இதை விட மிக தெளிவாக எவரும் விளக்க தரமுடியாது பிறப்பால் எவனும் உயர்ந்தவரும் இல்லை தாழ்ந்தவரும் இல்லை பிறப்பால் அனைவரும் சமம்... - தலைவர் முனைவர் திருமாவளவன்..
காஷ்மீர் - சிறீநகரில்
திரு.@RahulGandhi அவர்கள் அளித்த இரவு உணவு சந்திப்பில் கூட்டணி கட்சித் தலைவர்களான திருவாளர்கள் டி.இராஜா, திருச்சி சிவா, ஒமர் அப்துல்லா, பிரியங்கா காந்தி ஆகியோருடன் கலந்து கொண்டேன். இராகுல் அவர்களுடன் அரசியல் நிலவரம், பயண அனுபவம் குறித்து கலந்துரையாடினோம்.
“எவன்டா உன்ன உள்ள போகசொன்னது”
கோவிலுக்குள் சென்ற பட்டியலின இளைஞரை ஊர் மத்தியில் நிற்க வைத்து ஆபாச வார்த்தைகளால் திட்டிய திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம்
#Salem | #DMK | #Temple