நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை, ஒரு குவிண்டாலுக்கு ₹72 உயர்த்தி, ₹2,441 ஆகவும், மேலும் 14 வகை பயிர்கள் மற்றும் தானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்தும், விவசாயிகள் நலனை முன்னிறுத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ள மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களுக்கு, தமிழக விவசாயிகள் ��ற்றும் பொதுமக்கள் சார்பாக, மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
14 வகை பயிர்கள் மற்றும் தானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்திருப்பது, தமிழகத்தில் உள்ள பல ஆயிரக்கணக்கான சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு, அவர்களுக்குச் சிறந்த வருமானத்தையும் உறுதி செய்யும்.
தமிழகத்தில், தேர்தல் வாக்குறுதியாக, ஒரு குவின்டால் நெல்லுக்கு குறைந்தபட���ச ஆதார விலையாக ₹3,500 வழங்கப்படும் என்று கூறி ஆட்சிக்கு வந்துள்ள தமிழக முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள், தமிழக அரசு சார்பாக வழங்கப்படும் ஊக்கத்தொகையை உயர்த்தி, ₹3,500 ஆக விவசாயிகளுக்கு விரைவில் வழங்குவார் என்று எதிர்பார்க்கிறோம்.
சம்பாதிக்கும் பணத்திற்கு வரி
அந்தப் பணத்தில் வாங்கும் பொருளுக்கு வரி
அதை விற்றால் அதற்கு ஒரு வரி��
அதை விற்று வந்த பணத்தில் வேறேதும் பொருள் வாங்கினால் அதற்கும் வரி…
வாகனத்திற்கு ஒரு வரி…
அதை ஓட்டும் சாலைக்கு சாலை வரி
சாலை வரி செலுத்திய பின்பும் டோல்கேட் வரி
முடிவெட்ட வரி…. அரிசிக்கு வரி…. நாப்கினுக்கு வரி…. உயிரைக் காக்கும் மருந்திற்கும் வரி….
இந்தியர்களை வரிக்குதிரையாக்கி சவாரி செய்கிறது ஒன்றிய அரசு…
திருமாவுக்கு திமுக உறவை விட
அணிலும்,ஆதவ் அர்ஜுனாவும்
பெரிதென்றால் போகட்டுமே..
திருமா இல்லாவிட்டால் வெல்ல முடியாதா என்ன?
வெல்ல முடியாவிட்டால் மயிரே போச்சு..
திமுக காரன் ஆளும் கட்சியாக கூனிக்குறுகி இருப்பதை விட எதிர்க்கட்சியாக கம்பீரமாக வாழ்ந்து விட்டு போகிறான்..
ஆளுங்கட்சியாய் திமுக காரன் அடைந்த பயன் தான் என்ன?
இன்னைக்கு நாமெல்லாம் தற்குறி விஜய போட்டு பொளக்குறோம்னா அதுக்கெல்லாம் விதை போட்டது இந்த ID தான். தவெக கட்சி ஆரம்பிக்கிறேன்னு சொல்லி உறுதிமொழி விட்ட அடுத்த நாள் யார் வேணாலும் அரசியலுக்கு வரலாம்னு எல்லாரும் கருத்து சொல்லிகிட்டு இருந்தப்ப… முதல் ஆளா “ஏன் விஜய் அரசியலுக்கு வரக்கூடாது”னு கரிகாலனோட Tribes சேனலுக்கு பேட்டி க��டுத்தாப்ல.. நீ என்னா மீட்பரா எங்கள வந்து காப்பாத்தனு கேட்டாப்ள… இன்னைக்கு எழுச்சி தமிழர் திருமா, தோழர் மருதையன் வர எல்லாருமே விஜய் உடல் மொழிய, பேசுன தோரணைய வச்சு அதே கேள்விய கேக்குறாங்க…
விஜயின் தற்குறி அரசியலை ஆரம்பம் முதலே தோலுறித்த மில்ட்டனுக்கு வாழ்த்துகள்… பயணம் தொடரட்டும் ❤️
@Milton_Off @tvkvijayhq