வருடத்திற்கு தமிழகத்தில் திருமணமாகும் தம்பதிகள் எண்ணிக்கை சுமார் 6 லட்சம் முதல் 7 லட்சம்..
இவர்களுக்கு ஒரு சவரண் தங்கம் கொடுப்பது என்றால் ஆண்டுக்கு அரசுக்கு சுமார் ₹6,864 கோடி கூடுதல் செலவு ஆகும்... அத்தோடு பட்டுப்புடவை ஒன்று என்றால் அதற்கு ஒரு 600 முதல் 800கோடி தேவை...
இதை நடுத்தர மற்றும் ஏழை தம்பதிகளுக்கு என்றால் கூட பட்ஜெட் கூடுதலாக 6000 கோடி எப்படியும் தேவை...
இப்படி இருக்க இந்த திட்டத்திற்கு 812 கோடி ஒதுக்கப்படுவதாக விஜய் அரசு அறிவிக்கிறது.
அதாவது கூட்டல் கழித்தல் கூட தெரியாத முட்டாள்கள் மக்கள் என்று நினைப்பவர்கள் மட்டும் ���ான் இப்படி அடிச்சு விட முடியும்.,....
யார் ஆட்சியில் என்ன நடந்தது?
1892 முதல் 2026 வரை
திரும்பவும் சொல்றேன் தி.மு.கழகம் மட்டும��� தமிழ்நாட்டின் ஒரே அரண் ♥️🖤🔥🔥🔥
Cauvery Water Dispute: Karnataka–Tamil Nadu Timeline
1892 – First agreement between the Madras Presidency and Mysore on Cauvery water sharing.
1924 – New 50-year agreement signed; construction of KRS and Mettur dams permitted.
1974 – Agreement expired. Karnataka expanded irrigation, increasing the dispute.
1970 (DMK Government under M. Karunanidhi) – Tamil Nadu formally requested the Central Government to establish a tribunal under the Inter-State River Water Disputes Act.
1971–1974s – DMK consistently demanded legal adjudication instead of only political negotiations.Also moved to supreme court.
1975 - Emergency
1976-1988s - MGR rule 🤡🤡🤡
1990 (DMK - VP Singh rule)– Due to efforts of Kalaignar Central Government constituted the Cauvery Water Disputes Tribunal (CWDT).
1991 – Tribunal's interim order directed Karnataka to release 205 TMC annually following DMK's efforts in VP Singh rule. The then Tamil Nadu government pursued its implementation.
1991-1996 - Jaya rule 🤡🤡🤡
1996–2001 (DMK Government) – Pressed the Centre to implement the interim award.
1998 (DMK supported NDA govt)– The Cauvery River Authority (CRA) and Cauvery Monitoring Committee (CMC) were established.
2001-2005 - Jaya rule 🤡🤡🤡
2007 (DMK govt)– CWDT delivered its final award. DMK welcomed it but sought notification by the Centre.
2013( DMK supported) UPA govt – After Supreme Court intervention, the Central Government notified the Tribunal's final award.
2018 – Supreme Court issued its final judgment and ordered the creation of the Cauvery Water Management Authority (CWMA). DMK supported its implementation and demanded strict enforcement.
2019- 2025 - Smooth release of water
2026 (TVK govt) - 🤡🤡🤡
இதுவரை எங்கல்லாம் போனாரோ அங்கெல்லாம் கை , கால் போயி , மயக்கம் போட்டு , ஏகபட்ட உயிரிழப்புனு ஒரு கூட்டத்தையே Organize பண்ண தெரியாத தற்குறிகெல்லாம் வாக்கு போடமாட்டாங்க தமிழ்நாட்டு மக்கள் 🖤❤
@Deepa_0ff@actorvijay திமுக வின் குறைகளை தெரிவித்திருக்கலாம்,
நேரடியாக நடிகர் என்பதால் முதலமைச்சரா…?
படிக்காமல் நேரடியாக IAS தேர்வு எழுதுவது என்று நினைத்துவிட்டார்கள் போல,
இவ்வளவு நாள் சம்பாதித்தை விஜயகாந்த் போல மக்களுக்காக கொடுத்தாரா?
இலவச ரசிகர்மன்ற காட்சி கொடுக்க மனமில்லாதவர் மக்களை கா��்பாற்றுவாரா