குறைகள் இருந்தாலும் மக்களுக்கு நம்பிக்கையை தருவது அரசாங்கம் மட்டுமே
👌👌👌👌
தனிமனிதனோ , உச்ச நடிகரோ , உச்ச விளையாட்டு வீரனோ , உச்ச முதலாளியோ அல்ல 👍👍
நச்னு அடிச்சிருக்காரு
சாதி வெறியர்கள் என்பவர்கள் கோமாளிகள் . அவர்களை வில்லனை போல பாவிப்பது மதில் மேல் இருப்பவர்களை கூட சாதி வெறி தவறில்லையே என தோன்ற வைக்கும் …
அவர்கள் ஒரு ஜோக்கர்கள் என இது போல பரப்புவதன் மூலம் தான் சாதியின் வீரியம் அழியாது சற்று குறையும்.
📽️ vetti_paiyan_venkat & sethu