ஒத்த ஓட்டு வாங்கியவரை பேமஸ் ஆக்கிய ஊடகங்கள் முதல் உடன் பிறப்பு வரை மறந்த விடயம். அந்த வார்டில் வெற்றி பெற்ற திமுக உறுப்பினர் அருள்ராஜ் என்பவர் இவர்தான். வாழ்த்துகள்.
@GunasekaranMu@Surya_BornToWin@angry_birdu@sunnewstamil
பெயர் புதுசு, திட்டம் பழசு
இது திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் திட்டம்தான்.
30 ஆயிரம் பயனாளர்களை குறைச்சத மறைச்சு பெருமை வேற...
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்
தலைவர் கலைஞர் உரை: “ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெரும்பேறு'', என்று ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும்.
@mkstalin@Udhaystalin#DMK4TN
முக ஸ்டாலினுக்கு அறிவுரை எல்லாம் கிடையாது . விருப்பத்தை மட்டும் சொல்லிக் கொள்கிறேன் .
பாண்டே வீட்டுக்கு போறது , எஸ் வி சேகர் டிராமாக்கு போறது , ஆர்.கே.ராதாக்கிருஷ்ணனை பாராட்டுறது போன்றவற்றுக்கு செலவிடுற நேரத்தை உங்களை இது வரை நேரில் வந்து பார்க்க முடியாவிட்டாலும் இன்றைக்கு நீலாக்கரையில் வந்து நிண்ணானே அவன் வீடு நீங்க போற வழியில் திமுக கொடியுடனோ போஸ்டருடனோ இருக்கும் , சொல்லாம கொள்ளாம அவன் வீட்டுக்கு போய் 2 நிமிஷம் பேசிட்டு வாங்க
நான் எத்தனையோ பதிவுகள் போட்டுள்ளேன்.அதில் தேர்தல் முடிவு வந்த இரவு கீழ்கண்ட பதிவை பதிவிட்டேன்.
அந்த பதிவில், "கொளத்தூர் வாக்காளர்களுக்கும், சென்னை வாக்காளர்களுக்கும், TNட்டு வாக்காளர்களுக்கும், சிறுபான்மையினருக்கும்" நான் கூறிய வார்த்தைகள் இன்றும் எனக்கு மிகவும் பிடித்தமானவை. நண்பர்கள் இந்த பதிவை படித்திருக்க கூடும்.
படிக்காதவர்களுக்கான "மீள் பதிவு" கீழே.👇
"என்ன சொல்வது என்றே தெரியவில்லை. மக்களுக்கு நிறைய சலுகைகள் கொடுத்து சௌகரியத்தை அதிகம் கொடுத்ததும் தவறாகி விட்டது. விஜயின் குற்றசாட்டுகளுக்கு எந்த பதிலையும் சொல்லாமல் அவரை உதாசீனம் செய்ததால், மக்களுக்கு "அவர் சொல்லும் குற்றசாட்டுகள் உண்மையோ என்று சந்தேகம் வந்திருக்கலாம். "திமுக ஊழல் கட்சி, தீயசக்தி" என்று முதன்முறை சொன்னபோதே "ஆதாரங்கள் இல்லாமல் சொல்கிறார்" என்று வழக்கு போடுங்கள் என்று பலமுறை சொன்னேன். திமுக செய்யவில்லை. விஜய்க்கு பதிலும் சொல்லவில்லை. மறுக்கவில்லை. அதனால், விஜய் அதை திரும்ப திரும்ப சொல்லி, மக்கள் மனதில் பதியவைத்து விட்டார். மேலும் திமுகவின் வாக்குகளை Tvk நிறைய பறித்துவிட்டது என்பது வருத்தமான உண்மை.
1)ஆனால், கொளத்தூர் மக்களுக்கு ஒரு கேள்வி. "உங்களுக்கு @mkstalin மேல் என்ன கோபம்? "உங்களுக்கு அவர் என்ன செய்யவில்லை" என்று அவரை தோற்கடிக்க பார்க்கிறீர்கள்? யார் என்று தெரியாத candidateஐ ஸ்டாலினுக்கு பதிலாக select செய்வதெல்லாம் பெரிய அநியாயம். வாரத்திற்கு ஒரு முறை தொகுதியில் வலம் வருவாரே, அப்பொழுது உங்கள் குறைகள் என்னவென்று சொல்லி இருக்கலாமே? இதுபோல் முதுகில் குத்துவதற்கு பதிலாக.
2) சென்னை மக்களுக்கு ஒரு கேள்வி. இதற்கு முன்பு, சென்னையில் இவ்வளவு infrastructureஐ மேம்படுத்தி, சிறப்புடன் வெள்ள வடிகால் பணிகளை செய்து, அடிக்கடி personalஆக visit செய்த CMஐ கண்டதுண்டா? சிறிது மழை அதிகமானாலும் control ரூமில் போய் உட்கார்ந்து கொண்டு செம்பரம்பாக்கம் ஏரியினால் சென்னைக்கு பாதிப்பு வராமல் பார்த்த திமுக உங்களுக்கு தேவையில்லாமல் போய்விட்டது.
(2) TN மக்களுக்கு நிறைய கேள்விகள். அனைத்தையும் கேட்க முடியாது. திமுக செய்த சலுகைகளை எல்லாம் விடுங்கள். அவைகள் எல்லாம் எம்மாத்திரம் என்று கேட்கிற அளவிற்கு உங்கள் வாழ்க்கை தரத்தை திமுக உயர்த்திவிட்டது திமுகவின் தவறுதான். அதுபோகட்டும்.
i) TNன் பொருளாதார வளர்ச்சி 2 வருடங்களாக தொடர்ந்து இரட்டை இலக்கத்தில் உள்ளது.
ii) TNல் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புக்கள் கொடுத்த, கோடிக்கணக்கான ரூபாய்கள் investment செய்யப்பட்ட companiesஐ TNல் திமுக கொண்டுவந்துள்ளது .
நீங்கள் வாக்களிக்குமுன் இந்த இரண்டை பற்றியாவது நினைத்து பார்த்தீர்களா? அல்லது இதைபற்றி எல்லாம் உங்களுக்கு தெரியாதா, தெரிந்தும் கவலை இல்லையா ?
(4) சிறுபான்மையினருக்கு நல்வாழ்த்துக்கள். உங்களில் நிறைய பேர் திமுகவிற்கு எதிராக வாக்களித்துள்ளீர்கள். கூடிய விரைவில் @mkstalinன் அருமை உங்களுக்கு புரியும்.
5) கூட்டணி கட்சியினருக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால் @inctamilnadu நினைத்ததை சாதித்துவிட்டது போல் தெரிகிறது. இரண்டாவது, நிறைய தனி தொகுதிகளில் திமுக தோல்வியடைவது வருத்தமான செய்திதான்.
@8LAST_BENCH8@jafardelta@gokulsankardmk@suryasamy03@MPRKaraikudi@baskara20010261@uniquedravidian
@SakthiJ0801
@devashak@Wilson_xpress@TkUQJomwJ9Y7sbp@GajendranGovin7@varshinigopal2@ManoharanS47812
Rohini Siva சின்ன சின்ன ஆசை என்ற படத்தை பார்த்துவிட்டு அவர் முகநூலில் எழுப்பிய கேள்விக்கு #ஜீவகார்த்திக்கந்தசாமி என்பவர் செய்த பதில்! Hail Dr. Kalaingar 🔥
என்னடா... காசியில், அதுவும் ஒரு மடத்தில் தலைவர் படமா?" என்று வியப்பு மேலிட்டது.
உடனே, அது எந்த மடம் என்று விசாரித்தபோது, அது திருப்பனந்தாள் ஆதீனம் சார்ந்த மடம் என்பது தெரியவந்தது. அடுத்த விநாடியே, காரைக்குடி ஊரின் அனைத்து வரலாற்றுத் தகவல்களையும் அத்துப்படியாகச் சொல்லும் அய்யா காசி செட்டியார் அவர்களை (தற்போது சிங்கப்பூரில் வாழ்கிறார்) தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவரத்தைக் கேட்டேன். அவரும், "இருங்க தம்பி, விசாரிச்சிட்டு சொல்றேன்" என்றார்.
ஒரே நாளில் என்னை மீண்டும் தொடர்பு கொண்ட அவர் சொன்ன தகவல்கள் ஆச்சரியத்தின் உச்சிக்குக் கொண்டு சென்றன:
காசியில் தமிழர்கள் தங்குவதற்கும் ஆன்மீகப் பணிகளை மேற்கொள்வதற்கும் செட்டிநாட்டைச் சேர்ந்த நகரத்தார் சமூகத்தினராலும், குமரகுருபரர் வழியில் வந்த காசி திருமடத்தாலும் (திருப்பனந்தாள் ஆதீனம்) பல சத்திரங்களும் மடங்களும் அமைக்கப்பட்டன. அதில் ஒன்றுதான் இந்த திரைப்படத்தில் நாம் காணும் காட்சி!
தமிழ்நாட்டில் கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த காலகட்டங்களில், காசிக்குச் செல்லும் தமிழ் பக்தர்களின் வசதிக்காகவும், காசியில் உள்ள பாரம்பரிய தமிழ் மடங்கள் மற்றும் சத்திரங்களின் பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகளுக்காகவும் தமிழக அரசு சார்பில் கணிசமான உதவிகளும் நிதியுதவிகளும் வழங்கப்பட்டன.
தான் ஒரு தீவிர நாத்திகராக இருந்தாலும் கூட, வடநாட்டில் தமிழ் அடையாளத்தையும், தமிழ் சத்திரங்களின் பராமரிப்பையும் அவர் பாதுகாத்துக் கொடுத்தார். அந்தப் பேருதவிக்கான நன்றிக்கடனுக்காகவே எங்களுடைய அனைத்து மடங்களிலும் தலைவரின் படம் வைக்கப்பட்டுள்ளது என்றார்.
"தமிழ், தமிழர், தமிழ்நாடு" என்று வாழ்ந்த அந்தத் தலைவர் உறங்கும் மெரினா கடற்கரையை நோக்கி மனதார ஒரு கும்பிடு போட்டேன்.
பின் குறிப்பு: இந்த உண்மையான தகவலைப் பதிவு செய்யவில்லை என்றால், எதிர்காலத்தில் இது "கருணாநிதியின் காசி வீடு" என்று சிலர் வாய் கூசாமல் புளுகித் தள்ளுவார்கள் 😴