பெண்களுக்கான 'தோழி விடுதிகள்' உலக வங்கியின் பாராட்டைப் பெறுகிறது; விளிம்புநிலை பழங்குடியின மாணவர்கள் நாட்டின் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் தடம் பதிக்கிறார்கள்!
கழக ஆட்சியில் தலைவர் தளபதியார் அவர்கள் விதைத்த திராவிட மாடல் நல்விளைச்சல்கள் இன்றும் சர்வதேச அளவில் போற்றப்படுகின்றன!
சொல் அல்ல, சாதனை ஒன்றே கழகத்தின் வரலாறு!
@TVKPartyHQ மற்ற விஷயங்களுக்கு எல்லாம் நீட்டி முழக்கி ஏழு பக்கத்துக்கு எழுதிய கை இப்போ Stroke வந்தது போல் நாலு வரிலயே நிக்குது... அதுக்கு மேல ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று எழுத கை வர மாட்டேங்குது...
நான் ஒரு ரிட்டையர்டு அரசு அலுவலர்.
என்னைப் பார்த்து ஒரு சாக்கடை சங்கி-ஒரு தவிட்டு தற்குறி கேட்கிறான்:
₹ 200 உ.பி தானே நீ?
அடே தறுதலை முண்டங்களே!
என்னுடைய ஒரு நாள் பென்சனே
₹ 2,500. அப்ப நான் எவ்வளவு சம்பளம் வாங்கி இருப்பேன்?
ஆமடா.. நான் உ.பி தான்! 😂
https://t.co/AwlTveHNZm
So Vijay is not responsible for his affidavit. His CA is responsible. We too can say the same.
Btw do you need anymore proof of how the entire Brahminical ecosystem is behind Vijay.
விஜய் லண்டன் சென்றபோது, இந்த நபருக்காக மட்டும் ஏன் இப்படி ஒரு “ஸ்பெஷல் மீட்”?
ஹோட்டலுக்கு வெளியே சந்திக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாகவும், கூட்டத்தை கட்டுப்படுத்த லண்டன் போலீஸ் வர வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அப்படியிருக்க, இவருக்கு மட்டும் விஜயை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டதன் காரணம் என்ன?
இவர் தொடர்ந்து போட்டோ மார்பிங், AI வீடியோக்கள், பெண்களை அவமதிக்கும் வகையிலான பதிவுகள், போலி செய்தி அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைக்குரிய உள்ளடக்கங்களை வெளியிடுவதாக விமர்சனங்கள் உள்ளன.
இதே செயல்களை இந்தியாவில் இருந்து கொண்டு செய்திருந்தால், இந்நேரம் IT சட்டம் உள்ளிட்ட வழக்குகளில் சிக்கியிருப்பார் என்ற கேள்வியும் எழுகிறது. ஆனால், வெளிநாட்டில் இருப்பவரை வைத்து இதுபோன்ற செயல்களை செய்வதாக கூறப்படும் நிலையில், விஜய் இவருக்கு மட்டும் ஏன் தனிப்பட்ட சந்திப்பு வழங்கினார்?
விஜய் இவருக்கு மட்டும் ஏன் இந்த ஸ்பெஷல் மீட்?
@raja_sd22122@TVKVijayHQ@DMKLegalWing
த.வெ.க. ஆட்சியில் மின்வெட்டை மிஞ்சும் அளவுக்குத் தலைதூக்கும் அரிவாள் வெட்டு
சட்டம் ஒழுங்கு சீரழிந்து இரத்தச் சகதியில் சிக்கியுள்ள தமிழ்நாடு
குற்றவாளிகள் தைரியமாகவும் பொதுமக்கள் அச்சத்தோடும் வாழும் சூழலுக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளதற்குச் சான்றாக கடந்த 24 மணி நேரத்தில் வெளியாகிய அதிர்ச்சிச் செய்திகள் அமைந்துள்ளன.
🚨 சென்னை மயிலாப்பூரில் 19 வயது இளைஞர் சத்தியசீலன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
🚨 திருத்தணியில் தனது 17 வயது மகளுக்குத் தொல்லை கொடுத்த நபர் மீது காவல்நிலையத்தில் புகாரளித்த தந்தை அவரது வீட்டின் முன்பே வைத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்ததால் இந்தக் கொலை நிகழ்ந்திருக்கிறது.
🚨 சேலத்தில் வீட்டில் தனியாக இருந்த ஜனாபாய் எனும் மூதாட்டி பகலிலேயே கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். கொலையாளிகள் அவரது நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர்.
🚨 திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலையத்தில் ஜாமீன் கையெழுத்து போட்டுவிட்டுத் திரும்பும்போதே வீரபத்திரன் என்பவர் மர்ம நபர்களால் மனைவி முன்பு வைத்துச் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
🚨 மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே மது போதையில் நிர்வாணமாக்கி வாலிபர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
🚨 சோழவந்தானில் டாஸ்மாக் கடை அருகே பைக்கில் வந்த சியாம் சுந்தர்ராஜன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
🚨 எண்ணூர் இரயில் நிலையத்திலேயே மாணவர்களை வெட்ட முயற்சி நடந்துள்ளது.
வடக்கு, தெற்கு, மேற்கு, தலைநகர் என எல்லா திசைகளிலும் குற்றச் சம்பவங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. பட்டப்பகல், நள்ளிரவு எனப் பாகுபாடு இல்லாமல் தமிழ்நாடு இரத்தத்தில் தோய்ந்து போயுள்ளது. வீட்டிலும் பாதுகாப்பில்லை, வெளியிலும் பாதுகாப்பில்லை என்ற நிலையில் மக்கள் பரிதவித்துக் கிடக்கின்றனர்.
❓காவல்துறையினரால் ரோந்துப் பணி மேற்கொள்ளப்படுகிறதா இல்லையா?
❓ சிங்கப்பெண் அதிரடிப்படையினர் ரீல்ஸ் போடுவதில் காட்டும் ஆர்வத்தைப் பெண்களின் பாதுகாப்பில் காட்டுவார்களா மாட்டார்களா?
❓ காவல் நிலையத்தில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் புகார் தெரிவித்தவர்களே கொலைக்கு உள்ளாகும் அராஜகத்துக்கு முடிவு எப்போது?
❓குற்றவாளிகள் கண்காணிக்கப்படுகிறார்களா இல்லையா? கண்காணிப்பு இல்லாமல் போனதைத்தானே திண்டுக்கல் மாவட்டக் கொலைச் சம்பவம் காட்டுகிறது?
⚠️ தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நாளாக, நாளாக மிக மிக ஆபத்தான கட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. மக்களின் உயிரைக் காப்பதில் கவனம் செலுத்த வேண்டிய முதலமைச்சரின் கவனம் மொத்தமும் தனது நாற்காலியைக் காப்பாற்றுவதிலேயே இருக்கிறது. அதற்கான விலையாக அப்பாவி மனித உயிர்கள் பலி கொடுக்கப்பட்டு வருகின்றன.
⚠️ காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் அவர்கள் நிலைமையின் வீரியத்தை உணர வேண்டும். சாக்கு போக்கு சொல்லித் தப்பிக்கும் காலம் எல்லாம் கடந்துவிட்டது. 'Take - Action' #ShootingMode-இல் இருந்து விடுபட்டு, Please Take Action CM Sir!
இப்படித்தான்டா ஒவ்வொரு இடத்திலும் இந்தி நுழையும். நான் English படிப்பேன். அவன் படிக்க மாட்டான். நான் அங்கே போனும்னா நான் இந்தி படிக்கணும். அவன் இங்கே வந்தாலும் இங்கே இந்தி வேணும். என்னடா நியாயம் @sumanthraman
என்னை block பண்ணி வச்சிருக்கான். யாராச்சும் கொண்டு போய் கொடுங்களேன்!!
Will the same be applicable to Tamils who work in other North Indian states.
When we people go there we have to learn their language, when they come here we have to learn their language and make provision for them. Nowhere in the world we can see this logic.
Tamils will never accept this type of injustice.
Say no to Hindi Imposition
Sumanth is a casteist, religious fundamentalist, linguistic fanatic.
கொடைக்கானல் புறம்போக்கு நிலம், பாடி சொத்து மதிப்பு மற்றும் நீலாங்கரை பங்களா குறித்து விஜய்க்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது
அரசு நிலத்தை ஆட்டையப்போட்டாரா த்தூய சக்தி விஜய் ? இதன் உண்மைத்தன்மை என்ன.?