#wewantrationshopresults 3மாவட்டங்களுக்கும் மட்டும் தேர்வு முடிகள் வந்து இருக்கின்றன மற்ற மாவட்டங்களுக்கு எப்போது தான் வரும் ஏழு மாதங்கள் அகின்றன யார் கிட்ட எப்படி எப்படி சொல்லது என்றும் தெரியல மனம் வேதனையை அளிக்கிறது.😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔
ரேஷன் கடை பணியாளர் தேர்வு நடந்து முடிந்து 8 மாதம் ஆகி உள்ள நிலையில் இன்னும் ரிசல்ட் வெளியிடவில்லை ஐயா நாங்கள் வேறு எந்த பணிக்கும் செல்லாமல் இதை நம்பி இருக்கிறோம் மிகவும் மன அழுத்ததில் உள்ளோம் வேகமாக ரிசல்ட் அறிவிக்க கேட்டுக் கொள்கிறேன் #wewantrationshopresults@EPSTamilNadu

#wewantrationshopresults
Sir!.
Please announce rationshop result date or publish the results. Now all students are in more depression. Kindly consider students situation.