இதெல்லாம் கேட்குறப்போவே, பகீர்ன்னு இருக்கு.. 😰🤕 ஒரு மாசம் முன்னால நடந்த சம்பவம், ஆனா தெரியவே இல்ல.. எடப்படியார் ஆட்சிக்கு செம tough கொடுக்குது, விடியல் ஆட்சி
பா.ஜ.க'வை விமர்சனம் செஞ்சுட்டு, முழுக்க முழுக்க பாஜக'வோட ரூட்லயே பயணிக்குது தி.மு.க
ஏன் திராவிட இயக்கம் இந்து மதத்தில் உள்ள சீர்கேடுகளை சுட்டிக் காட்டுகிறது ? இந்த பதில் இன எதிரிகளுக்கு இந்து மதத்தின் கேடுகளை சொன்னால் ஏன் கிறுஸ்த்துவ / இஸ்லாமிய மத சீர்கேடுகளை பேசுவதில்லை என்ற கேள்விக்கு. பொருத்தமான நிதானமான பதில்
பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே குரல் குடுத்து, இங்க மாற்றம் வரல!
~பாதிக்கப்பட்டவன் பக்கம் உள்ள நியாயத்த புரிஞ்சுக்கிட்டு, எல்லாரும் ��ேர்ந்து குரல் குடுத்ததாலதான் பல நல்லா விஷயங்கள் நடந்துருக்கு ❣️
#AmmasiyappanRamasamy #BanNEET #GetOutRavi