Bose Media
A Voice of Mukkulathor -Thevar People Uniting Kallar, Maravar , Agampadiyar as #Mukkulathor is dream
Nethaji follower's constructed this #BoseMedia
https://t.co/1UzvmG2lcF
*_!!வரலாறு அறிவோம்!!_*
🙏 *_சுமார் 93,000 பாகிஸ்தானிய வீரர்களை சரணடைய வைத்த மாவீரன் சாம் மாநெக்க்ஷா வின் நினைவு தினம் இன்று_* 😢
🙏 அவரை போற்றி வணங்கும் விதமாக சிறு காணொளி ....காணுங்கள் உங்கள் போஸ் ஹிஸ்டரியில்
😇 மறக்காமல் Subscribe பண்ணுங்க மக்களே* 😇
பல்லாயிரக்கணக்கான எதிரிகள் சூழ்ந்த அவை மேடையில் தில்லா அமர்ந்தோடு நில்லாமல் தன் நண்பனுக்கு ஒரு அவமானம் என்ற போது முதல் ஆளாய் எழுந்து சிங்கம் மாதிரி கர்ஜனை செய்த வீரம் ஒரத்தநாடு அண்ணன் வைத்தியலிங்க சேதுராயர் ஒருவருக்க�� சாத்தியம் 🔥🔥🔥
*நாளை ஸ்ரீ கள்ளச்சோழர் மாமன்னர் அருமொழித்தேவரின் முழு உருவப்படம் கள்ளர் படைப்பற்று நலச்சங்கம் சார்பில் வெளியீடு செய்யப்படவுள்ளது.* 🙏
#அருமொழிதேவர்சதயவிழா
இறுதி நாட்கள் வரை தான் சார்ந்த மறவர்களை தனக்கு துணையாக்கவில்லை தன்னுடன் இருந்தோர் அனைவரும் அன்றைய தாழ்த்தப்பட்ட இன்றைய தேவேந்திர குலத்தார்கள்தான், எவன் ஒருவன் தாழ்த்தப்பட்டவர்களை கொடுமை படுத்துகிறானோ அவன் என் நெஞ்சத்தை பிழிந்து அதில் வரும் ரத்தத்தை குடிப்பதற்கு சமம்
#தேவர்ஜெயந்தி
Hero Journey as its GOAT..An Artistic Film Conveys in Commercial way,Highest Gross In the Year,Oscar Submit, 2 National Awards as a Producer & 1 Filmfare Award for Best Actor.A Film Which Inspires lot of Directors in Industry for Screenplay Writing
#29YearsofEpicThevarMagan ✨️