காலம் பதில் சொல்லும், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு, உண்மை ஒரு நாள் வெல்லும், பொய் நீண்ட நாள் தாக்கு பிடிக்காது என்பதெல்லாம் fantasy... பேச கேக்க நல்லா இருக்கும் ஆனா அவை எல்லாம் வெறும் அழகான கற்பனை...
ஒரு feminist ஆ நகை போடலாமா? பூ வைக்கலாமா? பெரிய பொட்டு... புடவை என feminine தன்மைகளை பின்பற்றலாமா?
இதுபோன்ற விஷயங்களைப் பற்றி நான் அடிக்கடி யோசிப்பதுண்டு. பெண்களைப் பற்றிய பல விஷயங்களுமே ஆரம்பத்திலிருந்தே patriarchy-யின் பார்வையில்தான் வரையறுக்கப்பட்டிருக்கிறது. 1/
@RajezzO Women,
27
1.2lpm,I'm a minimalist so not spend much for my needs
I've invested my salary into jewel before constructing home so I did jewel pledge and use that money and settled all around 2.5yrs
//தொகுதி மக்களுக்காக எதுவும் செய்யாததால் கடும் வேதனை அடைந்தோம்.//
ம்ம்ம்...
📍ராஜினாமா பண்ண இந்த மூனு அதிமுக MLA'களோட வீடு இருக்குல அதெல்லாம் கிராம பஞ்சாயத்துல வருது, அந்த கிராம பஞ்சாயத்துல திட்டப்பணிகள் நடந்திருக்கும் இல்லையா? அங்க பஞ்சாயத்து நிதி இருக்கும்லயா? அதாவது...
தாராபுரம் அதிமுக MLA சத்தியபாமா வீடு இருக்கிற நாதம்பாளையம் கிராம பஞ்சாயத்து Bank account ல திட்டப் பணிகள் முடிஞ்சு மீதம் இருக்கிற தொகை 5.5லட்சம்.
மதுராந்தகம் MLA மரகதம் குமரவேல் வீடு(செ.பட்டு) இருக்கிற தையூர் கிராம பஞ்சாயத்து Bank account ல திட்டப் பணிகள் முடிஞ்சு மீதம் இருக்கிற தொகை : 1.55கோடி.
பெருந்துறை MLA ஜெயக்குமார் வீடு இருக்கிற பொன்முடி கிராம பஞ்சாயத்து Bank account ல திட்டப் பணிகள் முடிஞ்சு மீதம் இருக்கிற தொகை : 11 லட்சம்.
இப்போ என்னோட கேள்வி என்னனா, Finance commission grant'ல பணம் வர உங்க சொந்த வீடு இருக்கிற ஒரு சாதாரண பஞ்சாயத்து கணக்குலயே திட்டப்பணிகள் போக பணம் இருக்குனா... தமிழ்நாடு அரசு அதாவது திமுக அரசு, MLA தொகுதி மேம்பாட்டு நிதினு சொல்லி 2021-22, 2022-23,2023-24,2024-25 நாலு நிதியாண்டுல 234 தொகுதிக்கும் 702கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கு அதாவது ஒரு MLA தொகுதிக்கு ஒரு வருசம் 3 கோடினு நாலு வருசம் 12 கோடி நிதி ஒதுக்கியிருக்கு... இப்போ நீங்க சொல்ற மாதிரி தொகுதி மக்களுக்கு நீங்க எதுவுமே செய்யலனு வருத்தப்படுறது உண்மைனா அந்த 12 கோடி என்னாச்சு? அந்த காசு எங்க போச்சு?... அவ்வளவு தொகுதி பாசம் இருந்தா அந்த 12 கோடிக்கு கணக்கு காட்டுங்க, இல்ல நம்ம தூயசக்தி நடிகர் "கணக்கு காட்டிட்டு வந்து எங்க கட்சில சேருங்கனு" கோரிக்கை வைங்க.