கிராமசபை கூட்டத்தில் கேள்வி கேட்ட பெண்ணை அடித்து இழுத்துச் செல்லும் ஸ்டாலின் அரசாங்கம். இது தான் பெண்களுக்கான ஆட்சியா அங்கிள் @mkstalin
யாருமே கேள்வி கேட்க கூடாதா??
ஹிட்லர் ஆட்சி நடக்கிறதா?
#VeryWrongStalinUncle#உளறாதீங்க_அங்கிள்
அம்மாவும் பையனும் பரம்பரை
கொத்தடிமைங்க போல 😂
DMK- நீங்க ரெண்டு நாளா உசுர குடுத்து நாடகம் நடத்தினது எல்லாம் வேஸ்ட்டா போச்சு டா 🤭😂
#VeryWrongStalinUncle@actorvijay@TVKVijayHQ
நாம் தமிழர் கட்சி வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியில் தொகுதி பொறுளாளராக பணியாற்றி வந்த பழனிசாமி அவர்கள் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின்சேலம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் @RSMani_TVKSOUTH அவர்கள் தலைமையில் தவெகவில் இணைந்தார்.🇪🇦🇪🇦
@TVKVijayHQ@BussyAnand@TamilanParthib1@slmtvk
விஜய் ஆதாரவாளர்கள அரசியல் அறிவு இல்லனு கீழ்த்தனமா பேசுறதுக்கு முன்ன
எத்தனையோ நடிகர்கள் கட்சி ஆரம்பிச்சும் கிடைக்காத வரவேற்பு விஜயகாந்துக்கும் விஜய்க்கும் மட்டும் கிடைக்குதுனா
மக்கள் முட்டாள் இல்ல
இல்ல அவங்க முட்டாள்தான்னு சொன்னா இத்தனை ஆண்டுகால திராவிட ஆட்சி தோல்வி தான்
நடிகர் விஜயை சீமான் அணில் என்று சொன்னதால் இந்த முடிவு!
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுகிறேன் 🙏
எனது நிலைப்பாடும், கட்சி உறுப்பினர் ஆதாரமும் - இனி என் பயணம் தமிழக வெற்றிக் கழகத்தில் தொடரும் ❤️💛❤️🙏 - இது வரை என்னுடன் பயணித்த நாம் தமிழர் உறவுகளுக்கு நன்றி 🙏
தமிழக மக்களை வதைக்கும் மோடிக்கு வாய் போடும் இவனை தெருத் தாயோலி என்ற அழைக்கலாமா...
ஒழுங்கா பேசுனா ஒழுங்கா பதில் வரும்
இது தான் உண்மையான தமிழன் பேசுற மொழியா ஆபாச நாயே 🥱