#WATCH | இது ஆன்லைன் வியாபாரம் அல்ல!
3 மாதங்களில் எத்தனை பட்டாசு ஆலைகளுக்கு உரிமம் கொடுத்தீர்கள்? எத்தனை கொடுக்க முடிந்தது? நேரில் போய் நாம் ஆய்வு செய்து கொடுத்தாலே விபத்துகள் நடக்கின்றன. நீங்கள் ஆன்லைனில் கொடுக்கிறேன் என்று சொல்கிறீர்கள். அது ஆன்லைன் வியாபாரம் அல்ல; தவறு நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
- தி.மு.க. உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பதிலடி!
#KKSSRRamachandran | #DMK | #TNAssembly | #KalaignarSeithigal
நெற்பயிர்கள் முழுமையாக வளர்ந்து பலன் தருவதற்கு சுமார் 110 நாட்கள் வரை தொடர்ந்து நீர் தேவைப்படும் நிலையில், அரசு வெறும் 45 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறந்துவிட திட்டமிட்டுள்ளது. இதனால் எந்த பயனும் இருக்காது என காவிரி டெல்டா விவசாயிகள் கடும் கவலையும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
ஆங்கிலேயர் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய தமிழ் மண்ணின் மாவீரர் பூலித்தேவரின் பிறந்த நாள் இன்று.
அடிமைத்தனத்தை வீழ்த்திட வீறுகொண்டு எழுந்த பூலித்தேவரின் வீரத்தைப் போற்றுவோம். அவர் புகழ் ஓங்கட்டும்!
#Pulithevar
🙋 APAAR(Automated Permanent Academic Account Registry) Card?
❓ தேர்வாகியுள்ள மாணவர்களை அழைத்து பாராட்டு விழா நடத்தப்படுமா? அல்லது அவர்களையும் உங்கள் கட்சிப் பெயரை சொல்லச் சொல்லி கோஷம் போட வைப்பீர்களா?
⁉️ திசைதோறும் திராவிடம், இலக்கியத் திருவிழாக்கள், முத்தமிழறிஞர் கலைஞர் மொழி பெயர்ப்புத் திட்டம், திராவிடக்களஞ்சியம்…?
❔ PM Shri பள்ளி?
🎤 தமிழ்நாட்டிற்கான நிதி ரூ.5,109 கோடி… ஏன் சார் சட்டமன்றத்தில் விவரிக்காமல் தவிர்த்தீர்கள்?
#murasoli
#WATCH | “120 நாட்கள் பயிருக்கு.. 45 நாட்கள் மட்டும் தண்ணீர் விட்டா எப்படி? கடைமடை வரை இது போய் சேராது..”
மேட்டூர் அணையில் நீர் திறக்கப்படுவது குறித்து விவசாயி முருகானந்தம் பேட்டி
#SunNews | #MetturDam | #Salem
#WATCH | காமராஜருக்கு உரிய மரியாதை செலுத்தியவர் கலைஞர்!
பெருந்தலைவர் காமராஜர் மரணம் அடைந்தபோது, முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள், உடனடியாக அவரது இல்லத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். அப்போது காங்கிரஸ் தலைவர்கள் தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் காமராஜரின் உடலை அடக்கம் செய்ய ஆலோசித்தனர். “காமராஜர் தேசியத் தலைவர். அவரை உரிய மரியாதையோடு அடக்கம் செய்து, அவருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்” என்று கலைஞர் அவர்கள் கூறினார். அதனைத்தொடர்ந்து அவருக்கு முழு அரசு மரியாதை வழங்கப்பட்டு, கிண்டியில் நினைவு மண்டபமும் அமைக்கப்பட்டது.
- காங்கிரஸ் எம்.எல்.ஏ தாரகை கத்பட்டின் தவறான பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து, திமுக எம்.எல்.ஏ தங்கம் தென்னரசு விளக்கம்!
#ThangamThenarasu | #TNAssembly | #KalaignarSeithigal
திராவிட நாயகர் - கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்கள் மேற்கொண்டுள்ள கழக சீரமைப்பு பணிகளுக்கு ஏற்ப திமுக தகவல் தொழில்நுட்ப அணி தன்னை தகவமைத்துக் கொண்டு, களத்திலும்- சமூக வலைத்தளத்திலும் முன்னிலும் வேகமாக செயல்படும் என அணிச்செயலாளர் முனைவர் திரு. @TRBRajaa அவர்கள் தலைமையில் இன்று (செப்டம்பர் 1) சென்னை அன்பகம் அரங்கில் நடைபெற்ற மாநிலத் துணை செயலாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் அணியின் இணைச்செயலாளர் ஆலோசகர்கள் ஆகியோருடன் சிறப்பு விருந்தினராக மாநிலத் திட்டக்குழு முன்னாள் துணைத் தலைவர் பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் அவர்கள் கலந்து கொண்டார்.
தேவையான அளவு தண்ணீரில்லாத நிலையில், கர்நாடகாவிடமிருந்து போராடி நீரைப் பெறுவதற்கு துப்பில்லாமல், அரைகுறை நிலையில் மேட்டூர் அணை நீரை தன்னுடைய படை பரிவாரங்களுடன் சென்று பில்டப் செய்து திறந்திருக்கும் டம்மி முதலமைச்சர்.
இது தங்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்காது என்று கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்.
நேற்று சட்டப்பேரவையில், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழுத்தலைவர் திருமிகு. தாரகை கத்பர்ட் அவர்கள், பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் மறைந்தபோது அவரது திருவுடலை நல்லடக்கம் செய்ய மெரினா கடற்கரையில் இடம் கேட்டும், கழக அரசால் வழங்கப்படவில்லை என்ற தவறான தகவலைப் பதிவு செய்திருந்தார்.
அந்நிகழ்வு தொடர்பான உண்மை நிலையை, 1975 அக்டோபரில் தமிழ்நாடு சட்டமன்ற மேலவையில், அன்றைய சட்டமன்ற மேலவை எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பு வகித்தவரும், காமராஜர் அவர்களின் நெருங்கிய நண்பருமான பெரியவர் திரு. கே. ராஜாராம் நாயுடு அவர்கள் ஆற்றிய உரையில் இடம்பெற்றுள்ள குறிப்புகளுடன் இன்று சட்டப்பேரவையில் ஆதாரங்களுடன் எடுத்துரைத்தோம்.
பெருந்தலைவர் காமராஜர் மீது முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் கொண்டிருந்த பெரும் மரியாதையும், திமுக தொடர்ந்து காமராஜரின் பெருமையைப் போற்றி வந்த வரலாறும் அனைவரும் அறிந்ததே. வரலாற்றில் பதிவான செய்திகளை அரசியல் நோக்கத்திற்காகத் திரித்து கூறாமல், உண்மைகளை எடுத்துக்கூறுவது மட்டுமே பெருந்தலைவர் காமராஜருக்கு நாம் செலுத்தும் மரியாதை.
பெருந்தலைவர் காமராஜர் மறைந்த போது, அவரது திருவுடலை ராஜாஜி மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைத்து, முழு அரசு மரியாதையுடன் காந்தி மண்டபம் அருகே அடக்கம் செய்து நினைவகம் அமைக்க முத்தமிழறிஞர் கலைஞர் அரசு நடவடிக்கை எடுத்தது.
முன்னாள் அமைச்சர் திரு தங்கம் தென்னரசு M.L.A அவர்கள்
ஜனநாயக வழியில் அமைதியாக நடக்கவிருந்த தங்கை அனிதாவின் நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன்?
மாண்புமிகு எதிர்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#WATCH | இதை நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா?
நீங்கள் கொடுக்கும் Approval, Renewal -க்கு எல்லாம் பணம் வாங்குவதாக சிலர் என்னிடம் சொல்றாங்க. இதை நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா?
- திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு!
#ThangamThennarasu | #DMK | #TNAssembly | #KalaignarSeithigal