25 கோடியை தேர்தல் செலவுக்கு வாங்கிய கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்தல் முடிந்ததும் செலவு கணக்கு என்று ஒன்றை சமர்ப்பித்து கணக்கு காட்டினார்கள்
ஆனால் எந்த தேர்தலில் போட்டியிட்டாலும் வெளிநாட்டில் திருட்டுத்தனமாக ஹாவாலா முறையில் கோடிக்கணக்கில் பணத்தை தனி நபர் வங்கி கணக்கில் வசூல் செய்து விட்டு அதை இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட பொறுப்பாளர்கள் 10% அளவிலும் தலைமைக்கு 60 % என்று இவர்களே பகிர்ந்து கொள்வார்கள் அப்படி பட்ட இவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது 25 கோடியை பற்றி பேச ??
கொடைக்கானல் எஸ்டேட் ஈசிஆரில் 3 லட்சம் வாடகை வீடு 56 லட்ச ரூபா காரில் உழைக்காமல் வாழும் இவனுக
தாலி கொடி கடன் வாங்கி விட்டு சொந்த கட்சிக்காரன் மனைவியை தற்கொலைக்கு தூண்டி உதவி கேட்டு வந்த பெண்ணிடம் நிலத்தை எழுதி வாங்கி கொண்டு ஏமாற்றிய
தூண்டிய கொள்கை பரப்பு செயலாளார்
வேட்புமனுவிலே ஒழுங்கா சொத்து மதிப்பை காட்டாத தலைவன் இவனுக எல்லாம் நேர்மை பத்தி பேசலாமா
வெக்கமாக இல்லையா ??
#Sambavam: American Media Rocked! Godi Media Shocked!!
~ ஒரு முதுகெலும்புள்ள பத்திரிகையாளர் வெறும் 14 விநாடிகள் கேட்கப்பட்ட ஒரே கேள்விக்கு டெலிபிராம்டர் இருந்தும் பதில் சொல்ல வக்கில்லாமல் தெறித்து ஓடிய உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமர்🔥🔥
குழந்தைகளின் கை கால்களை கட்டி போட்டு துன்புறுத்திய பள்ளி உரிமையாளரும் பாஜக நிர்வாகியுமாகிய மீனாட்சி கைது
ஆர்எஸ்எஸ் பிராமண சங்கியின் குலத்தொழில் கொடுமை படுத்துவது