பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற 'சார்பட்டா பரம்பரை' படத்தின் 2ம் பாகம் தயாராக உள்ளது - போஸ்டரை வெளியிட்டு நடிகர் ஆர்யா உற்சாகம்!
| #SarpattaParambarai | #Sarpatta2 | #VelichamTV
குறைந்தபட்சம் பொறுப்பில் இருப்பவர்களுக்காவது சமூகநீதி வகுப்புகள் நடத்தி, சமத்துவ கொள்கைகளை உள்வாங்கச் செய்ய வேண்டும் திமுக. இந்த சாதிய ஆதிக்கவாதியை கைது செய்ய வேண்டும். இது செய்யாமல் திராவிட மாடல் பேசி பலனில்லை
#சமூகநீதி@CMOTamilnadu@tnpoliceoffl
https://t.co/7oQI8xxM7G
"நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் அரசமைப்புச் சட்டத்திருத்த மசோதாவை வரவேற்கிறேன்!
சட்டப்பேரவையில் இது குறித்து பேசிய இயக்கம் விசிக.
இது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு கிடைத்த வெற்றி!" என இன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை...
#Thiruma
Live | மதுரையில் புரட்சியாளர் அம்பேத்கர் திருவுருவச் சிலையை மாண்புமிகு முதல்வர் அண்ணன் @mkstalin அவர்கள் திறந்து வைத்தார். பல்லாயிரக்கணக்கான விடுதலைச் சிறுத்தைகள் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினோம்! #VCK#Thiruma https://t.co/5kwam0snmX
இன்று சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 'இந்திய அரசமைப்பு நாள்' விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினேன்.
#ConstitutionDay#VCK#Thiruma