@Selvakumar_IN குண்டு வெடிப்பு கோட்டை விட்டுட்டு, சிலிண்டர் வெடிப்பு என கதறிய தர்குறிகள். இதுக்கு இந்த சட்டத்தை பயன்படுத்துவது அயோக்கியத்தனம்.
நேற்று கொடுத்த பேட்டியில் மறுபடியும் இந்த கோவை குண்டு வெடிப்பை சிலிண்டர் வெடிப்பு என சொன்ன லியோனியை தீவிரவாத தடுப்பு சட்டத்தில் கைதுப்செய்ய வேண்டும்..
@Veera284 அவுங்களே சோத்துக்கு வழியில்லாம கஷ்டப்படுறாங்க, இதுமாதிரி ஏதோ மிச்சம் பண்ணும்போது தான், அரசியல் வாதிகள் மாதிரி ஏதோ சொத்து சேக்க முடியுது.
இத நிப்பாட்ட சொல்லுதீங்களே
@Veera284 அரசு டொயோட்டா வாகனங்கள் எல்லாம் வாங்குகிறார்களா ? ஏன் மாருதி, டாடா இவர்களுக்கு போதாதா ?
சாதாரண கிளர்க்காக அரசு பணியில் சேர்ந்தாலே தலையில் கீரிடம் வைத்தது போல் செயல்படும் நிலையில் , கார் வைத்திருக்கும் அதிகாரிகள் மனநிலை சக்கரவர்த்திகளாக தங்களை நினைப்பதன் விளைவு தான் இது.
@Veera284 இது கண்டிப்பாக தேவை.
இதுமட்டுமல்ல.
பலமுறை அதிகாரிகள் குடும்பத்தினர் அரசு வாகனங்களில் சுற்றுலா செல்வதையும் (அவர்கள் தேசிய நெடுஞ்சாலைகளின் உணவு விடுதிகளில் நிற்கும்பொழுது) பார்த்திருக்கிறேன். நம் பணத்தை இப்படி விரயம் செய்கிறார்களே என்று கோபம் வரும்.
@Veera284 அரசு அதிகாரிகள் வீட்டிலிருந்து அலுவலகம் செல்ல ஒரு வாகனம் தேவை, அதற்கு மாருதி அல்டோ போதுமே, எதற்கு விலையுயர்ந்த சொகுசு வாகனம். மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது.
அன்பார்ந்த உயர் உயர் அதிகாரிகளுக்கு,
சில காலம் ஓய்ந்திருந்த வழக்கம் மீண்டும் அதிக அளவில் நடந்து வருகிறது.
அரசு வாகனங்களில் அதிகாரிகளின் பிள்ளைகளை இறக்கி விடும் வழக்கம் மீண்டும் அதிகமாகியிருக்கிறது. சென்னையின் ஒரு செல்வந்தப் பள்ளியில் இன்று காலை எடுக்கப்பட்ட படத்தை மாதிரிக்காக பகிர்ந்திருக்கிறேன்.
அன்பு அதிகாரிகளே, உங்களில் பலர் எனக்கு பழக்கம். இதை செய்ய உள்ளபடியே சங்கடமாக இருக்கிறது. ஒரு காலத்தில் நீங்கள் அரசு வாகனத்தை துஷ்பிரயோகம் செய்வது பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை. ஆனால் இது டிஜிட்டல் யுகம். சமூகவலைத்தள யுகம். இங்கே ஒவ்வொருவரும் பத்திரிக்கையாளரே.
ஒரு காலத்தில் செய்து கொண்டிருந்தீர்கள். சரி. ஆனால் இனியும் இதைத் தொடர்வது சரியாகப் படவில்லை. மக்கள் கோபமடைகிறார்கள். சாமான்யர்கள் சண்டமாருதம் செய்யத் தொடங்கி விட்டார்கள்.
சவுக்கின் சகோதரர்கள் தமிழகமெங்கும் நிறைந்திருக்கிறார்கள். பள்ளிகளுக்கு வரும் ஒவ்வொரு அரசு வாகனத்தையும் படமெடுத்து பதிவிட முடியும்.
ஆனால் இதைத் தவிர்க்கலாமே ! அன்பு அதிகாரிகளே, உங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு விட உங்களால் மிக எளிதாக ஒரு தனியார் வாகனத்தை அமர்த்த முடியும். அதற்கு உங்களில் பெரும்பாலானோர் உங்கள் பணத்தை செலுத்தப் போவதில்லை. ஒரு வார்த்தை சொன்னால் போதும் என்பது உங்களுக்கும் தெரியும். அப்படி செய்து விட்டுப் போங்கள். அரசு வாகனத்தையும், அரசு டிரைவரையும் பயன்படுத்தாதீர்கள்.
ஊரில் உள்ள எல்லோர் பிள்ளைகளைப் போலத்தான் உங்கள் பிள்ளையும். தனியார் வாகனத்தில் பள்ளி செல்வது அவர்களின் எதிர்காலத்துக்கும் நல்லது. ஆணவமில்லாமல் வளர்வார்கள். மற்றவர்களோடு எளிதாக பழகுவார்கள்.
என் அன்புக்குரிய அதிகாரிகளாகிய நீங்கள் கேட்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.
நன்றி.
அன்புடன்
சவுக்கு சங்கர்
26 ஜூன் 2023
மிசா கைதிகள் பட்டியல் வேண்டி RTI மனு போட்டோம். அதற்கு கிடைத்த பல்வேறு பதில்கள்
- சென்னை மத்திய சிறை : 1999 சிறை கலவரத்தில் அழிந்துவிட்டது
- கோவை மத்திய சிறை : கடந்த 12 ஆண்டு கால தரவுகள் மட்டுமே இருக்கிறது.
- வேலூர் : செல் அரித்துவிட்டது
- கடலூர் : 2011ல் வந்த தானே புயலில் பதிவேடுகள் அழிந்துவிட்டது
= வேலூர் : 40 ஆண்டுகளுக்கு மேலான பதிவுகள் இல்லை
இன்றும் சிறைத்துறை கணிணிமயமாக்கபடவில்லை,மேலும் இன்றைய தமிழக காவல்துறையே "Arrest" பற்றிய தகவல்களை தர மறுக்கும் பொழுது 1976ல் மிசா கைதிற்கு Detention காப்பியை கொடுத்ததாக சொல்வது முழு கற்பனை.
உயர் நீதி மன்றத்தில் அமலாக்கதுறை அளித்துள்ள வாக்குமூலத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததுடன். தான் 'அமைச்சர்' என்ற அதிகாரத்தில் அதிகாரிகளை மிரட்டியதையும், கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல மறுத்ததையும். கையெழுத்திட மறுத்ததையும் குறிப்பிட்டு, (1/3)
சங்கிகளுக்கு வணக்கம்:
பாஜக தலைவராக அண்ணாமலை@annamalai_k பொறுப்பேற்றதில் இருந்து திராவிட அடிவருடிகளும். தன்னை ஒரு தேசியவாதியாக காமித்தவர்களின்(கனத்த இதையம்) முகம் வெளியே தெரிய ஆரம்பிக்கிறது சங்கிகள் இதை நுணுக்கமாக கவனித்து செயல்படவும்.
மொத்தம் இரண்டு பிரிவுகள் தினமும் போஸ்ட், ஸ்பேஸ் போடுவது.
1 )நான் யார் தெரியுமா எங்கள் குலம் எப்படி தெரியுமா என்று பேசும் ஒரு கும்பல்
சினிமா நடிகை
நல்லி
நாய் சேகர்
இட்டிலி விற்பவர்
போர்ட் ஆசிரியர்
திருமண கடவுள் மற்றும் பல பேர்
2 )தங்களை ஒரு சமுதாயத்தின் IT விங் என காமித்து கொண்டு செயல்படும் ஒரு கும்பல்.இவர்களை அடையாளம் காண மேல குறிப்பிட்ட நபர்களை வாழ்த்துவது. Quote செய்து டேக்& promotion செய்வது எல்லாம் பார்த்தால் புரியும்.
இவர்களின் நோக்கம் , கட்சியும் ஒரு ஜாதிய வட்டத்தினுள் அடைப்பது.ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கு மட்டுமே பிஜேபி செயல்பட்டு கொண்டு இருக்க வேண்டும் என சொல்லுவது.அதற்கு உடன்பட வில்லை என்றால் அண்ணாமலையும் அவரின் சமுதாயத்தையும் தரகுறைவாக பேசிவது வாடிக்கை ஆகி வருகிறது.அதற்கு பதில் அடி கொடுப்பவரை எங்கள் ஜாதியை திட்டிவிட்டார் என்ன கூறுவது இதுவே திட்டம்.
இவர்களை நாம் கு* கும்பல் என்று அழைத்தால் சரியாக இருக்கும்.
பாஜக அனைத்து சமுதாயத்திற்கான கட்சி
பிராமணர்களின் பிரச்சனைக்கு குரல் கொடுத்தது
ஆதினங்களின் பெருமையை உலகரிய செய்தது
கனிமவள கொள்ளை
விபாரிகளுக்காக நிற்பது
அரசை எதிர்து குரல் கொடுப்பது
எல்லாம் முதலில் இருப்பது அண்ணாமலை மட்டுமே எனவே இந்த 2 கும்பல்களிடம் இருந்து அந்த சமுதாயத்தயும் தலைவருக்கு எதிராக செயல்படும் கு* கும்பலையும் அடையாளம் காண்போம்.
அண்ணாமலை தலைமையின் கீழ் நிற்போம் ஜெய் ஹிந்த்🚩
துரோகிகளை அடையாளம் காண்போம்🇮🇳
#Annamalai #annamalai4tn
ஆவின் நிறுவனத்தில், சிறார்களை பணியமர்த்தியதாக செய்திகள் வெளியானதும், ஆரம்பம் முதல் அதனை மழுப்பி மறைக்கும் முயற்சியில்தான் ஈடுபட்டிருக்கிறார் தமிழக பால்வளத்துறை அமைச்சர். அரசு நிறுவனத்தில் சிறார்களை பணியமர்த்தி, அதற்கான ஊதியத்தையும் வழங்காமல், போராட்டம் நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் அவல நிலைக்கு, தமிழக பால்வளத்துறை அமைச்சரே பொறுப்பு.
பால்வளத்துறை அமைச்சர், சிறார்கள் ஆவின் அலுவலகத்தில் பணியமர்த்தப்படவில்லை என்று கூறுகிறார். ஆனால், உண்மை நிலை நேரெதிராக இருக்கிறது. சிறார்கள் ஆவின் நிறுவனத்தில் பணி செய்திருப்பதற்கான காணொளி ஆதாரங்கள் வெளியாகி அதிர்ச்சியளிக்கின்றன. ஆனாலும் அமைச்சர் இன்னும் உண்மையை மறைக்கும் முயற்சியிலேயே ஈடுபட்டு வருகிறார். ஊடகங்களில் வெளியாகியிருக்கும் காணொளிகள், அவர் சொல்வது பொய் என்பதை நிரூபிக்கின்றன.
பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு, தமிழகம் சார்பாக மாணவர்களைத் தேர்வு செய்யாமல் அவர்கள் எதிர்காலத்தை வீணடித்திருக்கும் திறனற்ற திமுக அரசு, தற்போது, குழந்தைத் தொழிலாளர்களை ஊக்குவிக்கிறது.
உடனடியாக, சிறார்களை பணியில் அமர்த்தியவர்கள் அத்தனை பேர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட ஒப்பந்ததாரரை மேற்கொண்டு அரசு பணிகளில் இடம்பெறாத வண்ணம், கருப்புப் பட்டியலில் வைக்க வேண்டும் என்றும், @BJP4Tamilnadu சார்பாக வலியுறுத்துகிறேன்.