``காங்கிரசால் காப்பாற்ற முடியாது’’
``காங்கிரஸ் பிழைப்புக்காக தவிக்கிறது. காங்கிரஸ் 5 MLA-க்களை வைத்துக்கொண்டு 108 தவெக MLA-க்களையும் அரசையும் காப்பாற்ற முடியாது. திமுகவை விட்டு பிரிய வேண்டுமென்றால் நாடகம் ஆடாமல் பிரிய வேண்டும். ஆனால் அதற்கு கொஞ்சம் முதுகெலும்பு வேண்டும்’’
அதிமுக தேசிய செய்தி தொடர்பாளர் கோவை சத்யன் எக்ஸ் தளத்தில் பதிவு
#tvk #vijay #admk #congress #thanthitv
பெண் குழந்தைகளின் இடைநிற்றலைத் தவிர்த்த ஒரே இயக்கம் அஇஅதிமுக!
அம்மாவின் வழியில், புரட்சித் தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆட்சியில் அரசுப் பள்ளி மாணவிகள் உயர்கல்வி தடையின்றித் தொடர ஊக்கமளித்து, புதிய கல்லூரிகள் மூலம் கல்விச் சமத்துவத்தை உறுதி செய்தார்.
அடுப்படியில் முடங்கிக் கிடந்த பெண்மையை, அறிவுலகிற்கு அழைத்துச் சென்றது நம் அஇஅதிமுக அரசு.
#AIADMK #DMKFailsTN #EPSfor2026
2006 la அனுமதி வாங்கி
1.5 years la கருணாநிதி கடிட்டான் 🤣🤣🤣
டேய் 2004 DPR report submit panni... நிலம் கையக படுத்துதல் வேலை எல்லாம் செஞ்சது அதிமுக
இந்த srini கொத்தடிமை என்ன ஓலு விடுறான் 🤣🤣🤣🤣
In the Kallakurichi district, due to the enforcement of election code of conduct norms:
Wall advertisements and promotional materials featuring photographs of leaders belonging to opposition parties are being covered up with great speed; however,
The District Collector of Kallakurichi is displaying marked lethargy when it comes to covering up the advertisements of the ruling parties.
@ECISVEEP
#TamilNadu #ADMK #ByeByeStalin
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்தல் விதி நடைமுறைகள் காரணமாக
எதிர்க்கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் மற்றும் தலைவர்களின் புகைப்படங்கள் சார்ந்த விளம்பரங்கள் அதிவேகமாக மறைக்கப்படுகிறது ஆனால்
ஆளுங்கட்சிகளின் விளம்பரங்களை மறைப்பதில் மெத்தனம் காட்டும் District Collector, Kallakurichi
#tamilnadu #ADMK #ByeByeStalin
@collector_kki@klkpolice@Kirubanand50029@KallakurichiS@ECISVEEP
கல்வித் துறையில் அண்ணா திமுக-வின் பொற்கால ஆட்சி!
புதிய ஆரம்பப் பள்ளிகள் முதல், எண்ணற்ற கல்லூரிகள் வரை... மாணவர்களின் முன்னேற்றத்திற்காக பள்ளிகளின் தரத்தை அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தி, கல்விப் புரட்சியை ஏற்படுத்தியது அம்மாவின் அரசு! கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தது அதிமுக - மாணவர்களின் முன்னேற்றத்திற்கு வித்திட்டது எடப்பாடியார்/அம்மாவின் ஆட்சி!
#ADMK #Education #TamilNadu #ADMK_KLK #இரா_குமரகுரு #EducationFirst #அதிமுகசாதனை