Top Tweets for #Sterlite_Protest
அதிமுக என்ற கொடூரனின் அரச பயங்கரவாதத்தில் 13 உயிர்கள் அநியாயமா எம் மண்ணை விட்டு சென்ற நாள்
தூத்துக்குடி மண்ணில் இனி ஸ்டெர்லைட் புல்லை நட்டாலும் புயலாய் வந்து உன் கூடாரத்தை அழிப்போம் #SterliteProtest
#Sterlite_protest

#NewsUpdate | தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டின் 7ம் ஆண்டு நினைவு தினம்
சுட்டுக்கொல்லப்பட்ட 13 பேரின் புகைப்படங்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அப்பகுதி மக்கள் அஞ்சலி
#SunNews | #Thoothukudi | #SterliteProtest

@Anti_CAA_23 ஜாலியன்வாலாபாக் படுகொலைகளுக்கு பின் அறவழியில் போராட சென்ற தன் நாட்டு மக்களை தவழப்பாடி அரசே படுகொலை செய்தநாள் 22 May 2018
மறக்க மாட்டோம்!
மன்னிக்கவும் மாட்டோம்!
#தமிழின_விரோதி_அதிமுக
#Sterlite_protest

ஜாலியன்வாலாபாக் படுகொலைகள் பின் தன் நாட்டு மக்களை தவழப்பாடி அரசு படுகொலை செய்தநாள் 22 May 2018
#Sterlite_protest

தூத்துக்குடி துப்பாக்கி சூடு நினைவு தினம் இன்று

@narayanantbjp அகிம்சை வழியில் முற்றிகை போராட்டம் நடத்திய போது துப்பாக்கியால் 13 பேரை சுட்டதுக்கு பெயர் சங்கி மாடல்.
#Sterlite_Protest
பலர் துப்பாக்கிக்குண்டு பாய்ந்து செயலிழந்து வலி வேதனையுடன் வாழ்ந்து வருகின்றனர். சிலருடைய துன்பம் உயிரிழப்பை விட கொடியது.
- நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் கருத்து -(9)
#ThoothukudiMassacre
#Sterlite_protest
மாவட்ட ஆட்சியர் வெங்கடேசின் செயலின்மை அக்கறையின்மை, அதிகாரியுடன் இணக்கமின்மை, ஆரம்பம் முதல் அவரின் அலட்சிய நடவடிக்கைகள் தான் போராட்டம் துப்பாக்கி சூட்டில் முடிவடைய அடித்தளமாக அமைந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க முகாந்திரம் உள்ளது -(8)
#ThoothukudiMassacre #Sterlite_protest
சுடலைக்கண்ணு என்ற Shooter, அபாயகரமான துப்பாக்கியைக் கொண்டு 17 ரவுண்டுகள் சுட்டார்.
உணர்ச்சிவசப்பட்டு எஸ் பி தனது பாதுகாவலரின் துப்பாக்கியையே வாங்கி 9 ரவுண்ட் சுட்டு உள்ளார் -(6)
#Thoothukudi_Massacre
#Sterlite_protest
தமிழ்நாடு முதலமைச்சருக்கும் மேல் உள்ள அதிகாரம் மிக்க பதவியில் அமர்ந்துள்ள சின்னி ஜெயந்த் அவர்களின் புதல்வருக்கு வாழ்த்துக்கள் 😐
@EPSTamilNadu
@selvinnellai87
#Sterlite_Protest

தமிழகமே மறந்துவிடாதே !
உரிமைக்காக வாய் திறந்த ஸ்னோலினை வாயிலே சுட்டு கொன்ற அரசிடமிருந்து தமிழகத்தை வரும் சட்டமன்ற தேர்தலில் மீட்போம் !
#EPSfails #Admkfails #Snowlin #Sterlite_Protest #Throwback #VoteForDMK #DMK4TN #MKS4TN
@mkstalin
@arivalayam

தமிழ்நாட்டில் முதல் வேளாண் பல்கலைக்கழகம் கொண்டுவந்தது யாரென்று தமிழக மக்களுக்குத் தெரியும்.
போலி விவசாயி (பழனிசாமி) ஆட்சி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் 13 உயிர்களை சுட்டுக் கொன்றதை தமிழக மக்கள் நன்கு அறிவர் !!
#Sterlite_Protest #VoteForDMK #MKS4TN @mkstalin @EPSTamilNadu

தமிழகமே மறந்துவிடாதே !
உரிமைக்காக வாய் திறந்த ஸ்னோலினை வாயிலே சுட்டு கொன்ற அரசிடமிருந்து தமிழகத்தை வரும் சட்டமன்ற தேர்தலில் மீட்போம் !
#EPSfails #Admkfails #Snowlin #Sterlite_Protest #Throwback #VoteForDMK #DMK4TN #MKS4TN @EPSTamilNadu @mkstalin @arivalayam

உரிமைக்காக போராடி, கேடு கெட்ட அரசாங்கத்தை நம்பி, அதை இன்று மறந்து வாழும் நமக்காகவும் தன் உயிரை விட்ட என் தமிழ் சொந்தங்களுக்கு இன்று இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி...
#sterlite_protest
@Sunandhaspeaks @rajakumaari
மக்கள் நடத்திய புனித போராட்டத்தில் சமூக விரோதிகள் உள்ள புகுந்த அப்புறம் தான் கலவரம் நடந்துருக்கு
- தலைவர் ரஜினிகாந்த்
இப்போ தெரியுதா அவர் சொன்ன #சமூகவிரோதிகள் யாருனு...
உண்மை ஒரு நாள் வெல்லும்...
#Sterlite_Protest
#நான்தாப்பா_பைக்_திருடன்
#நான்_தான்பா_பைக்_திருடன்

இப்போ தெரியுதா அவர் சொன்ன #சமூகவிரோதிகள் யாருனு...
உண்மை ஒரு நாள் வெல்லும்...
#Sterlite_Protest
#நான்தாப்பா_பைக்_திருடன்
#நான்_தான்பா_பைக்_திருடன்
@Udhaystalin @ikamalhaasan

Inspired By #MachiMadhanAnna
STR FANனு சொல்லாதீங்க #STR_வெறியன்னு சொல்லுங்க திமிரா 😎
உனக்காக உண்மையாக இருக்கும் ஆயிரக்கணக்கான வெறியர்களில் நானும் ஒருவன்
MyUyir #STR💓
#2018AYearOfSTR
#CCV #unite_For_Humanity #EthiDiwali #VRV #SaveDelta #Sterlite_Protest #YouthIconOfTheYear
காவல் துறையின் அனுமதி மறுப்புக்கு இடையிலும் ஸ்டெர்லைட் மாணவ தியாகி ஸ்னோலின் ஜோதி தூத்துக்குடியில் இருந்துகோவை நோக்கி புறப்பட்டது.
இன்குலாப் ஜிந்தாபாத்
#SFI_Zindabath
#Sterlite_Protest
#Snowlin
#Students_Matyre
#Ban_Sterlite
#SFI
#Thoothukudi_SFI

மாணவ தியாகி வி.கே.புரம் குமார் நினைவு ஜோதியை இந்திய மாணவர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் கண்ணன் தலைமையில் தூத்துக்குடி வந்து சேர்ந்தது .இதற்கு தூத்துக்குடி மாவட்ட மாணவர் சங்கத்தின் சார்பில் வரவேற்கப்பட்டது....
#Sterlite_Protest
#Snowlin
#Ban_Sterlite
#SFI
#Thoothukudi_SFI

அப்பாவி மக்களின் ரத்தம் குடிக்கும் போராட்டம் இனி தொடரக்கூடாது: ஸ்டெர்லைட் மூடியது குறித்து ரஜினிகாந்த் ஆடியோ வெளியீடு
https://t.co/CRSKzuDjsx
#Thoothukudi #BanSterliteSaveThoothukodi #Vedanta #Rajinikanth #sterlite_protest, #sterlite

வங்கிக்கணக்கில் 15லட்சம் போடும் பணி துவங்கியது.
முதற்கட்டமாக சோதனைமுறையில் தூத்துக்குடியில் 13பேருக்கு தலா 10லட்சம்.
விரைவில் திட்டம் நாடு முழுதும் அகலப்படுத்தப்படும்.😭😭
#Thoothukudi #Sterlite_protest #save_Thoothukudi @krishtwitss @ThuraiVel @iVijayakant @clbalaji13
ಸ್ಟೆರಲೈಟ್ ಕಾರ್ಖಾನೆ ಮುಚ್ಚುವಂತೆ ಧ್ವನಿಯೆತ್ತಿದ ತಮಿಳುನಾಡಿನ ಹಳ್ಳಿಗರು
https://t.co/1LoTZSuWPX
#Sterlite_Protest #Thoothukudi #Prajavani #ತಮಿಳುನಾಡು #ಪ್ರಜಾವಾಣಿ #ತೂತ್ತುಕುಡಿ

Last Seen Hashtags on Sotwe
momson() momson
Seen from United States
joel_control
Seen from United States
abcomarine
Seen from United States
momsonn
Seen from Greece
omegle nolimits teenageer momsonn
Seen from United States
Pasionxemprender
Seen from United States
omegle teenager filter:videos
Seen from United States
นวดชัยนาท
Seen from Thailand
riley reid
Seen from Turkey
nsfwtwt
Seen from Italy
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
113.9M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.6M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
89.7M followers

Taylor Swift 
@taylorswift13
83.7M followers

Lady Gaga 
@ladygaga
75.1M followers

Virat Kohli 
@imvkohli
72.9M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
65.9M followers

Bill Gates 
@billgates
64.9M followers

Selena Gomez 
@selenagomez
62.8M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers





















