ஆளும்கட்சி , எதிர்கட்சி கட்சி என கட்சி பேதமின்றி நடுநிலையுடன் உண்மையை உரக்க சொல்லும் கம்பீரமான குரலுக்கான ரசிகன் நான்.
ஆதன் தமிழ் , ரெட்பிக்ஸ் சேனல்களின் கதாநாயகன் நீங்கள்.
மீண்டும் தங்களின் வருகையை எதிர்நோக்கி காத்திருக்கும் மக்களோடு மக்களாக....
#IstandWithSavukkuShankar
வண்டில சாதி தலைவர்கள் படத்தை ஒட்டிக்கிட்டு,
நாங்கள்லாம் வாழுறதே வாளோடதான்னு வசனம் பேசிட்டு,
ரத்தம் சொட்டும் வன்முறையை பெருமைனு பேசும் காட்டுமிராண்டி திரைப்படங்களை பார்த்து கைதட்டிட்டு,
விடுதலைக்கு வாளெடுத்த கர்ணனை மோசம்னு விமர்சனம் செய்யும் சாதி வன்மம் முதலில் ஒழிக்கப்படனும்.!