும்.
திமுகவுக்கு ஆதரவாக ரெண்டு மூணு போஸ்ட் எழுதிட்டு, திமுகவுக்கு அட்வைஸ் மயிரை தூக்கிட்டு வர்றவங்க கிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருங்க...
நடுநிலை நக்கியா வீரத்த காமிக்கறான் பாரு.... அவன கூட நம்பிடலாம்...
ஆனா இதுங்க ரொம்ப டேஞ்சர்..... அவ்வளவு தான் சொல்லுவேன்...
ஜெயலலிதா ஊழல் செஞ்சி ஜெயிலுக்கு போயி ஊதுபத்தி உருட்டியது ஊருக்கே தெரியும்... ஆனா அந்த அம்மா ஜாதியை சேர்ந்த ஒருத்தவனாவது, உதாரணத்துக்கு கூட அது ஊழல் பண்ணிச்சு ஒரு வார்த்தை கூட எழுதி இருக்க மாட்டான் ஆனால் திமுகவுக்கு அட்வைஸ் மயிர் பண்றதுக்கு லைன்ல வந்து நிப்பானுங்க...
ஆனா திமுகவுக்கு ஆதரவாக எழுதிட்டு, திமுக எங்கேயாவது ஒரு இடத்துல சின்ன மிஸ்டேக் பண்ணும் போது, அல்லது கட்டமைக்கப்படும்போது யோக்கிய மயிரு மாதிரி வந்து அறம் அது இதுன்னு பேச வேண்டியது...
அதனாலதான் சொல்றேன் இவங்க கிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்...
நம்ம ஆளு நினைச்சுகிட்டு போய் கமெண்ட்ல போய் விளக்க மயிறு சொல்றது , எல்லாத்தையும் இன்னையோட நிறுத்திக்கோங்க... அதன் அட்வைஸ் மயிர் ஓட வீரம் திமுகவு கிட்ட மட்டும் தான் வரும்.
நான் சொன்னது கரெக்ட்டா இல்லையான்னு மட்டும் கமெண்ட்ல சொல்லுங்க
என்னாச்சு என்னாச்சு?
'பக்கா மாஸ் முதல்வரே' என்னாச்சு என்னாச்சு?
அனைத்து குடும்பத்தலைவிகளுக்கும் ரூ.2500 என்னாச்சு?
வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.4000 என்னாச்சு?
ஒவ்வொரு வீட்டுக்கும் 6 சிலிண்டர் என்னாச்சு?
சாதிவாரி கணக்கீடு ஆய்வு என்னாச்சு?
தமிழர் நாகரீக அருங்காட்சியகம் என்னாச்சு?
மொழிப்போர் தியாகிகளுக்கு ரூ.250000 என்னாச்சு?
வீடு தேடி ரேசன் பொருள்கள் என்னாச்சு?
முதியோர் தொகை ரூ.3000 என்னாச்சு?
மாற்றுதிறனாளி மாத ஓய்வூதியம் ரூ.3000 என்னாச்சு?
தறி வைத்திருக்கும் நெசவாளர் குடும்பத்திற்கு ரூ.30000 என்னாச்சு?
பழைய ஓய்வூதிய திட்டம் என்னாச்சு?
தற்காலிக பணியாளர்கள் நிரந்தரம் என்னாச்சு?
காவலர் சலவைப்படி ரூ.1௦௦௦ என்னாச்சு?
காவலர் ஊதியம் ரூ.25000 என்னாச்சு?
தூய்மை பணியாளர்கள் ஓய்வூதியம் ரூ.4௦௦௦ என்னாச்சு?
வழக்கறிஞர் நல நிதி ரூ.3000 என்னாச்சு?
உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணத் தொகை ரூ.7000 என்னாச்சு?
பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து என்னாச்சு?
அனைத்து அரசு பேருந்துகளிலும் கட்டணமில்லா மகளிர் பயணம் என்னாச்சு?
பெண்களுக்கான விரைவு சிறப்பு நீதிமன்றம் என்னாச்சு?
கர்பிணி பெண்கள் ஊட்டச்சத்து உதவித்தொகை ரூ.25000 என்னாச்சு?
விலையில்லா சானிடரி நாப்கின் என்னாச்சு?
12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ மாணவர்களுக்கு ரூ.2500 என்னாச்சு?
மாணவர்களுக்கு பட்டப்படிப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பிணையில்லா கடன் என்னாச்சு?
வெற்றித் தொழிற் பயிற்சி திட்டம் என்னாச்சு?
வெற்றி விவசாய உரிமைத் தொகை ரூ.15000 என்னாச்சு?
மீனவர்கள் தடைக்கால நிவாரணத்தொகை ரூ.20000 என்னாச்சு?
அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு என்னாச்சு?
அரசு கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு கல்வி வாழ்வு நிதி ரூ.8000 என்னாச்சு?
அனைத்து குடும்பங்களுக்குமான ரூ.2500000 காப்பீடு என்னாச்சு?
அரசு மருத்துவமனையில் குறைந்த விலை மருந்துகள் என்னாச்சு?
மாதம் ஒரு முறை மின்சார கட்டண கணக்கீடு என்னாச்சு?
150 நாள் ஊரக வேலை உறுதித்திட்டம் என்னாச்சு?
சொத்து வரி குறைப்பு என்னாச்சு?
கடைசியாக,
ஐந்து சிறப்புத்திட்ட நிதிநிலை
அறிக்கை என்னாச்சு??
#TVKFails
30 ஆயிரம் குடும்பத்திற்கு வீடு கிடைக்காது.
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தை வெற்றி வீடு திட்டம் என மாற்றி உள்ளனர்.
வீடு கட்டும் திட்டத்தில் மானியத் தொகை ரூ 3.10 லட்சத்தில் இருந்து ரூ 5 லட்சமாக உயர்த்தியதாக தெரிவித்து உள்ளனர்.
ஆனால், திமுக தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்ட ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
தற்போது 70 ஆயிரம் வீடு கட்டவே ரூ.3,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த தொகையில் எந்த மாற்றமும் இல்லை. 30 ஆயிரம் பயனாளிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
எவ்வளவு பெரிய தவறு இது. எதற்காக ?நாங்கள் உயர்த்திவிட்டோம் என கணக்கு காட்டி பெருமைபட!
#tnbudget
இன்று சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்ட #TNBudget2026 பற்றி Reels CM-க்குப் புரியும் மொழியில் சொல்ல வேண்டுமென்றால்,
'Blast Blast'-ஆக இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு, ‘Waste Waste' எனச் சொல்லும்படிதான் இருக்கு!
அதுமட்டுமல்ல, இது #DravidianModel-அரசின் திட்டங்களின் Remake Version budget!
மக்கள் மொழியில் சொல்ல வேண்டுமென்றால்,
விவசாயிகள் பிரச்சினை, மின் கட்டணக் குளறுபடி பிரச்சினை, விலைவாசி உயர்வுப் பிரச்சினை என எதைப் பற்றியும் கவலையின்றி, மாநிலத்திற்குத் தேவையான புதிய தொலைநோக்குத் திட்டங்களையும் அறிவிக்காத பட்ஜெட்!
அதுமட்டுமல்ல,
- ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை,
- வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ. 4 ஆயிரம்,
- ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்,
- முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி, என முக்கிய வாக்குறுதிகள் எதைப் பற்றியும் மூச்சே விடாத பட்ஜெட்!
மொத்தத்தில்,
சொந்தமாகவும் யோசிக்காத -
சொன்னதையும் செய்யாத -
சுரத்தில்லாத - புஸ்வாண பட்ஜெட்டாகத்தான் ‘ரீல் அரசின்’ முதல் பட்ஜெட் அமைந்திருக்கிறது.
“கல்வி மட்டுமே யாராலும் பறிக்க முடியாத சொத்து” என உரக்கச் சொல்லும் நம்முடைய கழகத் தலைவர் @mkstalin அவர்களின் தலைமையிலான #திராவிடமாடல் ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு ஏறுமுகத்திலேயே இருந்தது.
ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டதைக் காட்டிலும், குறைவான நிதியே தற்போதைய அரசால் ஒதுக்கப்படுவது இன்று வெளியான நிதிநிலை அறிக்கை மூலம் தெரியவருகிறது.
“கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்றென்றும் தொடர்வதை உறுதிசெய்ய வேண்டியது அரசின் கடமை என்பதை மறந்துவிட வேண்டாம்.
ஆனால், நேற்றைய சம்பவம் திமுகவிற்குப் புது உற்சாகத்தைத் தந்தது என்பது மட்டுமில்லாமல், யார் துரோகி, தமிழ்நாட்டில் இத்தனை வை. கோபாலசாமிகளா என அடையாளம் காட்டியுள்ளது.
அதிமுகவிலிருந்து சித்தப்பா கூட அறிக்கை தந்துள்ளார். அதிமுக நேர்மையான எதிரி, திமுகவிற்கு அடுத்த நல்ல கட்சி அதிமுக மட்டும்தான். நேற்றெல்லாம் இதுநாள் வரையில் பேராசான், கொள்கைக் குன்று எனப் போற்றிப் புகழ்ந்த ஈயம்பித்தளைகள் அம்பலப்பட்டு அவமானப்பட்டு நிற்கின்றன.
‘அதிமுக இருக்கும் இடத்திற்கு ஒரு நல்ல மாநிலக் கட்சியாக விசிக வர வேண்டும்' என்று எழுதிய என்னையெல்லாம் கட்டிப்போட்டு 10 முறை க்யூட் சி.எம் நடித்த சுறா படத்தைப் பார்க்க வைத்துச் சித்திரவதை செய்ய வேண்டும். அது எனக்கு நானே கொடுத்துக்கொள்ளும் தண்டனையாக இருக்கும்.
அந்தக் கூட்டணியைக் கு.பா.கூ 'குந்தவை பாதுகாப்புக் கூட்டணி' என்றே இனி அழைக்கலாம்.
விவசாயிகளின் துயர் துடைக்க வக்கற்ற #SofaModel அரசு, பிரச்சினைகளை திசைதிருப்புவதற்காக என்னை கைது செய்திருக்கிறது.
தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் தேவையற்ற வார்த்தைகளை நான் பயன்படுத்தியதாக ஆளுங்கட்சியின் Abusive warriors-ஐ வைத்து என் மீது அவதூறு பரப்பினார்கள்.
பொய் வழக்குகளைப்பதிவுச் செய்து சென்னையில் இருந்து தஞ்சைக்கு அலைக்கழிப்பதாக நினைத்து, யாரையோ திருப்திப்படுத்த முயன்றிருக்கிறார்கள்.
என்னைக் கைது செய்ததும் மீடியாவைப் பார்த்து, இந்தக் கைதை காமடியாகப் பார்க்கிறேன் என்று கூறிவிட்டுத்தான் வந்தேன்.
போலீஸைப் பார்த்து பயந்து ஓடிப்போய் விடவில்லை.
ஆனால் இன்றைய முதலமைச்சர் கரூரில் 41 பேர் இறந்தபோதும் அவர்கள் குடும்பத்தாரையும் பார்க்காமல், மீடியாவையும் பார்க்காமல் கைது செய்து விடுவார்களோ என்று அச்சத்தில் தலைதெறிக்க ஓடியதை நாடறியும்.
கரூரில் அத்தனை உயிர்கள் பலியான போதும் - அடுத்த ஒரு மாதத்தில் பட விளம்பரத்துக்காக மலேசியா போய் குத்தாட்டம் போட்டவர்தான் இவர்.
முதலமைச்சர் வேண்டுமானால் கைதுக்கு பயப்படலாம். நான் அதற்கெல்லாம் அஞ்சமாட்டேன். நான் கலைஞரின் பேரன். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் மகன்.
விவசாயிகளுக்காகப் போராடி கைதாவது என்றால், ஒருமுறை அல்ல 100 முறை கூட கைதாவேன்.
விவசாயிகளின் நலனுக்காக 300 கிலோ மீட்டர் அல்ல 3000 கிலோமீட்டருக்கு மேல் அழைத்துச் சென்றாலும், நான் செல்லத்தயார்.
உங்கள் அடக்குமுறை எங்கள் மக்கள் பணிகளை ஒரு நாளும் தடுக்காது!
என்னுடைய கைதை கண்டித்த தோழமை இயக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், தமிழ்நாடு முழுவதும் எனக்கு ஆதரவாக ஒற்றுமையை வெளிப்படுத்திய கழக உடன்பிறப்புகளுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@mkstalin@arivalayam
திமுக முடங்கிருச்சு..
தேர்தல் தோல்வியில் தளர்ந்திருச்சு.
இனி அவ்வளவு தான்
என writeup எழுதிய அத்தனை #தவெக ID க்களும் நேற்று silent mode போயிருச்சு
மாண்புமிகு முதலமைச்சருக்கு நன்றி 🙏🙏🙏
***
திமுகவினர் அமைதியா இருக்க காரணம் ஸ்டாலின் அவர்கள் ஆறு மாதம் அமைதி காப்போம் என சொன்னதற்காக. அதை அப்படியே விட்டிருக்கலாம்.
ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பொய் வழக்கு புனைந்து எதிர்கட்சி தலைவரை இந்த அரசு தேவையில்லாமல் கைது செய்த அந்த நிமிஷம் மொத்த திமுகவும் மீண்டும் களத்துக்கு வந்து நின்றதும்..
வழியெல்லாம் திரண்டு உதயநிதி அவர்களுக்கான ஆதரவை காட்டியதும்
அவருக்கு பக்க பலமாக தஞ்சையில் திரண்டதும்
திருச்சி சென்னை விமான நிலைய வரவேற்பும்
உணவு கூட கொடுக்காமல் அவரை அலைக்கழித்ததை அறிந்து அங்கங்கே அவருக்காக உணவு கொண்டு வந்து தொண்டர்கள் காத்து இருந்ததும்
என எல்லாம் சேர்ந்து.. ஒரு கழகமாக உறவுகளாக இணைந்து நின்று அன்பையும் ஆதரவயும் காட்டியதும்...
திமுகவை அதன் ஒற்றுமையை உத்வேகத்தை உற்சாகத்தை ஒருநாள் சாம்பிகளாக தமிழ்நாட்டு மக்களுக்கு காட்டியது. 💥💥
***
தஞ்சை போலீசார் சென்னை வந்ததும்.. விசாரித்து ஸ்டேட்மென்ட் வாங்கிட்டு போயிருந்தா.. சிம்பிளா முடிஞ்சு இருக்கும்..
உதயநிதி கைதாவார் கைதாவார் என write up எழுதி எழுதியே #தவெக நண்பர்கள் வழக்கமான வெற்று டயலாக் மூலம் காலத்தை ஓட்டி இருக்கலாம்
ஆனால் உப்பு பெறாத ஒரு வழக்கை அடிப்படையாக வைத்து கைது செய்து.. சென்னை முதல் தஞ்சை திருச்சி மீண்டும் சென்னை என ஒட்டுமொத்த போலீஸ் படையையும் வேலை வாங்கி.. ரோடு ஷோ நடத்தி.. திமுகவின் தொண்டர் பலத்தை மாவட்டம் தோறும் புரிய வைத்து.. நள்ளிரவில் சென்னையிலும் பேரணி போல நடத்தி காட்டி மாநில போலீஸ் மொத்தத்தையும் மாவட்டம் தோறும் அணிவகுக்க வைத்து..
ஒரே நாளில் இவ்வளவு பெரிய elevation கொடுத்து பல்பு வாங்க ஐடியா கொடுத்தவர் யாராக இருந்தாலும் அவருக்கு கோடான கோடி நன்றிகளை திமுக காணிக்கையாக கடமைப்பட்டு உள்ளது
#தவெக அரசுக்கு நன்றி 🙏🙏🙏
கவர்ச்சிக்கு அடிமையான காஜிக்கூட்டத்தையும், குழந்தைகளையும் manipulate செய்யும் influencer marketing இல் திமுக தோற்றிருக்கலாம்.
ஆனால் அதனுடன் ஆங்கார அரசியல் செய்ய இறங்கினால்.. ரிசல்ட் இப்படித்தான் இருக்கும்.
ஆட்சிக்குத்தான் தேர்தல்… அதிகாரத்தை ஆட்டம் காணவைக்கக் கழகம் போதும்.
நான் மிகச் பொது மேடைகளில் பேசி இருக்கிறேன்..
பல ஆடிட்டோரியங்களில் செமினார் நிகழ்ச்சியிலும் பேசி இருக்கிறேன்
அந்த அனுபவத்தில் இதை சொல்றேன்..
Closed hall ல 200 பேர் இருந்தாலும்.. நான் மைக்கில் பேசுவது கடைசியில் இருப்பவருக்கு தெளிவா கேட்கும்
ஆனா கூட்டத்தில் அந்த கடைசியில் இருப்பவர்கள் என்ன பேசினாலும் மேடையில் இருக்கும் எனக்கு சரியாக கேட்காது.. அவர்களிடம் மைக் கொடுக்க சொல்லி அதில் பேச சொல்வேன்.. அப்போது தான் எனக்கு அவர்கள் சொல்வது கேட்கும்
Closed Hall நிலைமையே இப்படி என்றால் open space எல்லாம் சுத்தம்..
நாம மைக்கில் பேசுவது தான் நமக்கு கேட்கும்.. முன் வரிசையில் சிலர் பேசுவது ஓரளவு யூகிக்க முடியும்
ஆனா கூட்டத்தில் எங்கோ சிலர் சொல்வது எல்லாம் எனக்கு கேட்காது. அவர்கள் சொல்வது என்ன என்றே தெரியாமல் தான் நான் பேசிக்கொண்டு இருப்பேன்.
ஆனால் கூட்டத்தில் அங்கே தூரத்தில் இருக்கும் அவர்களுக்கு மைக்கில் பேசும் என் குரல் நல்லாவே கேட்கும்.
அவர்கள் பக்கத்தில் நின்று பார்த்தால் அவர்கள் கேள்விக்கு தான் நான் பதில் சொல்வது போல அவர்களுக்கு தோன்றும்.
இது தான் எதார்த்தம்..
இதை எல்லாம் தூக்கிட்டு வந்து நான் சொன்னதுக்கு தானே நீங்க பதில் சொன்னீங்க என அவர்கள் என்னை கேட்டால் நான் என்னத்த சொல்ல?
இதை எதுக்கு சொல்றேன்னா...
🤭🤭🤭