புத்தகம் வந்துவிட்டது
@tamil_marx குழுவினருக்கு என் மனமார்ந்த நன்றிகள்🙏.
அனைவரையும் புத்தகம் படிக்க ஊக்குவிக்கும் இந்த முயற்சி அனைவருக்கும் நல்லதொரு தொடக்கமாக அமைய எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
"The Betrayer Gyanesh Kumar Must GO!"
SFI General Secretary Srijan Bhattacharya speaks from inside the police van after being detained by the Delhi Police, along with DYFI National President and Rajya Sabha MP AA Rahim and other DYFI-SFI activists.
Delhi Police drags citizens on the streets of the capital!
History will remember you Delhi Police and whose side you were on, who you were trying to save and who you attacked!
Guys, I know El Niño is coming and it may bring challenges. But you have 90 days to prepare yourself to face whatever comes next.
The coming crisis may affect different parts of our lives — politics, the economy, health, work, or our everyday lives.
So, be ready.
For the next 90 days, put aside the habits that are holding you back — whether it’s endless social-media scrolling, procrastination, or anything else that consumes your time without building you.
Make a plan. And, more importantly, execute it.
📚 Read the book you’ve been postponing.
🧠 Learn the skill you gave up on this year.
💪 Strengthen your body and mind.
📖 Educate yourself about what is happening around you.
✊ Prepare yourself for the political battles ahead.
90 days is enough to change your direction — if you actually use them.
Winter is comming...
தேர்தல் அதிகாரி கியானேஷ் குமாரையும் பாஜகவையும் இதுவரை கண்டிக்காத கட்சிகள் பாஜகவுடன் தொடர்பில் இருக்கும் கட்சிகள் மட்டுமே.
தமிழ் நாட்டின் ஆளும் கட்சியான தவெக, அதன் தலைவர் விஜய் இதுகுறித்து இன்னும் வாய் திறக்காமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது..
தவெக நடத்தும் இரட்டை வேட நாடகத்தை அடித்து நொறுக்குகிறார் தோழர் கனகராஜ் 🔥
தலைமைச் செயலகம் தொடங்கி தூத்துக்குடி அனல் மின் நிலையம் வரை,
கார்ப்பரேட்டுகளின் எடுபிடியாக நடைபெறும் தவெக அரசின் மோசடிகளை அம்பலப்படுத்துகிறார்
ஜெம் கிரானைட் வீரமணி போக்சோ வழக்கில் விரிவான விசாரணை நடத்தி, துணைபோன அனைவரையும் கைது செய்யக்கோரி சென்னையில் #CPIM ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்கள் சந்திப்பு! More: https://t.co/LX2bxeIsT5
வேலியே பயிரை மேயும் கதை 👹
காவல்துறையின் தலைமை பொறுப்பில் இருக்கும் 3 உயரதிகாரிகள் (IPS) ஆடிய ஆட்டம் தான் இந்த வீரமணி வழக்கு
திமுக ஆட்சியில் இந்த வழக்கை அந்த அதிகாரிகள் முடிக்க பார்த்திருக்கிறார்கள்
தவெக ஆட்சியிலும் வழக்கை முடிக்க பார்த்திருக்கிறார்கள்
நல்ல வேளையாக ஒரு நீதிபதி தன்னிச்சையாக எழுப்பிய கேள்வியால் (Aug 19) இந்த வழக்கு வெளிச்சத்துக்கு வந்து இருக்கிறது
திமுக & தவெக தங்கள் அரசியல் லாபத்துக்கு மாற்றி மாற்றி குற்றச்சாட்டுகள் வைத்தாலும் இங்கே கவனிக்கப்பட வேண்டியது அதிகாரிகள் செய்த கட்டப்பஞ்சாயத்து தான்
70 கோடி வரை பேரம் நடந்திருக்கிறது. எந்த பத்திரிகையிலும் வெளிவராமல் மூடி மறைக்கப் பட்டிருக்கிறது.
பணம் கொழுத்துப் போன ஒரு பணக்காரனும் பணத்தாசை பிடித்த அதிகாரிகளும் ஒன்று சேர்ந்த இடம் தான் இந்த வழக்கு
அரசியல்வாதிகளை கூட தேர்தலில் நாம் எப்போதாவது தண்டிக்க முடிகிறது. அதிகாரிகளை தண்டிக்கப் போவது யார்? எத்தனை எத்தனை கட்டப் பஞ்சாயத்தில் இன்னும் எத்தனை எத்தனை உண்மைகள் குழிக்குள் தள்ளப்பட்டு கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை.
மிகத் தெளிவாக தோழர் P சண்முகம் போராட்டத்தில் அவரது கருத்துகளை வைத்திருக்கிறார்.
ஆனால் அவரது பேச்சை தங்கள் அரசியலுக்காக toolkit ஆக மாற்றி மீண்டும் கட்சி சண்டை போட ஆரம்பித்திருப்போது அருவருக்கத்கதாக இருக்கிறது.
விஜய பாஸ்கர்கள் ஊழல்வாதிகள் இல்லை என்று முதல்வர் நெஞ்சை நிமிர்த்தி சொல்வாரா bro?
ஊழல் பண்ணா கைது பண்ணுங்க யார் கைய புடிச்சு இழுத்தாங்க! கம்யூனிஸ்டுகள் தடுத்தார்களா? வக்காலத்து வாங்கினார்களா?
இப்படியே ஊழல் ஊழல்னு பேசி பா.ஜ.கவ நல்லா காப்பாத்துறீங்க bro!
காங்கிரசையும் (cauvery)
மதுராந்தகம் சட்டமன்ற (தனி) தொகுதி இடைத்தேர்தலில் இடதுசாரி கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் இந்திய #CPIM வேட்பாளர் தோழர் பி. சுகந்தி அவர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். #CPIM செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் பாரதி அண்ணா வேட்பாளரை முன்மொழிந்தார்.
#CPIM சார்பில் நானும் #CPI மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) லிபரேசன் மாநிலச் செயலாளர் பழ. ஆசைத்தம்பி ஆகியோர் உடன் இருந்தோம்.