நேற்று 🔥 | இன்று 💙
மற்றவர்களின் கவனத்தில் படாத கீழடி அகழ்வாய்வாளர் பற்றி கவனம் செலுத்தி மற்றவர்களின் கவனத்தை ஈர்த்த எங்கள் அண்ணன் @aloor_ShaNavas அவர்களை பாராட்டி மகிழ்கிறோம்.
@thirumaofficial#Keezhadi#VCK
தந்தை பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாள் என அறிவித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி! அதுபோல புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஐ ‘ சமத்துவ நாள்’ என அறிவித்து சிறப்பிக்க வேண்டுமென
@WriterRavikumar MP கோரிக்கை💙🔥
விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் @thirumaofficial MP அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்செந்தூரில் நடைபெற்ற மினிமாரத்தான் போட்டியின் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினோம். இந்நிகழ்ச்சியில் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் @VckBalaji
திராவிடச் சிறுத்தை சகோதரர் @thirumaofficial அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
கொள்கைக் குன்றாக உருவானவர்; கொள்கைத் தலைவராகச் செயல்பட்டு வருபவர். அவரது சிந்தனையும் செயலும் இன்னும் பல்லாண்டுகள் இந்த தமிழ்ச் சமூகத்துக்குப் பயன் தர வேண்டுமென வாழ்த்துகிறேன்!
அன்று என் பெற்றோர், பிறகு நான், இன்று என் மகள் என என்றென்றும் எங்கள் வாழ்க்கையோடு கழந்த இசை மட்டும் உங்கள் வெற்றி அல்ல தலைவா. ஒடுக்கப்பட்ட கூட்டத்திலிருந்து வந்த ஒருவனை இன்று ஒடுக்கிய கூட்டங்களே சொந்தம் கொண்டாடும் அரசியல் வெற்றியே உங்கள் பெரும் வெற்றி
#HappyBirthdayIlayaraja
சாதித்த இளையராஜா எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கும் இந்த சமூகம்...
சாதிக்காத இளையராஜாவை எப்படி நடத்தினோம் என்பதை புரிந்துகொள்ள மறுக்கிறது...
#BREAKING | சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசைகாட்டி, பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர்கள் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மாணவிகள் வாக்குமூலம்!
#SunNews | #PSBB