மின் கட்டணம் உயர்வு, மின் தடை. காவிரி நீர் பிரச்சினை. தனியார் பேருந்து கட்டணம் உயர்வு இது எதுவும் கடந்த ஆட்சியில் இல்லை. சொல் புத்தி இருக்கனும். இல்லனா சுயபுத்தியாவது இருக்கனும். இரண்டும் இல்லாமல் இப்படி பொய்யே பேசி பேசி ஆட்சியை நடத்திடலாம் என எண்ணுகிர்கள்.
@Arfcofflvr@Udhaystalin@mkstalin அடப்பாவி… இதெல்லாம் நேற்று முளைத்த பிரச்சனை இல்லடா! உங்க ஆட்சியிலேயே ஆரம்பிச்ச பிரச்சனை. இதைப் பற்றி எப்பவாவது உன் கட்சிக்கிட்ட கேள்வி கேட்டிருக்கியா? 😏.. வந்துட்டான் கேள்வி கேட்க
@razeedafras@Udhaystalin@mkstalin கடந்த 5 வருடத்தில் சரியாக ஜூன் 12 மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இந்த ஆண்டு ஏன் திறக்கவில்லை? காவிரிக்கு தர வேண்டிய நீரை திறந்து விட சொல்லி உச்ச நீதிமன்றத்தில் தற்குறி வழக்கு தொடர்ந்தானா? எதுவும் செய்யவில்லை. மாறாக அடுத்த கட்சிகளின் வேட்பாளரை விலைக்கு வாங்கினான். த்ரிஷாவை **More
@razeedafras@Udhaystalin@mkstalin மேகதாது கேள்வி கேட்டாயா? காவிரி நீர் பெற்று தர கேள்வி கேட்டாயா?
மின்தடை, மின்சார விலை உயர்வு கேள்வி கேட்டாயா? விடுமுறை கால தனியார் பேருந்து கட்டணம் உயர்வு கேள்வி கேட்டாயா? ஆவீன பால் தட்டுபாடு கேள்வி கேட்டாயா. த்ரிஷாவை ஏன் வைப்பாட்டியாக வைத்து இருக்கியாய் என கேள்வி கேட்டாயா?
@razeedafras@Udhaystalin@mkstalin ஒரு தற்குறி ஆமாம் நான் தற்குறிதான் என நீ ஒப்புகொண்டதில் எனக்கு பெருமை தான். திமுக தவறு செய்தால் தொண்டன் கேள்வி கேட்பான். உன் தலைவன் செய்யும் தவறுகளை நீ கேள்வி கேட்பதில்லை. ஆட்சிக்கு வந்த பிறகும் மேடைக்கு மேடை திமுகவின் ஆண்குறியை சுவைக்கும் தற்குறிதான் உன் தலைவன்.
Happy to see the investment and support for sports by our #DravidianModel Government bearing fruit at the 20th Asian Games being held in Aichi-Nagoya, Japan.
A big round of applause to Tamil Nadu’s super-talented athlete, Vidya Ramaraj, who has set a new record by clocking 54.75 seconds in the women’s 400m hurdles.
Recognising her talent, our Dravidian Model Government ensured that Vidya received the necessary support under the ELITE category as well as assistance from the HCI.
Coming from a humble background, Vidya has emerged as an inspiration to millions.
I also congratulate all our Tamil Nadu athletes Abinaya, Vishal, Rajesh Ramesh, Abhay Singh, Josna Chinnappa, Velavan Senthilkumar, Baranica, Hariharan and Kamalini for winning medals for India at the Asian Games and making Tamil Nadu proud.
Efforts such as financial assistance through various schemes including TNCF, and the provision of government jobs to 300 athletes under the 3% sports reservation have played a significant role in helping our sportspersons achieve these heights.
I hope the current government will continue to extend such support to our athletes, enabling them to achieve even greater success.
May our sports stars continue to rise and shine!
#AsianGames #VidyaRamaraj
கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறையில் பல நூறு கோடி ரூபாய் அளவில் மேற்கொள்ளப்பட்ட உட்கட்டமைப்பு முதலீட்டுடன், வீரர்–வீராங்கனைகளின் திறனைக் கண்டறிந்து வளர்ப்பதற்கான “திறன் முதலீடும்” இன்று பலன் தரத் தொடங்கியுள்ளது. அதன் அறுவடையாகவே நமது வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச அரங்குகளில் தொடர்ச்சியாகச் சாதனைகளைப் படைத்து வருகின்றனர்.
வித்யா ராம்ராஜ் போன்ற நூற்றுக்கணக்கான உலகத்தரமான வீரர்–வீராங்கனைகளை தமிழ்நாடு உருவாக்க வேண்டும். அதற்கான வாய்ப்புகளையும் உலகத்தரமான கட்டமைப்புகளையும் உருவாக்குவது அரசின் முக்கியப் பொறுப்பாகும்.
தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற இத்தகைய முக்கிய திட்டங்களை வெளியிடப்பட்ட காலத்தில், மக்களின் பிரதிநிதியாக நானும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இடம்பெற்றிருந்தேன் என்பதை இன்று பெருமையுடன் நினைவுகூர்கிறேன். அன்று விதைக்கப்பட்ட முதலீடும் திறன் முதலீடும் தொடர்ந்து வளர்க்கப்பட்டு, தமிழகம் இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரமாக உயர வேண்டும் என்பதே என் விருப்பம்.
@Udhaystalin@mkstalin@TVKVijayHQ@CMOTamilnadu@sunnewstamil@Kalaignarnews@News18TamilNadu@PTI_News@news7tamil@ThanthiTV@DinakaranNews@dinathanthi@DinamaniDaily@TamilTheHindu@the_hindu
@razeedafras@Udhaystalin@mkstalin ஒருவன் மனதில் தோன்றும் வன்மங்களால் கொலை பாலியல் வன்கொடுமை நடப்பதை எந்த அரசாங்கமும் தடுக்க முடியாது. இது புரியாதவரை நீயும் உன் தலைவனும் தற்குறியே. இதை கல்வியறிவு கொண்டு சரி செய்ய முடியும். ஆனால் உன்னை போன்ற தற்குறி தலைவன் பின்னாடி ஓடுபவன் மூளை மழுங்கியே கிடக்கும்.
கழகத்தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசால் விளையாட்டுத் துறைக்கு அளிக்கப்பட்ட ஆதரவும், கட்டமைப்புகள் மீதான முதலீடும் தற்போது ஜப்பானின் ஐச்சி–நகோயாவில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், சிறப்பான பலனை அளித்து வருவதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
பெண்களுக்கான 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டப்பந்தயத்தில் 54.75 வினாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்து புதிய சாதனையைப் படைத்துள்ள தமிழ்நாட்டின் மிகச் சிறந்த தடகள வீராங்கனை வித்யா ராமராஜுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வித்யா ராமராஜின் விளையாட்டுத் திறமையை அங்கீகரித்து, அவருக்கு ELITE பிரிவின் மூலமும், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை (TNCF) மூலமும் தேவையான உதவிகளை திராவிட மாடல் அரசு வழங்கியுள்ளது.
எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்த வித்யா ராமராஜ், இன்று லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார்.
மேலும், இந்தியாவிற்காக ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள அபினயா, விஷால், ராஜேஷ் ரமேஷ், அபய் சிங், ஜோஸ்னா சின்னப்பா, வேலவன் செந்தில்குமார், பரணிகா, ஹரிஹரன் மற்றும் காமலினி ஆகிய தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை (TNCF) உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் வாயிலாக வழங்கப்பட்ட நிதியுதவி மற்றும் 3 சதவீத விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் 300 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்ட அரசு வேலைவாய்ப்பு போன்ற நடவடிக்கைகள், நமது விளையாட்டு வீரர்கள் இத்தகைய உயரங்களை எட்டுவதற்கு குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளன.
விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தங்களது திறமைகளை தொடர்ந்து வளர்த்துக்கொண்டு, மேலும் பல சாதனைகளைப் படைக்கும் வகையில், தற்போதைய அரசு தொடர்ந்து தேவையான ஆதரவையும் ஊக்கத்தையும் வழங்கும் என நம்புகிறேன்.
நமது விளையாட்டு நட்சத்திரங்கள் தொடர்ந்து உயர்ந்து, உலக அரங்கில் தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கட்டும்!
கர்நாடக முதல்வரை பார்த்து பயமா..?
தனக்கு தானே பட்டம் சூட்டி கொண்ட தாய்மாமா என்ன செய்யப் போகிறார்?
மேகதாது அணை அமைய உள்ள இடத்தை மத்திய அரசின் நிபுணர் குழு நேரில் பார்த்து ஆய்வு செய்துள்ளதாக கர்நாடகா முதல்வர் சிவகுமார் தெரிவித்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது.
இதுகுறித்து இன்னமும் தமிழக அரசு சார்பில் எந்த செய்தியும் வரவில்லை.
கர்நாடகத்துடன் தமிழக அரசு கூட்டு சேர்ந்து தமிழகத்தை வஞ்சிக்கும் செயலுக்குத் துணை போகிறதா என்ற கேள்வி மக்களிடத்தில் எழுகிறது.
மேகதாது அணை கட்டுமான அனுமதி கேட்டு கர்நாடக முதலமைச்சர் @DKShivakumar, மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் திரு. @CRPaatil அவர்களை சந்தித்துப் பேசியிருப்பதும் சந்தேகத்தை உண்டாக்குகிறது.
தமிழகம் புதுச்சேரி ஒப்புதல் இல்லாமல் புதிய அணையோ, நீர் தேக்கமோ கட்ட இயலாது என்ற அரசியல் அமைப்புச் சட்டத்தை முதல்வர் அறிவாரா?
தண்ணீர் திறப்புக்கும் வாய் திறக்கவில்லை.
அணை கட்ட தடுப்பதற்கு வாய் திறக்கவில்லை.
கர்நாடக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் தமிழக அரசுக்கும் ரீல் முதல்வருக்கும் கடுமையான கண்டனம்.
உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி மத்திய அரசுக்கும் கர்நாடக அரசுக்கும் கடுமையான அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல், வெறும் 107 MLA-க்களுடன், மைனாரிட்டி ஆட்சி நடத்தும் கட்சியின் கொள்கையும் செயல்பாடும் என்னவென்று பார்ப்போமா?
பிச்சை:
தீயசக்தி தீயசக்தி என்று வாய்கிழிய பேசிவிட்டு, அந்த கட்சிக்கு அளித்த வாக்குகளால் வெற்றி பெற்ற அவர்களின் கூட்டணி கட்சிகளை, அதான்…. கல்லாப்பெட்டி கூட்டணி என்று கூறிய அதே கட்சிகளில் அலுவலகங்களுக்கு “யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே” என்பது போல, “சோபா வந்தது முன்னே, தவெக வந்தது பின்னே” என்று படியேறி பிச்சை எடுத்து ஆட்சி அமைத்தது.
திருட்டு:
சொந்தமாக நின்று ஜெய்க்க வக்கில்லாமல், அடுத்த கட்சி MLA-க்களை “கீழே ராஜினாமா, மேலே இணைப்பு” என தலைமைச் செயலகத்தை குதிரை பேரக் கூடாரமாக மாற்றி, திருட்டுத்தனமாக ஆட்சியை காப்பாற்ற நினைப்பது.
ஓட்டம்:
செய்தியாளர்களைக் கண்டால் ஓட்டம்,
சட்டமன்றத்தில் கேள்வி கேட்டால் ஓட்டம்,
கரூரில் மக்கள் கொத்து கொத்தாக மடிந்த போது ஓடு ஓடு ஓடு ஓடு என்று ஓட்டம் பிடித்தது எல்லாம் தமிழ்நாடு மறக்குமா?
தமிழினத்தை அழிக்கத் துணிந்து, ஒன்றரை லட்சம் தமிழ் உறவுகளை இலங்கையில் கொன்றுக் குவித்த வரலாற்றுத் துரோகி காங்கிரசோடு,
நீட் என்ற சொல்லையே நாட்டிற்கு அறிமுகப் படுத்தியதோடு, சுப்ரீம் கோர்ட் வரை அதை நிலைநாட்டி, என்று தமிழக மாணவர்கள் படும் இன்னல்களுக்கெல்லாம் முதல் காரணமான காங்கிரஸ் கட்சியோடு கைகோர்த்து நிற்கும் நீங்கள் எல்லாம், எங்கள் கூட்டணியைப் பற்றி பேச கொஞ்சமாவது அருகதை இருக்கிறதா என்பதை யோசியுங்கள் தற்குறிகளே!
நேருக்கு நேர் நின்று பிரச்சனைகளை சந்திக்க துணிவு இல்லாமல், 72 நாட்கள் வீட்டுக்குள் முக்காடு போட்டு ஒளிந்துகொண்ட சூரரின் சுண்டெலிகள்… மன்னிக்க… அணில்கள் சற்று ஓரமாக போய் விளையாடவும்!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
பட்டப்பகலில் இரட்டைக் கொலை உட்பட 2 நாட்களில் 9 கொலைகள் - என்ன செய்கிறார் Dummy முதலமைச்சர்?
திருநெல்வேலியில் டால்டன் மற்றும் நிக்கோலஸ் என அண்ணன் தம்பி இருவர் பட்டப்பகலில் குத்திக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதே போல, சென்னை ஐஸ் ஹவுஸில் கஞ்சா விற்பதில் ஏற்பட்ட போட்டியில் அஜித் என்னும் இளைஞரை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ள கொடூரமும் அரங்கேறியுள்ளது.
குற்றத்தைத் தடுக்க வேண்டிய காவலர்களுக்கும் இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்பதற்கு சாட்சியாக, பரமக்குடியில் பெண் காவலர் கண்ணகி, கீழே தள்ளிவிடப்பட்டு உயிரிழந்து இருக்கிறார்.
இது தவிர, மயிலாடுதுறை - திருவண்ணாமலை - சேலம் - கன்னியாகுமரி - தேனி கூடலூர் என கடந்த 2 நாட்களில் மட்டும் 9 கொலைகள் நடந்து இருக்கின்றன.
இப்படி கொத்துக்கொத்தாக கொலைகள் நடந்து கொண்டிருக்க, யாருக்குமே பாதுகாப்பற்ற இந்த Reels ஆட்சியை யாருக்காக நடத்துகிறார் முதலமைச்சர்?
இனியும் மிக்சர் சாப்பிட்டிக் கொண்டிருக்காமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#DummyCM #Murders
தீர்ந்து போன சக்தியென்று சொல்லிவிட்டு அவர்களிடமே MLA கொள்முதல் செய்த குதிரை பேர ஆளுங்கட்சிக்கும் - Dummy முதலமைச்சருக்கும் மதுராந்தகம் இடைத்தேர்தலில் தக்க பாடம் புகட்டுவோம் என்று கழக வேட்பாளர் @iparanthamen அவர்களுக்கு ஆதரவாக மதுராந்தகம் நகரில் இன்று வாக்கு சேகரித்தோம்.
@evvelu@thamoanbarasan@ksundarmla@AbdulmalikDmk
Selvaragavan is GENIUS !!!💥💥🔥
Cinema la intha scene pathutu Overacting nu sonanga 🎬😭 ,, ipa real life laiyae oruthan ipditha panitu irukan but muttu kudukuranuga 😭🙆