@SavukkuOfficial@drramadoss டேய் நாதாரி அதெல்லாம் இருக்கட்டும் அய்யாவை பேட்டி எடுக்கும் பொது புத்தி பேதளித்துவிட்டது என்று அன்புமணி சொன்னாருன்னு சொன்னியே அதற்கு ஆதாரம் கொடுடா அவர் எப்ப சொன்னார் எங்க சொன்னார் திருட்டு நாயே
1996 அதிமுக 4
2001 அதிமுக ஆட்சி அமைத்தது காரணம் பாமக கூட்டணி தான்
அதிமுகவுக்கு உயிர் கொடுத்தது பாமக தான் என்று உண்மையை உலகிற்கு சொன்ன
@CVShanmugamofl அவர்களுக்கு நன்றி 👍
உண்மையான அதிமுக தொண்டர்கள் பாமக வுக்கு வாக்கு அளியுங்கள்
#LokSabhaElections2024#PMK#Villupuram#ADMK
வன்னியர்கள் அமைதியாக போராட்டம் செய்தார்கள், ஆனால் இங்கே அடித்து துரத்தி உள்ளார்கள் இதற்கு திராவிடம் என்ன பதில் சொல்லும் அல்லது திராவிடம் ₹200 ஊதியம் பெரும் ஆபீசர் என்ன பதில் கொடுக்கப் போறார்கள்
ரெய்டுனு தெரிஞ்சதும் கூடி இருந்த அதிமுக தொண்டர்களுக்கு ரோஸ்மில்க், எலுமிச்சை ஜூஸ், உணவு பொட்டலம் என எஸ்.பி.வேலுமணி @SPVelumanicbe அசத்தினார், தொண்டரின் காது குத்து நிகழ்ச்சி பத்தி எல்லாம் கேட்டறிந்தார்
ஆனா இப்போ அதிகாரிகள் கார் கண்ணாடி உடைச்சு, அதிகாரிகள் காவல் நிலையத்தில் தஞ்சம் அடையும் அளவுக்கு அசத்தி இருக்காங்க
அதிமுகவை புறக்கணித்த மக்கள் சிந்தியுங்கள், மடியில் கனமில்லை அதனால் வழியில் பயமில்லை என்பதன் வெளிப்பாடு தான் அதிமுக நடந்து கொண்ட விதம். இது அம்மாவின் வளர்ப்பு...