*அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே..
சமூக நீதி காக்கும் அரசே
14 ஆண்டுகளாக வஞ்சிக்கப்பட்டு சமூக நீதி மறுக்கப்பட்டு வருகிறது.
1.6.2009க்கு பிறகு நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு சம ஊதியம்" வழங்கி சமூக நீதியை நிலை நிறுத்தவேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்
#தேர்தல்அறிக்கை311#சமவேலைக்குசமஊதியம் தமிழக அரசே
எங்கள் வலி தெரியவில்லையா.?
எங்கள் பாதிப்பை உணரவில்லையா.?எங்களுடைய 14 ஆண்டுகால இழப்பு பேரிழப்பு. இனியாவது எங்கள் வாழ்வில் ஒளி ஏற்றி வையுங்கள்.
போராடி எங்கள் உடல் கொஞ்சம் சோர்ந்து தான் விட்டது. ஆனால் எங்கள் உள்ளம் சோர்வடையவில்லை
@mkstalin@Anbil_Mahesh@tnschoolsedu முத்தமிழறிஞர் கலைஞரின் வழியில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் முதல்வர் அவர்களே.. இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கி சமூக நீதியை நிலைநாட்டுங்கள்... வேண்டாம் மத்திய அரசுக்கு இணையான ஊதியம்.. வேண்டும் மாநில அரசுக்கு இணையான ஊதியம் #தேர்தல்அறிக்கை311
@mohangandhik621#சம வேலைக்கு சம ஊதியம் 2009கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி களையப்படவேண்டும்
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் முதல்வர் அவர்களே.
காத்திருக்கிறோம் 20000 இடைநிலை ஆசிரியர்களும் 33
கோரிக்கை நிறைவேற்றினால்
20000x30-600000 வாக்குகள்
சமூக நீதி
ஆட்சி
எதிர்க்கட்சித் தலைவராய் ஆதரவு தந்து, முதல்வர் வேட்பாளராய் தேர்தல் அறிக்கை (எண்: 311) தந்து அரியாசனத்தில் அமர்ந்த பின் எங்களை மறந்தது ஏனோ எங்கள் தமிழக முதல்வரே..!