ஊடக விவாதங்களில் இனி அதிமுக பங்கேற்காது - அதிமுக தலைமை
2 மாசம் தான் ஆகுது
அதுக்குள்ளே சலிப்பா..?
10 வருசம் எதிர்க்கட்சியா இருந்த திமுக, எவ்வளவு சகிப்புத்தன்மையுடன் ஊடகங்களை கையாண்டிருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தால்,
திமுகவின் கால் தூசிக்குக் கூட பெறாது அதிமுக.
It’s July already & PM CARES has NOT yet uploaded its financials for the year ending 31st March.
They conveniently did so last year because the financials were only for a period of 3 days.
This year - Bas dosti bani rahe.
நிர்வாக வசதிக்காக தமிழகத்தை மூன்று மாநிலங்களா பிரிக்கறதப் பத்தி பேசுவோம்...
அதே நிர்வாக வசதிக்காக இந்தியாவை ஐந்து நாடுகளா பிரிக்கறத பத்தி மொதல்ல பேசுவோமா...
Pass it on 🔄
👇👇👇
2011ல் கெஞ்சி கூத்தாடி சேர்ந்து வெற்றிபெற்றவுடன் குடிகாரன் என சொல்லி விஜயகாந்தை கூட்டணியிலிருந்து துறத்தினார் ஜெ
நாடு நாசமா போனாலும் ஸ்டாலின் மட்டும் வந்துவிடகூடாது என கடுமையாக உழைத்தவர்கள் அன்புமணி & பிரேமலதா. ஆனால் இன்று ஸ்டாலின் நேரில் சென்று விஜகாந்த்தை நலம் விசாரிக்கிறார்
செருப்பு ₹10 என்றால், ₹150 க்குதான் வாங்குவேன் என்பதும், அதனை என் மச்சான் மூலம்தான் வாங்குவேன் என்பதும் எப்படி அப்பட்டமான மோசடியோ, அப்படித்தான் ரஃபேல் விமான ஊழல்! #RafaelScam_Modi
குப்பனும், சுப்பனும், கோவிந்தனும் அரசு அதிகாரியானது எப்படி என்று அறிந்து கொள்ளுங்கள் இன்றைய இளைஞர்களே....
அது 1972-ம் வருடம்..கலைஞர் இரண்டாம்முறை முதலமைச்சரான காலம்..
அரசு அலுவலகங்கள் முழுதும் அவாக்கள் நிரம்பி வழிந்த நேரம்...
அரசு வேலைக்கு,
TNPSC ரெக்ரூட்மன்ட் என