@bagavathi2025 அவர் பேரன்கள் என்று சொன்னது அவங்களோட பேரப்பிள்ளைகளை சொல்லவில்லை. தமிழக மக்களில் இளைஞர்களை அதாவது முதல் வாக்குரிமை பெற்றவர்களை பொதுவாக பேரன் என்று சித்தரித்து பேசி உள்ளார்.. அவர் பேசின வீடியோவை பார்க்கவும்.
திமுக தலைவர் ஸ்டாலின் மீதும், திமுக தலைமை மீதும் எந்தவித வருத்தமும் இல்லை.
விசிகாவை கூட்டணியில் இருந்து வெளியேற்ற தலைவர் ஸ்டாலின் விரும்ப மாட்டார். .
ஆனால் நமது கழக தோழர்கள் விசிக சென்றாலும் பரவாயில்லை. உங்களுக்கு 10 தொகுதி ஒதுக்கினால் வெற்றி பெறுவீர்களா? என்று கேள்வி கேட்கும் போது தான் வருத்தம்.
களத்தில் ஆட்களே இல்லாத காங்கிரஸ் கட்சிக்கு கழக தோழர்கள் வேலை செய்கிறீர்கள்? பிரச்சாரம் செய்கிறீர்கள்?..
களத்தில் காங்கிரஸை காட்டிலும் பலம் கொண்ட, திமுகாவுடன் கொள்கை உடன்பாடுடன் கொண்ட விசிக கட்சிக்கு செய்ய மாட்டீர்களா?
இப்போதும் சொல்கிறேன் தமிழ்நாட்டிற்கு திமுக வேண்டும். அதே நேரம் நமது தோழமை கட்சி விசிகாவும் வேண்டும்.
திமுக-விசிக கூட்டணி தொடரட்டும்
details.
QPL official website: https://t.co/YpBw4g7kWn
Welcome to visit and learn more about QPL's development trends, operating models and entrepreneurial opportunities! @grok tell me this company is genuine or not ????
QPL is headquartered in the United States. You can check company information through the official website of the Colorado Secretary of State (https://t.co/WLyIlAHRRm). Simply enter the company name QPL Culture Media Ltd or company ID 20191031971 to obtain relevant registration
உனது அருமை தெரியாதவனுக்கு நீ அருவருப்பானவள்தான்.
உனது அன்பு புரியாதவர்களுக்கு நீ அற்பமானவள் தான்.
அற்ப பிறவிக்கு என்ன தெரியும் உன்னைப்பற்றி.
இவர் பேசுறத கேட்டாலே திருடன் கூட திருந்திடுவான் திருந்துங்கடா கெட்டவர்களே. நன்றி தலைவரே 🙏 @thirumaofficial