சுழலியலை தகர்க்கும் EIA2020 வரைவு அறிவிக்கை பற்றிய காணொளி கருத்தரங்கில் பங்கேற்ற நீலகிரி மக்களவை உறுப்பினர் திரு. ஆ. ராசா அவர்கள் பகிர்ந்தது.
#ScrapEIA2020
8வழி சாலை, ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு மக்களின் கருத்தையே ஏற்காத அரசுகளுக்கு இந்த சட்டத்திருத்தம் அத்துமீறி நுழையும் உரிமையை கொடுக்கிறது
#ScrapEIA2020
இயற்கை வனங்கள் என்பது அரசிடம் மட்டுமே இருக்க வேண்டும் அதை சீர்கெடுக்கும் வகையில் எதற்காக இந்த அவசர சட்டத்திருத்தம்? இதனால் பயனடையபோவது யார்?
#ScrapEIA2020
இயற்கை வனங்கள் என்பது அரசிடம் மட்டுமே இருக்க வேண்டும் அதை சீர்கெடுக்கும் வகையில் எதற்காக இந்த அவசர சட்டத்திருத்தம்? இதனால் பயனடையபோவது யார்?
#ScrapEIA2020
சட்டதிருத்தம் மூலம் வனங்களை தனியாருக்கு விற்பனை செய்தால் அது லாப நோக்கில் வியாபாரமயமாக்கபடும் எதிர்காலத்தில் வனங்களே இல்லாத சூழ்நிலை ஏற்படும்
#ScrapEIA2020
8வழி சாலை, ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு மக்களின் கருத்தையே ஏற்காத அரசுகளுக்கு இந்த சட்டத்திருத்தம் அத்துமீறி நுழையும் உரிமையை கொடுக்கிறது
#ScrapEIA2020