பாட்டாளி மக்கள் கட்சியை ஜாதி கட்சின்னு சொன்னவன் எல்லாம் லைன்ல வாங்கடா ?
எங்க மாநில பொருளாளர் மரியாதைக்குரிய அம்மா திலகபாமா @THILAGABAMA அவர்கள் கேட்கும் கேள்விக்கு தைரியம் இருந்தால் பதில் சொல்லுங்கடா ?
சட்டமன்றத்தில் விதி 172-ன் கீழ் தனி நபர் தீர்மானம் கொடுத்திருந்தேன். ஜாதிவாரி கணக்கெடுப்பு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வலியுறுத்திய நிலையில் சபாநாயகர் நீண்ட நேரம் அனுமதி மறுப்பு, முதலமைச்சர் பதிலுரை, அவை முன்னவர் துரைமுருகன் பதிலுறை, என சட்டமன்றத்தில் நீண்ட நேரம் கூச்சல், குழப்பம், அமளி, பதட்டம், அவை முடக்கம் எனது தலைமையில் பா.ம.க வெளிநடப்பு - ஜி.கே.மணிhttps://t.co/P4NFHWwVua
சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பில் பாமகவை விமர்சிக்கும் திருமலவனின் நிலைப்பாடு பிளவுபடுத்தும் மற்றும் பிற்போக்குத்தனமானது. அனைத்து சமூகங்களும் பிரதிநிதித்துவத்திற்கும் அங்கீகாரத்திற்கும் எதிரானவர் திருமாவளவன் என்பதை காட்டுகிறது.
#PMK2_0@thirumaofficial
மேச்சேரி #மம்பட்டியான் வகையறா சேலம் மேற்கு மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் அண்ணார் ராமகிருஷ்ணன்" அவர்கள் அய்யா முன்பு பாட்டு பாடிய அற்புதமான காட்சி 🤩
#Ramadoss#PMK#AnbumaniRamadoss