#TNPSC#Group2
இனி குரூப் 2 விரிந்துரைக்கும் வகை முதன்மைத்தேர்வு வேண்டாம்.. அரசு உடனே கொள்கை முடிவெடுக்க வேண்டும்.
குரூப் 2 முதன்மைத்தேர்வால் வீண் காலதாமதம்,பல்வேறு குழப்பம் ,சந்தேகம், பாரபட்சம், தவறான மதிப்பீடு.@TThenarasu@News18TamilNadu@CMOTamilnadu@TNPSC_Office
குரூப்-2 OT Mains தேர்வு முடிவுகளை விடும் போதே கூடவே குரூப் 2A தேர்வர்களின் மதிப்பெண்களையும் சேர்த்து விட வேண்டும். குரூப் 2 தேர்வு முடிவதற்கு மூன்று ஆண்டுகள் ஆகிறது. தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
@CMOTamilnadu@mkstalin@TThenarasu@News18TamilNadu
Months of preparation, sleepless nights, all for a result that's nowhere in sight. @TNPSC_TN, show some respect for your aspirants. Release Group 2 results! #JusticeForAspirants#WeWantGroup2Results#TNPSC
#TNPSC Multiple exams are happening these days. Yesterday & today (9th & 10th) for Research Assistant & Manager in Veterinary department. Also the DEPARTMENTAL EXAMINATIONS have started from 9th and will conclude on 17th December. A non-stop marathon of exams in all the districts and New Delhi.
#TNPSCExams #Exams #TamilNadu #TamilNaduJobs
2016 Group 4 Result Released - Within 107 Days..
2018 Group 4 Result Released - Within 169 Days..
2019 Group 4 Result Released - Within 73 Days..
2022 Group 4 Result
200 நாட்களைக் கடந்தும் இன்னும் வரவில்லை..
#WeWantGroup4Results@mkstalin@ptrmadurai