திருப்பூர் மாவட்ட மகளிரணி இணைச்செயலாளர் ப���வி கொடுத்த கழகத்தின் பொதுச் செயலாளர் மாண்பு மிகு எடப்பாடியார் அவர்களுக்கும், திருப்பூர் மாவட்ட கழக செயலாளர் ,திரு.பொள்ளாச்சி ஜெயராமன், திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு K.N விஜயகுமார் , அவர்களுக்கும் என் கோடி நன்றிகள்
ஸ்டாலினில் ஆட்சியில் இது 24வது லாக்கப் மரணம்
ஈவு இரக்கமின்றி அடித்தே கொன்றது ஸ்டாலினில் காவல்துறை
கையாலாகாத ஆட்சியை கண்டித்து ஒரு அறிக்கை கூட விடாத கூட்டணி கட்சிகள் & சமூக போராளிகள் & சினிமா பிரபலங்கள்...
தமிழ் நாட்டிற்கு கிடைத்த சாபக்கே��ு....
#JusticeForAjithkumar
கழக நிறுவனர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் சரித்திரம் போற்றும் சத்துணவு திட்டம் துவக்கிய நாள் இன்று 01-07-1982
@EPSTamilNadu@PVJOfficial@KNVijeykumarMLA
விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பிய
சுனிதா வில்லியம்ஸ் அவர்கள��க்கு
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் திரு எடப்பாடியார்அவர்கள் வாழ்த்து.....🙏🏼
@EPSTamilNadu
@PVJOfficial
@KNVijeykumarMLA
மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்த உடன் திமுக அமைச்சர்களின் ஊழல் குறித்து விசாரிக்கப்படும்.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
திமுகவுக்கும் அதிமுகவுக��கும் உள்ள வித்தியாசம்
திமுக - எதுவுமே செய்யவில்லை என்றாலும் விளம்பரங்களை போட்டுக் கொள்வது
அதிமுக - பல மக்கள் நல திட்டங்களை செய்து இருந்தாலும் அதை விளம்பர படுத்தாமல் இருப்பது
@EPSTamilNadu
@AIADMKOfficial
#DMKfails #ADMK_KPM
100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக உயர்த்தப்படும் என்று பொய் வாக்குறுதி கொடுத்த திமுக இப்போது 100 நாள் வேலை திட்டத்தில் 12 நாட்கள் மட்டுமே வேலை !
திறானியற்ற விடிய ஆட்சிக்கு எதிராக
கலெக்டர் ஆபீஸில் கம்பிளைன்ட் கொடுக்க முடிவு செய்துள்ள தாய்மார்கள் !