அம்பேத்கர் சொல்கிறார் ஆரியக்கூட்டம் வெளியே இருந்து வரவில்லை என்று, ஆனால் விக்கிரமனுக்கு அது தெரியவில்லை எனில், விக்ரமின் அம்பேத்கரை படிக்கவில்லை என்று தானே பொருள்?
By the by அம்பேத்கர் இந்த விடயத்தில் ஆரியர்களுக்கு சார்பாகவே இருந்துள்ளார் என்பதே உண்மை!
உன்னை மறக்கடிக்க இங்கே பல ட்ராமாக்கல் நடைபெற்று முடிந்து விட்டது...ஆனாலும் உண்மையே வெல்லும்.
விபூதி தான் இங்கே பிரச்சினை என்றால் அப்படி தான் டா வைப்பேன் #GethuDaKanna
எல்லா மதமும் சமமே...எல்லா ஜாதியும் சமமே @rpragchess