ஜோஸ் ஆலுக்காஸ், கல்யாண் ஜீவல்லர்ஸ் இரண்டுமே கேரள தனியார் நிறுவனங்கள்!
போட்டியில் இருந்த TITAN தமிழ்நாடு அரசுக்கு (28%)சொந்தமான நிறுவனம்!
ஏன் அரசு நிறுவனங்களை வளர்க்க முயலவில்லை?
இதுவா மாற்றம்?
தனியார் வெற்றி கழகம்?
தனியார் நிறுவனத்தை வளர்ச்சி தமிழ்நாட்டின் வளர்ச்சியா ஆகுமா?
குரும்பூர் - ரயில்நிலைய விநாயகர் கோவில் இடிப்பு..
மோகன் சி லாசரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.. துவங்கியது..
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் ரயில் நிலையம் அருகில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இடிக்கப்பட்ட விநாயகர் கோவிலை அதே இடத்தில் மீண்டும் பெற்றிட வலியுறுத��தியும்..
மத ரீதியாக விநாயகர் கோவிலை இடிக்க தூண்டதலாக இருந்த மோகன் சி லாசரஸ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.. துவங்கியது..
#Thoothukudi #KurumburRailwayStation #VinayagarTemple #MohanCLazarus #கண்டன_ஆர்ப்பாட்டம்
@hindumunnani_tn
@RSSorg
@TVKVijayHQ
@tnpoliceoffl
50 முஸ்லிம் நாடுகள் இருந்தும் ஒரு முஸ்லிம் பெண்மணி உயிருக்கு பயந்து தஞ்சமடைந்த நாடு எங்கள் இந்தியா 🇮🇳
"பிரதமர் மோடிக்கு நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்...
அவர் என் தாயின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளார். என் தாயின் உயிரைக் காப்பாற்றினார்.
ஒரு நாட்டின் தலைவராக அவர் அவரை பலத்த பாதுகாப்பில் வைத்திருக்கிறார்.
- ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாஸெத் 😎
இவன் சாதாரண ஆள் கிடையாது, கூமாபட்டியின் எல்லை சாமி இவன்.
கூமுட்டைகளை ஓடவிடும் ஆற்றல் இவனிடத்தில் உள்ளது.
💐🚩🇮🇳.
எருமை மேய்ப்பதை பெருமையாய் பேசிய கூமாப்பட்டி தங்கப்பாண்டியை கூர்ந்து கவனித்து வருகிறேன்.
நொடிந்து கிடந்த தன் வாழ்வின் திருப்பு முனையாக விவேகானந்தரின் வாசகங்கள்
அடங்கிய ஒரு துண்டு நாளிதழ் அவரை தூண்டியதாக அவர் கூறிய போதிலி��ுந்தே, அவரை கவனிக்கத் தொடங்கி விட்டிருந்தேன்.
"சாதிவெறியை தூண்டறவன், மதவெறியை தூண்டறவனை எல்லாம் தூக்கி உள்ள வெக்கனும்யா,
சாதிப்பெருமையை பத்தி பேச நம் நாட்டுல ஆளிருக்கு, மதப்பெருமையை பத்தி பேச ஆள் இருக்கு. ஆனா நமக்கு சாப்பாடு போடற நம்ம தேசத்தோட பெருமையை யாருங்க பேசறாங்க? நாடுதான சார் எல்லாம்?
இன்னைக்கு ஸ்கூல், காலேஜ் படிக்கற பசங்க எதை எதையோ தெரிஞ்சு வெச்சிருக்காங்க, ஆனால் ந���்ம ராணுவ வீரர்களோட தியாகத்தை பத்தி தெரிஞ்சு வெச்சிருக்காங்களா��்ன இல்லைங்க"
தில்லி கலவரத்தில் ஈடுபட்ட மருத்துவர்களில் துவங்கி, பாக்கிஸ்தான், பங்களாதேஷ், சீனா, துருக்கி என ஜியோபாலிட்டிக்ஸ் குறித்து அத்தனை விஷயங்களை பேசுகிறார் இந்த பக்குவமான இளைஞர்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கோமாளி போலவும், இளம் பெண்ணுக்காக அலையும் பெண்பித்தன் போலவும் நடிக்கும் இந்த இளைஞனின் உண்மையான அறிவாற்றலும், தேசபக்தியும் அசர வைக்கிறது.
இவர் கூமாப்பட்டிக்கு மட்டுமல்ல, மொத்த தேசத்திற்கும் பெருமை !!
தங்கப்பாண்டி அவர்கள் போல தேசப்பற்று மிக்க இளைஞர்கள் இருக்கும்வரை உலகில் எந்த சக்தியாலும் இந்த தேசத்தை ஒன்றும் செய்து விட இயலாது.
. 💐🚩🇮🇳🙏👌
#koomapatti #thangapandi
#கூமாப்பட்டித்தங்கபாண்டி
நன்றி பிரகாஷ்.
காவல்கிணறு அருகே குவியும் டாரஸ் லாரிகள்! திருநெல்வேலியை கன்னியாகுமரி வழியாக கேராளாவிற்கு விற்கும் முதல்வர் ஸ்டாலினின் சிறப்ப��� சட்டவிரோத கல்குவாரி திட்டம் !
இந்தியாவில் ஜனநாயகம் இல்லை என்று விகடன் கருதினால்
ஜனநாயகம் பூத்துக்
குலுங்கும் பாகிஸ்தானுக்கும் பங்களாதேஷுக்கு செல்லலாம்
யாரும் தடுக்கவில்லை
ஜனநாயக படுகொலையை பார்த்துக்கொண்டு மிகவும் கஷ்டத்தில் விகடன் இங்க�� இருக்க வேண்டாம்
அமைதியாக காந்திய வழியில் 90 ஆயிரம் பூத்துக்களில் ஒரு ரிப்போலிங் கூட இல்லாமல்
ஒரு வாக்குச்சாவடி கைப்பற்றல் இல்லாமல்
பெரும்பாலான பெண்கள் வெளியில் வந்து ஓட்டு போட்டு வெற்றி பெற்ற பிஹார் தேர்தல் குறித்தும்
எஸ் ஐ ஆர் குறித்து
விகடன் பரப்பும் நேர்மையற்ற பிரச்சாரம் விகடனின் எஸ் எஸ் வாசனுக்கு செய்யும் துரோகம்
@vikatan
ஸ்ஸப்பா டேய்
இவரை முதலில் அரசியலை விட்டு அனு���்புங்கப்பா
கொலையும் கொள்ளையும் நடந்துட்டு கிடக்கு... போட்டோ ஷூட் எடுக்க அப்பாயின்மென்ட் கொடுத்திட்டு இருக்காரு...
💙❤️ தாய் சீட்டா: நம்ம ஜாதிக்காக 10 கேஸ் வாங்கி வீர சிறுத்தை ஆக சொன்னனே ஆகிட்டியா?
மினி சீட்டா: வீர சிறுத்தை ஆயிட்டேன், ஜெயிலுக்கு போய் case வாங்கினதுனால நான் எந்த tnpsc examம் எழுத முடியாம ஆய்ப���போச்சிங்க
💙❤️ தாய் சீட்டா: அதான்டி மாப்புள பிளானே..😏
#ஓசிக #விசிக
~ 25 இலட்சம் வாக்குகள் திருடப்பட்டதுனு சொன்னீங்களே அதுல ஒருத்தன் கூடவா கோர்ட்டுக்கு போகல..?
🖤❤️ : எல்லாம் வங்க தேசம் போயிட்டாங்க...😙😂🤣
#DMKFailsTN#ஓசிக#வேசிக h
நசுக்கிடாங்க பிதுக்கிட்டாங்கனு நீ சொல்ற அதே பட்டியல் இனத்தில் இருந்து உனக்கு பிறகு கட்சி தொடங்கி மத்திய அமைச்சராகவும் பீகார் தேர்தலில் 19 MLA ஜெயித்து இருக்காரு சிராக் பாஸ்வான் அதுவும் சொந்த சின்னத்தில்
ஆனா நீ இன்னும் சரக்கு மிடுக்குனு ஊரை ��மாத்திட்டு திரியுற..🤦♂️
#ஓசிக #விசிக
பீகாரில் பட்டியல் சமூகத்தை
சேர்ந்த சகோதரர் தேசிய அரசியலை
கையில் எடுத்து,
இன்று இந்தியா
முழுவதும் புகழப்படுகிறார்...
மக்களும் கொண்டாடுகின்றனர்
இங்கே ஒன்னு திராவிடத்துக்கு
சொம்பு தூக்கி ஓசி பிளாஸ்டிக் சேரோடு,
2 சீட்டுக்காக
அறிவாலய வாசலில்
நின்னுக்கிட்டு பிச்சை எடுக்குது....