@baalaji1951@thatsTamil இக்காலத்தில் கல்வி அறிவு அல்லது அடிப்படை விழிப்புணர்வு மற்றும் பொது அறிவு இல்லாதவர்களைக் குறிக்கவும் இச்சொல் பேச்சுவழக்கில் பயன்படுத்தப்படுகிறது. சரியா தானே இருக்கு ?...
@BalanPalan92028@sunnewstamil இத முன்னமே செஞ்சி இருக்கலாம் தமிழக மது தயாரிக்கும் விவசாய குடும்ப சேர்ந்த அரசியல் வியாதிகள் புலம்புமே என்ன தான் எச்சரிக்கை செஞ்சாலும் வழிக்கு வரலைன்னு தான் இப்போ...