1987 தமிழகமே திரும்பி பார்க்க வைத்த பெருமகனார் மருத்துவர் அய்யா என்பதை காவியமாக்கும் இயக்குனர் சேரன் அவர்களுக்கும், அண்ணன் தமிழ்குமரன் அவர்களுக்கும் பாட்டாளிகளின் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும்.
#DrAyya87#இனமானக்காவலர்87
நாதியற்ற கிடந்த சமுதாயத்திற்கு நீதி பெற தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த எங்கள் மானுட பெருந்தலைவர் மருத்துவர் அய்யா அவர்களுக்கு அகவை தின நல்வாழ்த்துக்கள்........
#DrAyya87#இனமானக்காவலர்87
During the vanniyar protest!
MGR~ யோவ் எதையாவது சொல்லி போராட்டத்தை நிறுத்த சொல்லுய்யா!
பண்ரூட்டியார் ~ சார், அவருகிட்டலாம் சொல்ல முடியாது, சொன்னா இன்னும் உக்கரமாயிருவாங்க, பேசாம அவரு கேக்குறத கொடுத்துரலாம் 🥭🥭
#DrAyya87#இனமானக்காவலர்87
தங்கமகன் 100
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை
மரம் நடும் அறமே மாபெரும் அறம் என்பதற்கேற்ப தனது பிறந்த நாளில் மரம் நட்டு மருத்துவர் அய்யாவிடம் தொலைபேசியில் வாழ்த்து பெற்ற உறவுகள் 💙💛❤️
#DrAyya87#இனமானக்காவலர்87
தங்கமகன் 100 🥭🥭🥭
பாட்டாளி சமூக ஊடக பேரவை
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்
சமூகநீதிக்காக உழைத்த மருத்துவர் அய்யா அவர்களுடன் பயணித்த நினைவுகள் மறக்க முடியாதவை! பா.ம.க-வை வலுப்படுத்திய உங்கள் தலைமை எங்கள் பெருமை. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்,ஐயா 🙏
#DrAyya87#இனமானக்காவலர்87
மருத்துவர் பட்டம் பெற்ற நீங்கள்..
மரம்வெட்டி பட்டம் சுமந்தீர்..
நாங்கள் முதல் தலைமுறை பட்டதாரிகளாய் ஆனோம்..
தங்களால் பல லட்சம் குடும்பங்கள் மகிழ்வோடு வாழ்கிறது..
மகிழ்வோடு வாழ்த்துகிறது..
#DrAyya87#இனமானக்காவலர்87
பிரிந்திருந்த வன்னியர் சமுகத்தை ஒன்றினைந்து தான் அடைந்த துயரங்களை படிக்கும் மாணவர்கள் இளைஞர்கள் அடைய கூடாது சமுகத்தில் முன்னேற்றங்கள் காண இன்று வரை போராடும் தமிழின் போராளி அய்யா அவர்களை வணங்குகிறேன்
#DrAyya87#இனமானக்காவலர்87
மருத்துவர் அய்யாவின் வேளாண் நிழல் நிதிநிலை
அறிக்கைக்கு இந்து தமிழ் திசை பாராட்டு!
#DrAyya87#இனமானக்காவலர்87
தங்கமகன் 100 💙❤️💛
பாட்டாளி சமூக ஊடக பேரவை
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்