@RameshMuthuraj7@KksKarthick@SvgThiyaguOff பொறுப்பேற்றுள்ள அனைத்து உறவுகளுக்கும் தமிழர் தேசம் கட்சியின் தலை��ர் திரு கே கே செல்வகுமார் அய்யா கையில் சிவகங்கை மாவட்டத்தில் பொறுப்பாளர்கள் நியம���க்கப்பட்டுள்ளது அனைவருக்கும் வாழ்த்துக்கள் பணி சிறப்பிக்க மக்கள் பணியே மகத்தானது
அனைவரும் கைகோர்ந்து ஒற்றுமையோடு செயல்பட வேண்டும்
💐🙏
கண்டிப்பாக இம்முறை #சிவகங்கை தொகுதியில் #முத்தரையர் சமூகத்திற்கு வாய்ப்பு வழங்காமல் இருந்தால் பலத்த எதிர்ப்பை காண்பீர்கள்.எதிர்ப்பு என்பது எங்களது வாக்குகளின் மூலம் காண்பீர்கள் எழுதி வைத்து கொள்ளுங்கள். மிக பெரும்பான்மையாக சிவகங்கை #நாடாளுமன்ற தொகுதியில் முத்தரையர் சமூகம் உள்ளது.
சிவகங்கை மாவட்டம் பிரவலூர் பிரச்சனையில் தனி பெண் சிங்கமாக களமாடிய எங்கள் அக்கா லதா மாதவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்💐....என்றும் அண்ணண் KKS செல்வகுமார் அவர்கள் மற்றும் அண்ணண் குரு அவர்கள் ...ஆணைகினங்க அக்கா லதா மாதவன் இயக்கத்தில் செயல்படுவோம் ...💛❤️ #Kks#தமிழர் தேசம் கட்சி
கடந்த 5 வருடமாக தண்ணீர் சம்மந்தமாக ஒரு சிறு பிரச்சினை கூட வரவில்லை .காரணம் அங்கு பாஜக ஆட்சி செய்தது.
ஆனால் ஆட்சிக்கு வந்து 5 வாரத்தில் காங்கிரஸ் தண்ணீர் தர மறுக்கின்றது . திமுகாவை வச்சு செய்யும் காங்கிரஸ்
இப்போது எந்த மீடியாவும் வாய் திறக்காது விவாதமும் நடக்காது .
தரமான நடிப்பு ரெட்டியாரே 👌
கட்சியினரையும், என்னை சுற்றி உள்ளவர்களையும் வளர்த்துவிட்டு தான் எனக்கு பழக்கம். யாரையும் அழிக்க நினைத்ததில்லை. MLA பழனியாண்டியின் குவாரியில் தவறு நடந்துள்ளது தெரிய வந்ததால் அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். இதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை:நேரு
தமிழக அரசே #தஞ்சைமாவட்ட நிர்வாகமே கல்லூரி மாணவர்கள் மீது தொடர் தாக்குதலை அரங்கேற்றம் சாதிய வன்முறை ஈடுபடும் சாதிவெறியர்களை இரும்புக்கரம் கொண்டும் அடக்கு
சாதிய மனநோயாளிகளுக்கு துணை நின்று #சாதி_கலவரத்தை கட்டவிழ்த்துவிட துடிக்கும் காவலர்கள்மீது துறை ரீதியான நடவடிக்கை எடு.....
2021 தேர்தல் களத்தில்
திருமயம் தொகுதியில் தலைவர் #கேகேஎஸ்
அவர்கள் சந்தித்த இன்னல்களை மாமன்னன் படத்தில் காட்சியாக எடுத்துள்ளார் மாரி செல்வராஜ்
எதிரிகள் தேர்தல் காலத்தில் அவர் பெயரிலேயே வேட்பாளர் 5 பெயரை ���ிறுத்துவது. #Mamannan @mari_selvaraj @sathishdevmalla @KKSelvakumaroff