சிதம்பரத்தில் அமைந்துள்ள மருத்துவ கல்லூரி ஒரு தூய்மையற்ற மருத்துவக் கல்லூரி ஆக இருக்கிறது இதனை பார்க்கும் போது அங்கே இருக்கின்ற அத்தனை மக்களுக்கும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறது.இதனை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்..@CollectorC99353
ஆக-17 தமிழர் எழுச்சி நாள்.
இதனை முன்னிட்டு ஆக -16 இரவு "மதச்சார்பின்மை காப்போம் " என்னும் பொருளில் ஒருங்கிணைக்கப்படும் நிகழ்வின் இறுதி அமர்வாக வாழ்த்தரங்கம் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் மக்கள் நீதி மையத்தின் நிறுவனர் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களும், திண்டுக்கல் லியோனி அவர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்கவுள்ளனர்.
எனவே, இயக்கத் தோழர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுகிறன்.
@ikamalhaasan
வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலையை உடைத்த ஜாதி வெறியன் ஒருவனை நாம் தமிழர் மேடைல ஏத்தி பேச விட்டுட்டு இங்க வந்து அம்பேத்கருக்கு பிறந்த நாள் பதிவு போடுற ஒரே கட்சி !! இவனுக கட்சி மட்டும் தான் 🤢
நாளைய சகோதரன் கோழையாக கூட இருக்கலாம் உனக்கு வீரம் இருக்கிறது நீயே நிகழ்த்து!
புரட்சியை வெறும் வாயோடு சோசியல் மீடியாவோடு மட்டுமில்லாமல் களத்தில் செய்ய வேண்டும்!
Happy Birthday Anna 💙❤️💐
இன்று குழந்தைகள் இருக்கும் எல்லோர் வீடுகளிலும் கைபேசிகளில் ஒலிக்கும் பல பாடல்கள் அய்யா எம். சி. ராஜா அவர்களின் படைப்பு தான்.
நிலா நிலா ஓடி வா, காக்கா காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா, கை வீசம்மா கை வீசு, சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு உள்ளிட்ட பாக்களை எழுதியது தாத்தா எம். சி. ராஜா தான் என்பது பலருக்கும் தெரியாது..
மன்னர் ஆட்சி தான்.
இங்கு மன்னர் ஆட்சி என்பது முதல்வர் பதவியை மையப்படுத்தி மட்டுமே விவாதிக்கப்படுகின்றது. என்னை பொறுத்த வரைக்கும் அதுவல்ல. இங்கு ஒவ்வொரு தொகுதிகளாகவும், ஒவ்வொரு வார்டுகளாகவும் மன்னர் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
அப்பன், மகன், பேரன் என, MP, MLA பதவி தொடங்கி வார்டு கவுன்சிலர் வரைக்கும் ஆண்டாண்டு காலமாக ஒரு குடும்பத்தைச் சார்ந்தவர்களே பல தொகுதிகளில் ஆண்டாண்டு காலத்திற்கும் பதவி வகிக்கும் காட்சிகளை பார்க்கின்றோம். இதுதான் உண்மையான மன்னராட்சி.
இதை சாதியோடும் ஒப்பீடுகள் செய்து பாருங்கள். ஒரு குறிப்பிட்ட தொகுதியில் குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவர்களுடைய அப்பன், மகன், பேரன் என தொடர்ச்சியாக ஆண்டாண்டு காலத்திற்கும் அனைத்திலும் பதவி வகிக்கும் பொழுது, அங்கே மன்னராட்சி என்பதனையும் தாண்டி பண்ணையார் மேட்டிமைபோக்குத்தனம் உருவாகும். அதனால் அடித்தட்டு மக்கள் அதிகாரத்திற்கு வர இயலாது. சாதிய வன்கொடுமைகளை கட்டுப்படுத்த இயலாது. அரசியலமைப்புச் சட்டம் வருவதற்கு முன்பாக எவ்வாறு பண்ணையார்தனம் இருந்ததோ, அதுதான் இன்றளவும் ஒவ்வொரு ஊர்களிலும் அதிகார வர்க்கங்களுடைய துணையோடு அரங்கேற்றப்படுகின்றது. அதைத்தான் ஆண்டாண்டு காலமாக இங்கிருக்கும் ஆண்ட ஆளும் கட்சிகள் Vote consolidation'காக அரங்கேற்றி வருகின்றது.
மக்கள் நினைத்தால் முதல்வர் பதவியில் தனக்கு விருப்பம் உள்ளவர்களை அமர்த்துவார்கள், வீழ்த்துவார்கள். ஆனால் நான் மேலே கூறிய அந்த Social structureஐ மாற்றாத வரைக்கும், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இது மன்னர் ஆட்சி தான்.
"ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்தால் மக்களை சந்திக்க வேண்டும். மாறாக இங்கு பலரும் தேர்தல் வியூக வகுப்பாளர்களை சந்திக்கின்றனர். பணத்தை வைத்து அரசியல் செய்யும் சூழலில் மக்களுக்காகப் போராடும் இயக்கமாக கம்யூனிஸ்ட்டுகள் இருக்கின்றனர்."
- இயக்குனர் ராஜூ முருகன் @Dir_Rajumurugan
அடுத்து #போலி_பெரியாரிஸ்டுகள் தோழர் வளர்மதி அவர்களை கடிச்சு கொதர போகின்றார்கள்..
மறுபடியும் Left Turn, Right Turn, U-Turn போட்டு பேசுவாங்களே தவிர, கோபி நயினாருடைய கேள்விகளுக்கும், தோழர் வளர்மதி அவருடைய கேள்விகளுக்கும் பதிலே வராது.