ஆந்திர தலைநகர் அமராவதியை தென்னிந்தியாவுக்கான சர்வதேச தலைநகராக மாற்றும் கேந்திர அரசியலுக்கு முதலில் பலிகொடுக்கப்பட்டிருக்கிறது சென்னை.
அமராவதி கட்டமைப்பு பணிகள் முடிந்து முழுமையான பயன்பாட்டிற்கு வரும்போது உலகத்தின் பார்வையில் தென்னிந்தியா என்பது அமராவதியாக மாறியிருக்கும்.
சென்னை காணாமல் போயிருக்கும்.
So this is the society that Annamalai wants to build by naming it
-WeThe Leaders
What nonsense is this allowing children to bow & touch one's feet
First lesson for any Human being is never to let go off their self-respect
He is no way any different from ur regular politician
2026 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஒன்றிய அரசு பல முக்கியமான முடிவுகளை அமல்படுத்த இருக்கிறது.
1. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு- Delimitation
இந்த கணக்கெடுப்பை முன்வைத்து மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை திருத்த இருக்கிறது பாஜக. மகளிருக்கான 33 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்த தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தை ஒன்றிய அரசு முன்வைக்க இருக்கிறது. பாஜகவின் இந்த திட்டத்தால் அதிகம் பாதிக்கப்படபோவது தென் மாநிலங்கள். குறிப்பாக தமிழ்நாடு.
543 எம்பிக்களில் தமிழ்நாடு-புதுவை சேர்த்த 40 எம்பிக்கள் என்பது ஏறக்குறைய 7.5 விழுக்காடு. இந்த சதவிகிதத்தை குறைத்தே தீருவது என்கிற முடிவில் தீவிரமாக இருக்கிறது தேசிய ஜனநாயகக் கூட்டணி. புதிதாக பொறுப்பேற்க இருக்கிற அரசு தமிழ்நாட்டின் தனித்தன்மையை காக்க போராட வேண்டிய சூழல் இருக்கிறது.
2. புதிய மாநிலங்கள் நிர்மாணம்
புதிய யூனியன் பிரதேசங்கள் உருவாக்கம்.
மேற்கு வங்கத்தை உடைத்து புதிய மாநிலம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார் அமித்ஷா. ஆர் என் ரவி ஆளுநராக நியமிக்கப்பட்டதன் பின்ணனியில் இந்த திட்டம் இருக்கிறது.
இதைப்போலவே பாஜக வெற்றிக்கு வாய்ப்பில்லாத தென் இந்தியாவின் சில நகரங்களை யூனியன் பிரதேசமாக மாற்றுகிற திட்ட அறிக்கை உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் இருக்கிறது.
3. பொது சிவில் சட்டம் - Uniform Civil Code
கோவா, உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டு விட்டது. குஜராத்தில் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. அஸ்ஸாம், ஹிமாச்சல், உபி, மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைமுறைக்கு வருகிறது.
நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை 2029க்குள் படிபடியாக அமல்படுத்தும் முடிவில் இருக்கிறது ஆர்எஸ்எஸ்.
4. கல்வியை தேசியப் பட்டியலுக்கு மாற்றுதல்
பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை தேசியப் பட்டியலுக்கு மாற்றி மனித வள அமைச்சகத்தின் கீழ் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதென முடிவு செய்திருக்கிறார் மோடி. கல்வியை காவி மயமாக்கும் இந்த முயற்சி 2024லியே தொடங்கி விட்டது. நீட் தொடங்கி பல தேசிய நுழைவுத் தேர்வுகளும் தகுதித் தேர்வுகளும் தமிழ்நாட்டை முற்றுகையிடப் போகின்றன.
5. ஒரே நாடு- ஒரே தேர்தல் (One Nation - One Election)
மாநிலங்களின் வலிமையைக்குறைத்து அவற்றை பெரும் மாவட்டங்களாக மாற்றுகிற கனவுக்கான முதல்முயற்சியே ஒரே நாடு ஒரே தேர்தல்.
ஒரே நாடு- ஒரே தேர்தல் மசோதாவை அதிமுக தொடக்கத்திலிருந்தே ஆதரித்து வருவது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய அம்சம்.
6. மும்மொழி திணிப்பு (Three Language Policy)
இதைப் பற்றி போதுமான அளவுக்கு தமிழ்நாடு பேசியும் கடுமையாக எதிர்த்தும் கூட, ஹிந்தியை தமிழ்நாட்டிற்குள் ஏதாவது ஒரு வடிவில் கொண்டு வந்தே தீருவது என உறுதியாக இருக்கிறார் ஒன்றிய மனிதவளத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
7. சிறுபான்மையினர் அதிகாரப் பறிப்பு மசோதா.
சிறுபான்மை கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளால் அதிகம் பலனடைந்தவை தென் இந்திய மாநிலங்கள்தான். தென் மாநிலங்களில் இந்துத்துவ அரசியலை முன்வைத்து வெளிப்படையாக மத மோதலை உருவாக்கும் திட்டம் தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறது.
வஃபு சட்டத்திருத்த மசாதோ மூலமாக இஸ்லாமியர்களையும், புதிய மசோதா மூலமாக கிறிஸ்தவ நிறுவனங்களையும் சட்டபூர்வமாகவே அழித்தொழிக்கிற பணியை தொடங்கி இருக்கிறது பாஜக அரசு.
2026 பேரவைத் தேர்தல் தமிழ்நாட்டின் நிகழ்காலத்தை மட்டுமல்ல, இந்தியாவின் எதிர்காலத்தையும் நிர்ணயிக்க இருக்கிறது.
மீசக்காரன் இந்த மாதிரி வீடியோ ஸ்லைட் போட்டு பேசுனாலே.,. கோர்ட்லயும் மக்கள் மன்றத்துலயும் அவனுக்கு சங்குதான்.,.
A1 ஜெ, நித்தியானத்தா,பொள்ளாச்சியே அதுக்கு சாட்சி.,
இன்று விஜய் வெளியிட்ட 4 நிமிடம் 45 விநாடி வீடியோவை இரண்டு வார்த்தைகளில் சொன்னால்,
பச்சை அயோக்கியத்தனம்.
நீங்கள் போகிற எல்லா ஊரிலும் பிரச்னை நடக்கத்தானே செய்தது?
விக்கிரவாண்டி தொடங்கி நாமக்கல் வரை பிரச்னை இல்லாமல், மக்களுக்குத் தொந்தரவு தராமல் மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல் விஜய் நடத்தி முடித்த ஒரு நிகழ்வைக் கூறுங்கள் பார்க்கலாம்.
மணிக்கணக்கில் மக்களைக் காக்க வைத்து விட்டு எனக்கென்ன போச்சு என்று தாமதமாகப் போனது எல்லாம் கணக்கில்லையா?
விஜய்யைப் பார்க்க அவர்கள் ஏற்பாடு செய்த கூட்டத்திற்கு வந்து மரணித்தவர்கள் குடும்பத்திடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற குறைந்தபட்ச Accountability கூட இல்லை என்ன தலைவர் நீங்கள்?
மரணித்தவர்கள் எல்லாம் எங்கள் கூட்டத்திற்கு வந்தவர்களே இல்லை என தவெக வழக்கறிஞர் Disown செய்தது எல்லாம் எவ்வளவு திமிர்த்தனம்?
மரணித்தவர்களின் குடும்பத்தினர் இப்போது வரை விஜய் மீது கோபப்படவில்லை. அவர்களைக் கைவிடுவது குரூரமாக இல்லையா?
Social mediaவில் எவனோ Conspiracy Theory எழுதுகிறான் என்று பார்த்தால் இவரே இன்னும் ஏற்றி விடுகிறார். விழுப்புரத்தில் ஒருவர் த*கொலை செய்து கொண்டது தெரியுமா விஜய்க்கு?
தமிழ்நாட்டில் சினிமா என்ற Visual Mediaத்தின் தாக்கம் மிகப்பெரியது. விஜய் பேச்சு எவ்வளவு Influence செய்யும் என்பது மாஸ்டர் படத்திற்கு பிறகு கையில் காப்பு அணியத் தொடங்கிய எனக்குத் தெரியும். எங்க இழவு விழுந்தா எனக்கென்ன என்று தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறார் .
காவல்துறை விதிக்கும் கட்டுப்பாடுகள் எல்லாம் நம்மை ஒடுக்குவது என தூண்டி விட்டதால் நடந்த அபத்தங்கள் போதாதா?
கரூர் கூட்டம் பாயிண்டிற்கு இவர் வரும் போது, தடியடி நடத்திதான் விஜய் வாகனத்திற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தது காவல்துறை . தொண்டர்களை தாக்கிய காவல்துறைக்கு நன்றி சொல்லிவிட்டுத்தான் பேச்சைத் தொடங்கினார். கண்முன்னே தொண்டர்களை தாக்கிய போது நன்றி சொல்லி விட்டு, இப்போது என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என பஞ்ச் அடிக்கிறார்.
41 பேர் உங்கள் பொருட்டு உயிர் விட்டிருக்கிறார்கள். அந்தக் குற்ற உணர்ச்சி கொஞ்சம் கூட இல்லை உங்களிடம்.
நினைவில் கொள்ளுங்கள்,
ஏழையின் கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்
ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்.
அதாவது ஒரு கொடுமை பாருங்களேன். நாலாவது வார்டிக் ஒரு திமுக கிளைச்செயலாளர் பஜ்ஜி சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்கவில்லை என்றால் திமுக தலைவர் ஸ்டாலினை குறை சொல்லுவார்கள். அவரும் பொறுப்பேற்றுக் கொள்வார். மன்னிப்பு கூட கேப்பார்.
ஆனால் ஒரு so called கட்சித்தலைவர் அவரது கூட்டத்தில் பேசியிருக்கிறார். பேசும்போதே குழந்தை உட்பட ரசிகர்கள் செத்திருக்கிறார்கள். செத்த பின்னும் பேசிக்கொண்டே பாட்டிலை எறிந்து விளையாடியிருக்கிறார். கொஞ்சமும் பொறுப்பில்லாமல் சாடிசத்தோடு நடந்துகொண்ட அந்த கொடூர நடிகன்தான் மரணங்களுக்குக் காரணம் என புரிந்துகொள்ள இவர்களுக்கு எவ்வளவு சிரமமாக இருக்கிறது! காலக்கொடுமை!
காவல்துறையின் கட்டுப்பாடுகளை மயிரளவுக்கு கூட மதிக்க தேவையில்லை என்கிற தொனியில் தொடர்ந்து தொண்டர்களை வழிநடத்திய தவெக தலைவர் விஜயே இந்த மரணங்களுக்கு பொறுப்பு
பயந்துடீங்களா! பயந்துடீங்களா -ன்னு ஊரெல்லாம் கைக் கொட்டி சிரிச்சீங்களே.
உங்களுக்கு மக்கள் நலன் பத்தி துளியாச்சும் அக்கறை இருக்கா!
எந்த கட்சியா இருந்தாலும் அவங்க கேக்குற எடத்துல எல்லாம் நிகழ்ச்சி நடத்த அனுமதி தரமாட்டாங்க. எவ்வளவு கூட்டம் எதிர்பார்க்கப்படுதுன்னு பாத்துட்டு, என்ன இடம்ன்னு பாத்துட்டு - எங்க கூட்ட நெரிசல் ஏற்படாதுன்னு பாத்துட்டு தான் அனுமதி தரப்படும். That is Administration 101, Mr. Vijay.
அது போல பொது மக்களின் நலனுக்காய் கட்சிகளுக்கு விதிகளும் வரையறுக்கப்படும்.
நீங்க என்ன செஞ்சீங்க.
அந்த விதிமுறைகள கால் தூசிக்கு சமானமா மதிச்சீங்க.
உங்க ரசிகர்கள தூண்டி விட்டு வேடிக்க பாத்தீங்க.
அவங்க அராஜகத்த மனப்பூர்வமா ரசிச்சீங்க - ஊக்கப்படுத்துனீங்க.
ஒரு கூட்டத்த ஒருங்கிணைக்க கட்சி கட்டுப்பாடு - கட்சி அமைப்புன்னு ஒன்னு இருக்கணும்.
நீங்க தியேட்டர் ஸ்கிரீன் கிழிக்குற - தியேட்டர் கண்ணாடி ஒடைக்குற ரசிகர் மன்றத்த கட்சின்னு ஊர ஏமாத்திட்டு இருக்கீங்க.
ரசிகர்களுக்கு Administration பத்தி தலைவர் சொன்னா தான் தெரியும். நீங்களும் உங்க கட்சி உயர் மட்ட குழுவும் Disciplining the cadres பத்தி என்ன செஞ்சிருக்கீங்க. Disciplining the cadres is the first step in politics.
நீங்க படத்துல காட்டுற மாதிரி உங்க Mass -ஐ காமிக்க, இத்தனை பேர் உயிர அவங்க அனுமதி இல்லாம பணயம் வைச்சு, உயிர் போக வெச்சிருக்கீங்க.
நீங்க தப்பு மேல தப்பு செஞ்சு, மக்கள் உயிர எடுத்து, இனிமே நாங்க தப்புல இருந்து பாடம் கத்துப்போன்னு சொல்ல - தமிழ் நாட்டு மக்கள் ஒன்னும் Experimental Lab Animals இல்ல.
To the @TVKVijayHQ Fanboys - Keep your fanboyism aside and have some empathy. குறைந்த பட்சம் மனிதம் இல்லாம நீங்க என்ன அரசியல் பண்ணப் போறீங்க.
விவரம் தெரியாத வயதில் வீட்டில் இருந்த பகவத் கீதையை எடுத்து வாசித்து இருக்கிறேன். சமஸ்கிருதமும் தமிழும் கலந்த அந்த புத்தகத்தை என்னால் சில பக்கங்களுக்கு மேல் வாசிக்க முடியவில்லை!
அரசியல் புரிதல், சமூக புரிதல் ஏற்பட்ட பிறகு, கீதை எதற்காக எழுதப்பட்டது, எதற்காக மகாபாரதத்திற்குள் செருகப்பட்டது என்பதெல்லாம் தெரிந்தது!
ஜாதியை காப்பாற்ற பார்ப்*பனர்கள் தொடர்ச்சியாக வேலை செய்து வந்தார்கள். அதில் முத்தாய்ப்பான வேலை தான் பகவத் கீதை!
ஜாதியை நாங்க உருவாக்கினோம்ன்னு சொன்னா தானே சண்டைக்கு வருவ - கடவுளையே வாக்குமூலம் தர வைக்கிறோம் பார் என அவர்கள் உருவாக்கியது தான் கீதை!
நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன். உன் கடமை உன் ஜாதிக்கான வேலையை பலனை எதிர்ப்பாராமல் கேள்விக்கேட்காமல் செய்வது தான் என பகவானே சொல்லிடுவார்!
இப்படியான ஒரு அநீதியான புத்தகத்தை அண்ணல், பெரியார், அண்ணாவின் பெயரை சொல்லிக்கொண்டு ஒருவர் மாநாட்டு மேடையில் வைத்திருக்கிறார் என்றால் - அது எத்தனை அபத்தமான அரைவேக்காட்டுத்தனம். பெரியாரின் கடவுள் மறுப்பை மட்டும் நாங்கள் எடுத்துக்கொள்ளவில்லை என்று சொல்வதை விட இது அபத்தமானது!
யாராவது அவரிடம் சொல்லுங்கள் வெறும் விஜய் என்பதை விட ஜோசப் விஜய் என்பது சுயமரியாதை மிக்க பெயர் என்று!
சங்கிகளுக்கும், தற்குறி தம்பிகளுக்கும், விசிலடிச்சான் அணில் குஞ்சுகளுக்கும் வரலாற்றை நினைவுபடுத்த விரும்புகிறேன்!
1967ல் பேரறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சிப்பொறுப்பை ஏற்றம் திமுக. துரதிஷ்டவசமாக அண்ணா மறைகிறார்! கலைஞர் முதல் அமைச்சராகிறார்!
திமுக ஒழிந்தது என்றார்கள்
1971 தேர்தலில் இப்போது வரை யாரும் அடைய முடியாத தனிப்பெரும் கட்சியாக 184 தொகுதிகளில் வென்றார் கலைஞர்!
1977-1988 வரை முதல் எம்ஜிஆர் மற்றும அதிமுக ஆட்சி
திமுக ஒழிந்தது என்றார்கள்
எம்ஜிஆரின் மறைவிற்கு பிறகு 1989ல் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்கிறார் கலைஞர், ஒன்றிய அரசால் திமுக ஆட்சி கலைக்கப்படுகிறது
1991 தேர்தலில் ராஜீவ் படுகொலையால் அதிமுக ஆட்சிப்பொறுப்பேற்கிறது. ஜெயலலிதா முதல் அமைச்சராகிறார். திமுக வென்ற தொகுதிகள் வெறும் 2. கலைஞரும், பலம் இளம்வழுதியும் மட்டுமே வென்றனர்.
திமுக ஒழிந்தது என்றார்கள்
1993ல் திமுக செங்குத்தாக பிளவுபட்டது. வைகோ தலைமையில் 19 மாவட்ட செயலாளர்கள் திமுகவை விட்டு வெளியேறுகின்றனர்.
திமுக முழுவதுமாக ஒழிந்தது என்றார்கள்
1996ல் ஆட்சிப் பொறுப்பேற்றார் கலைஞர்.
2001ல் மீண்டும் ஜெயலலிதா
திமுக ஒழிந்தது என்றார்கள்
2006ல் ஆட்சிப் பொறுப்பேற்றார் கலைஞர்
2011-2016 பத்து வருடங்கள் மீண்டும் அதிமுக ஆட்சி
கண்ணைக்கெட்டிய தூரம் வரை எதிரிகள் இல்லை என்று சூளுரைத்தார் ஜெயலலிதா
2011ல் எதிர்கட்சி தலைவரானார் விஜயகாந்த்
திமுக ஒழிந்தது என்றனர்.
2016ல் கம்யூனிஸ்கள் முதன் முறையாக இல்லாத சட்டசபை உருவானது
இதற்கிடையில் கலைஞர், ஜெயலலிதா மறைகின்றனர்.
முக ஸ்டாலின் கழக தலைவராகிறார்! திமுக ஒழிந்தது என்றார்கள்
2021ல் முக. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிப்பொறுப்பேற்றது!
தற்போதைய தமிழ்நாடு களநிலவரம்
திமுகவை செங்குத்தாக பிரித்த வைகோ தன் மகனுக்கான மட்டுமே கட்சி நடத்துகிறார்
திமுக கூட்டணியை மறுத்த தேமுதிக அடையாளமற்று போய்விட்டது
திமுகவை கருவறுப்போம் என்ற சீமான் கவுன்சிலர் சீட் கூட வெல்ல முடியாமல், பிச்சை எடுத்து பிழைப்பு நடத்துகிறார்.
ஏறத்தாழ சரிபாதி வருடங்களுக்கு மேலாக ஆட்சியில் இருந்த அதிமுக எடப்பாடி அணி, ஓபிஎஸ் ஆணி, டிடிவி அணி, சசிகலா அணி என பல அணிகளாக இயங்கி வருகிறது.
மூன்று தேர்தலில் வென்று பிரதமராக இருக்கும் பாஜகவால் கட்டுதொகையை காப்பாற்ற முடியவில்லை!
ஆகவே தேர்தல் தோல்விகள் திமுகவின் இயக்க செயல்பாட்டை கட்டைப்படுத்தாது என்பதை உணரவும்!
வரும் 2026ல் உறுதியாக முக. ஸ்டாலின் தலைமையில் திமுக இரண்டாம் முறை ஆட்சிப்பொறுப்பேற்றை சாதனை படைக்கும்.
துணை முதலமைச்சரா இருக்கீங்க. உங்க travel எப்படி இருக்கு?
அதே வழியா தான் போறேன். அதே வழியா தான் வரேன். ணனோவ் 😂😂😂😂
அப்படியே தவெக குறித்து சிண்டுமுடிய நினைத்த ஊடக கும்பலுக்கும் செருப்படி
D.M.K. is not just another political party but a Liberation Rally.
The D.M.K has passed through the ring of fire and sword, has crossed the valley of vindictive vilification; it was not a rosy path, that was open to the D.M.K.
Leaders big and small and in the offing, had had their share of throwing mud at us—but it is the support that the masses have shown, that has given strong sinews to the party that has sustained the D.M.K.
All this time—and now it is recognised by millions and millions of the sons of the soil, that the D.M.K. is not just another political party but a Liberation Rally.
- Anna [14-07-1957]
#DyCMUdhay
Congrats @Udhaystalin Annan
சூழ்ச்சியை சூழ்ச்சியால் வென்றவர் கலைஞர்....
கலைஞருக்கு தெரியும்..
விவேகானந்தரை குமரிமுனையில் இருந்து அப்புறப்படுத்த முடியாது என்று.
அதனால் தான்...!
வள்ளுவனை வானுயர நிறுவினார்.
கலைஞருக்கு தெரியும்...
வால்மீகி ராமாயண உபநிடங்களை நிறுத்த சொல்ல முடியாது என்று..
அதனால் தான்...!
திருக்குறளை முன்னிலை படுத்தினார்.
கலைஞருக்கு தெரியும்..
சீதையின் செயலை விமர்சிக்க முடியாது என்று...
அதனால் தான்...!
கண்ணகியின் வீரத்தை முன்னிலை படுத்தினார்.
கலைஞருக்கு தெரியும்...
மகாபாரதத்தை தடுக்க முடியாது என்று..
அதனால் தான்...!
சிலப்பதிகாரத்தை வெகுஜனப்படுத்தினார்...
இது போல, சரியற்ற, தேவையற்ற ஒன்றை அப்புறப்படுத்த, அதை விட சரியான ஒன்றை கொண்டு வந்தார்.
ஏறத்தாழ, 70 ஆண்டுகள், ஆரியத்திற்கு இது போன்று ஊமைக்குத்துக்களை தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருந்தார்.
அவர்களால், வெளியே சொல்லவும் முடியவில்லை...
உள்ளே மெல்லவும் முடிய வில்லை.
அவர்களுக்கு தெரியும்....!
கலைஞரை ஏன் எதிர்க்க வேண்டும் என்று...
கலைஞருக்கும் தெரியும்..
அவர்கள் ஏன் தன்னை எதிர்க்கிறார்கள் என்று...
புரிந்தவர்கள் கலைஞர் பின் நின்றார்கள்...
நாளை கலைஞர் பிறந்த நாள்.....
#கலைஞர்100
#FatherOfModernTamilnadu
#HBDKalaignar100
#KalaignarForever
A Must Watch Video!
இந்தியா ஏன் பாஜக-வை விரட்டியடிக்கப் போகிறது.. #INDIAAlliance எப்படி வெற்றிப் பெறப் போகிறது என்பதை அறிய இந்த வீடியோவைப் கண்டிப்பாக பாருங்கள். மிகத்தெளிவாக, தரவுகளோடு விளக்கி இருக்கிறது இந்த காணொளி🔥🔥🔥
Excellent Video @PWilsonDMK Sir👌👏👏👏
கண்டிப்பாக அனைவருக்கும் பரப்புங்கள்!🙏